single parenting how to manage

Joined
Jun 28, 2014
Messages
2
Likes
6
Location
trichy
#1
hi all. i am a silent reader of this forum for quiet long time. last few days i am very much depressed and worried. i do not know where to share my feelings and worries. i was married 10 years. but i was with my husband for only 8 months. there was lots of misunderstandings and quarrels between both our families and we separated because of that issues. from then to still i am with my mother's house only. i have one son who is now 9 years old. my husband got married to another girl and they have 2 sons now. we don't have any communication with them. but my problem now is my son started asking about his father now. 10 days before he was suffered in fever and cold. that time he is continuously asking about his father. he asked me to take him to his father. he want to talk with him. really that time was unbearable for me. after that he asks daily for his father. he is very adament. i dont know how to console him. how to explain about my situation too. please help me friends. i already read many suggestions for maintaining family relationship. i really felt bad for what i did during my beginning time of marriage life. after reading many problems and suggestions here my problem was nothing and unusual thing. its all common in marriage life. but that time i didnt get such good guidance. i missed my life too which cant be regained now. but now i am worrying of my son only. please tell me solutions for my problem. how to manage my son. how to explain him about my life. please friends help me. i am very much depressed.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Sad to know about your situation Kavitha.

Now you have no other go than to explain everything to you son about your failed marriage.

Since your son is 9 years old and could understand what you are telling him, you can tell him that you and your husband has quarreled in the beginning and he has married another lady and will never return to you both.

Only this is the solution. If he is told any lie now about his father, later, when he happens to hear the truth, he would start hating you too.

For sure, from nowon, he will start pondering about his father and his whereabouts with all the known persons to him (your parents, relatives and friends).

Once he is told the truth, he will be convinced to certain extent.

Also tell him that you are taking utmost care of him showing the affection of both mother and father and will love him for ever.

Also tell him that you should not interfere in the father's another life .

Even now, it is not too late for you to get married again.

you can marry a widower or divorcee and be sure to get clarified that the person is willing to accept you along with your son. Even if he has any children, you can also accept.

Then you can explain to your son, about the new life and the new father and other things. Surely he will accept to it.

All the best and don't worry.
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,277
Location
bangalore
#3
ஹாய் கவிதா

எனக்கு சில விஷயங்கள் சொல்லணும். நீங்களும் உங்க கணவரும் தான் விவாகரத்து பண்ணி இருக்கீங்க. உங்க கணவரும், உங்க குழந்தையும் இல்லை. அவர் தான் உங்க குழந்தைக்கு அப்பா.

அவருக்கும் சில கடமைகள் இருக்கு, அவர் வேறு திருமணம் முடித்தாலும் உங்க பையனை பார்த்துகிற கடமையும் அவருக்கு இருக்கு.

நீங்க உங்க விருப்பு, வெறுப்பை தள்ளி வச்சிட்டு ஒரு முறை உங்க பையன், அவங்க அப்பாவை சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க. எதாவது பொது இடத்தில அவங்க சந்திச்சிகட்டும். உங்க பையனுக்கு அவங்க அப்பாவை பத்தி தெரிஞ்சிக்க முழு உரிமையும் இருக்கு.

உங்க கணவரை பற்றி அவன்கிட்ட தவறா எதுவும் சொல்ல வேண்டாம். எங்களுக்குள்ள ஒத்துவரலை பிரிஞ்சிட்டோம்ன்னு மட்டும் சொல்லுங்க. அவனோட உணர்வுகளுக்கும் மதிப்பு குடுங்க.

அவன் அவங்க அப்பாவை பார்க்கட்டும், பழகட்டும் அவனுக்கு பிடிச்சா அடிக்கடி பார்க்க போறான், இல்லைனா அவனே விலகிடுவான்.

நீங்க வேறு திருமணம் செஞ்சுகிட்டாலும், உங்க பையன் அவங்க அப்பாவை சந்திக்கிறது ஒன்னும் தப்பில்லை.

