Skin Bank - தோல் வங்கி

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
# நமது உடலிலேயே மிகப்பெரிய
உறுப்பு தோல் தான்.

# மனிதத் தோலின்
ஒவொரு அங்குலத்திலும் 20
அடி நீள அளவில் ரத்த குழாய்கள்
இருக்கும் .

# மனித தோலில் உள்ள
நரம்புகளை ஒன்றாக சேர்த்தால்
அவை சுமார் 45 மைல் தூரம்
வரை இருக்குமாம். அதாவது 72
கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக
இருக்குமாம் .

# நமது உடலில் உள்ள தோல்
மொத்தம் 2 மீட்டர்
அளவு கொண்டதாம்.

# மனிதனுடைய தோல் செல்கள்
ஒவொரு மாதமும் பழைய
செல்களை இழந்து புதிதாக
உருவாகிறது . ஒருமணி நேரத்தில்
மனிதன் தினமும் 6,00,000 நுண்
தோல் பொருட்களை இழக்கிறான்.
இவ்வாறு இழக்கும் ஒருவர் வாழ்
நாளில் 102 பவுண்ட்
எடையை இழந்து விடுகிறான்.

#தோல் வங்கி :-
பணம் சேமிக்க மட்டும்தான்
வங்கி என்று நினைக்கிறீர்களா?.
இல்லை, அறிவியல் யுகத்தில் மனித
உறுப்புகளும்
வங்கிப்படுத்தப்பட்டு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் ரத்தவங்கி அனேக
இடங்களில் இயங்குகிறது .
ஆனால் தோல்
வங்கி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?...
இது விலங்குகளின் தோல்
விற்பனை செ*ய்யு*ம் சந்தை அல்ல.
மனித தோல் சேமிப்பு வங்கி.
தோல் உடலை பாதுகாக்கும் கவசம்
போன்றது . அதன் முக்கியத்துவம்
உணர்ந்துதான் தோல்
சேமித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய வங்கி இந்தியாவில்
மும்பையில்
மட்டுமே இயங்குகிறது .
நெருப்புக் காயம்
பட்டவர்களும் , விபரீத
விபத்துகளால் தோல் சேதம்
அடைபவர்களும்
இங்கிருந்து தோலை பெற்று பயன்
அடையலாம் .
உறு*ப்பு தான*ம்
த*ற்போது இ*ந்*தியா*வி*ல்
அ*திக *வி*ழி*ப்புண*ர்வை அடை*ந்து*ள்ள *நிலை*யி*ல்,
இனி வரும் காலங்களில் மனித
உறுப்பு சேமிப்பு வங்கிகளும்
பெருகி மனித சமுதாயத்தை கா*க்க
வ*ழி வ*கு*க்கு*ம் எ*ன்று ந*ம்பலா*ம்

இணையத்தில் படித்தது
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#9
Sorry sorry sindu bairavi........na unga avatara parthuttu appidi pottutean sorry pa............ippothan rightside parthean....pls dont mistake me


aiyayo,,,
yean unggalukku enmela ippadi oru kolaveri, sis???
naan annava???

naan samathu ponnu aachey...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.