Simple face care tips

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
பாசிப்பருப்பை தூள் செய்து சீயக்காய் பவுடருடன் சேர்த்து காலை, மாலை முகம் கழுவி வந்தால், முகம் பொலிவுடன் விளங்கும்.முகத்தில் சுருக்கம் விழாது.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Dear Viji, Really useful tip your post has given. Paasi paruppu endraal payaththam paruppu thaane? pachai niraththil urulai urulai chinna chinna muzhusaaga ulla pachai payarai payanpaduththa venduma. thayai seidhu vilakka maaga koorungal. thanks
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#3
Yes sumi, chinatha yelow color la irukum. In shop you can buy it without any doubt. Powder pani vechikita yepa venalum naam use panalam.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#4
முகம் பளபளப்பா இருக்க கொஞ்சம் கசகசாவோட தயிரை சேர்த்து மை போல அரச்சு, ராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னாடி முகம் முழுக்க நல்லா தடவி வச்சுட்டு,காலையிலே கடலை மாவு போட்டு கழுவிக்கணும்.இப்படி தினம் செஞ்சா முகம் மலர்ச்சியாக இருக்கும்.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#6
புளித்த இட்லி மாவு, மஞ்சள்தூள் கலந்து முகத்தில் தடவி பத்து நிமடங்கள் ஊற வைத்து, பின்னர் கழுவி விடவும். இப்படி செய்து வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் கண்ணில் கருவளையம் இல்லாமலும் இருக்கும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.