இது என்னோட கருத்து, நீங்க யோசிச்சு முடிவு எடுங்க.
 
Last edited:

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,012
Likes
37,630
Location
karur
#4
ஹாய் கவிதா உங்கள் நிலைமை புரிகிறது .ரொம்பவும் இக்கட்டான சூழ்நிலை தான்.

ஆனால் கவிதா ஒரு முடிவு எடுக்கும் முன் பலமுறை யோசிக்கவேண்டும்.அதை செயலபடுத்த ஆரம்பித்து விட்டால் பின்பு அதை நினைத்து வருந்த கூடாது.வருவதை நாம் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும்.எந்த வாழக்கையில் இல்லை பிரச்சனை.ஆனால் எல்லாவற்றிற்கும் தீர்வு என்பது கண்டிப்பாக உண்டு.அதனால் நீங்கள் மனதை போட்டு உழட்டி கொள்ளாதீர்கள்.முதலில் நீங்கள் நிதானமாக இருங்கள்.

பிரச்சனைகளை மூன்றாம் நபரின் நிலையில் இருந்து கவனியுங்கள்.உங்கள் மகனுக்கு 9 வயது என்றால் மூன்றாவது படித்து கொண்டிருப்பான்.இதுவரை தந்தையை பற்றி கேட்காதவன் இப்போது கேட்கிறான் என்றால் கண்டிப்பாக நண்பர்களின் தூண்டுதல் அல்லது வேருநபர்களின் தூண்டுதல் இருக்கும்.அதை கவனித்து அதை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்.

தாய் தந்தை இருவரில் ஒருவர் மட்டுமே இருவரின் பொறுப்புகளை எடுத்து செய்யும்போது குழந்தைகளிடம் சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.எனக்கு தோன்றியது உங்களிடம் இருந்து அந்த குழந்தை எதோ எதிர்பார்கிறது.அது கிடைக்கவில்லை.அதனால் அது எங்கு கிடைக்கும் என தேடியபோது அதற்க்கு அப்பா தான் வழி என்று யாராவது சொல்லி இருப்பார்கள்.அதனால் அந்த குழந்தை அப்பாவை தேடலாம்.அதையும் சற்று கவனியுங்கள்.

குழந்தையுடன் அதிக நேரத்தை செலவு பண்ணுங்கள் கவிதா.உங்கள் இருவருக்கும் என்று ஒரு உலகத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.பெரும்பாலும் குழந்தையின் உணர்வுகளுக்கு யார் முக்கியத்துவம் கொடுகிறார்களோ அவர்களை குழந்தைகள் விரும்புவார்கள்.அது அப்பா,அம்மா யாராக இருந்தாலும் சரி.

அவனுக்கு வயது 9 என சொல்லும்போது...புரியாத வயது.....எதோ ஒரு தேடலில் குறை இருக்க அதற்கு அவன் அப்பாவை தேடுகிறான்.அதை கண்டுபிடித்து நீங்கள் பூர்த்தி செய்துவிட்டால் அவன் அவரை நினைக்கமாட்டான்.இது குழந்தைகளின் சைக்காலஜி .

அப்புறம் கவிதா கணவர் இருக்கிறார் என்பதால் உங்கள் மனம் இப்படி தடுமாறுகிறது.சிறுவயதில் தந்தை இல்லாமல் வளரும் பல குழந்தைகளை அம்மா மட்டுமே இரண்டுமாக இருந்து வளரகின்றனர்.அவர்கள் எதை சொல்லி சமாளிப்பார்கள்...யோசித்து பாருங்கள் ...இது எதற்கு சொல்கிறேன் என்றால் நீங்கள் இதை நினைத்து மனம் சோர்வடையாமல் உங்கள் மகனிடம் முழுகவனத்தை செலுத்துங்கள்...உங்களை போல் பலர் இவ்வுலகில் இருக்கீறார்கள் என்பதற்கு சொல்கிறேன்.

