simple stamping nail art

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,550
Likes
40,173
Location
france
#1
தேவையானவை உங்களுக்கு பிடிச்ச கலர் நைல் பாலிஷ்... மற்றும் ஸ்டம்பிங் கிட்


முதலில் உங்களுக்கு பிடித்த வண்ண பாலிஷை நகத்தில் பூசின
 

Attachments

Last edited:

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,550
Likes
40,173
Location
france
#2
பாலிஷ் நன்கு காயும் வரை காத்திருந்து... நம் நகத்தில் பூசிய கலருக்கு எதிராக பளிச்சென இருக்கும் ஒரு கலர் பாலிஷ் எடுத்துக்கோங்க... அதை ஸ்டம்பிங் பிளேட்ல உங்களுக்கு பிடிச்ச டிசைன் அருகே ஒரு ட்ரோப் விடவும்...



அதை கிட்ல இருக்கும் தகடு வைத்து இப்படி துடைப்பது போல் செய்யவும்

 

Attachments

Last edited:

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,550
Likes
40,173
Location
france
#3
பின் ஸ்டாம்ப் எடுத்து பிளேட் மீது வைத்து அழுத்தவும்... டிசைன் அதில் இப்படி பதிந்து விடும்...



பின் அதை நகத்தில் வைத்து உருட்டவும் ஸ்டாம்பில் இருந்த டிசைன் நகத்தில் பதியும்
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,550
Likes
40,173
Location
france
#4
பின் உங்களுக்கு பிடித்த வகையில் அலங்கரித்து டாப் கோட் பூசுங்க... இதுக்கு பொய் நகம் எப்பெக்ட் கொடுக்கும் ஒரு பாலிஷ் இருக்கு அதை பூசின ரொம்ப நல்லா எப்பெக்ட் கிடைக்கும்...




 

Attachments

Last edited:

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,550
Likes
40,173
Location
france

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.