உங்கள் கணவர் குடும்ப வாழக்கையில் நீங்கள் நுழைய வேண்டாம்.அது இருவருக்குமே நல்லதல்ல.அவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

அவனுக்கு 18 வயது ஆனபின்பு உங்களது விளக்கங்களை அவனுக்கு புரியவைத்து அதனால் அப்பாவிடம் இருந்து நான் பிரிந்து வந்தேன் என கூறுங்கள்.அதற்கு பின்பு அவன் அப்பாவிடம் உரிமை கொண்டாடுவது அவனது விருப்பம்.இப்போது அவனுக்கு ஏதும் புரியாது...இப்போது நாம் சொல்வது எமோஷனல் அட்டாக் போல் ஆகிவிடும்.

கவிதா என்னோட கருத்து தந்தை இருக்கிறார் இல்லை என்பதை விடுத்து எதனால் இந்த பிரச்சனை ஏற்பட்டது...அதை எப்படி உங்களால் சரி பண்ணமுடியும் என கவனியுங்கள்.இந்த பிரச்சனைக்கான தொடக்கமும் நீங்களே...தீர்வும் நீங்களே....

நிதானமாக யோசித்து செயல்படுங்கள்.முடிந்த அளவு உங்கள் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்ய முற்படுங்கள்.தேவைகள் இருந்தால் தான் தேடல் இருக்கும்.அவனது சிந்தனைகளை வேறுபக்கம் திருப்பி விடுங்கள்.அவனை எப்பது பிசியாக வைத்திருங்கள்.கண்டிப்பாக அந்த குழந்தை அப்பாவை தேடாது.

உங்களது பதிவை படித்த உடன் எனக்கு தோன்றியது இதுதான் கவிதா...நீங்கள் யோசித்து முடிவு எடுங்கள்.

கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும்....உங்கள் மகன் உங்களை புரிந்து கொள்வான்.
 
Joined
Jun 28, 2014
Messages
2
Likes
6
Location
trichy
#5
dear sisters. first of all very sorry for my late reply and iam very much thankful to you all. after reading your replies really i get relaxed. especially lakshmi sisters reply. அப்புறம் கவிதா கணவர் இருக்கிறார் என்பதால் உங்கள் மனம் இப்படி தடுமாறுகிறது.சிறுவயதில் தந்தை இல்லாமல் வளரும் பல குழந்தைகளை அம்மா மட்டுமே இரண்டுமாக இருந்து வளரகின்றனர்.அவர்கள் எதை சொல்லி சமாளிப்பார்கள்...யோசித்து பாருங்கள் ...இது எதற்கு சொல்கிறேன் என்றால் நீங்கள் இதை நினைத்து மனம் சோர்வடையாமல் உங்கள் மகனிடம் முழுகவனத்தை செலுத்துங்கள்...உங்களை போல் பலர் இவ்வுலகில் இருக்கீறார்கள் என்பதற்கு சொல்கிறேன்.

yes sister i didnt think this way.
now i get the confident how to manage with myson. surely i will care my son much better than now i am doing. ramya sister thanks to you too. because i didnt allow my hubby to talk with my son in his previous visits in relatives function. feeling bad for my egoistic behavior. jayathy sister thanks for your kind reply. i am not interested in second marriage sister. i know my mind will not set to that life. my son is my world and life. he is the only hope for my life. i will learn to cope-up with this life sister.

once again i thank you all for showing this kindness and taking time to reply my post. you have give a positive attitude. you makes my thoughts to be very clear. i am very thankful to you sisters. thanks again
 
Joined
Mar 28, 2015
Messages
12
Likes
2
Location
Chennai
#6
Honesty is the best policy, better tell your son truly everything about his father now or it will become a big problem explaining it later.
 
Joined
Jun 20, 2015
Messages
19
Likes
7
Location
Chandigarh
#7
Sad to hear about your life, please now be strong. Tell your son everything. Go for a new relationship. tell the man everything and if he accept you along with your son. Also accept children of the man in your life if he has.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.