Skin tips

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி இளமையுடன் திகழும்!
உங்கள் உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஹை டென்ஸிட்டி லைபோபுரோட்டீன் (ஹெச்.டி.எல்) சத்து நிறைந்த ஆலிவ் எண்ணெய் உங்கள் மேனியை உலர விடாமல் ரப்பசையுடன் மின்னிப்பிரகாசிக்கச் செய்யும்!
ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து, வைட்டமின் பி 12, புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த மீன் மற்றும் மீன் எண்ணெய் அழகிய உணவு வகைகளில் முதன்மை உணவாகத் திகழ்கிறது! ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உங்கள் தலையின் மேற்பகுதியை என்றென்றும் ஈரப்பசையுடன் வளமாகத்திகழச்செய்து தலைமுடி செழிப்பாக வளர உதவுகிறது.
நாள் முழுக்க வேலை செய்தால் கண்கள் சோர்ந்து போகும்.அப்போது வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட்டினை உட்கொள்ளுங்கள். சோர்வு நீங்கி கண்கள் புத்தொளி பெறும். சுறுசுறுப்படைவீர்கள்!
கந்தகம் மற்றும் சிலிகான் சத்து நிறைந்த பிராக்கோலி இலைகள் நக வளர்ச்சிக்கு மட்டுமன்றி மன அமைதிக்கும் உகந்தது. பிராக்கோலி மர இலைகள் கிடைக்காவிடில் அதற்கு இணையான காலிபிளவர் மற்றும் பீட்ரூட் இலைகள் நக வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன.
வைட்டமின் டி சத்து நிறைந்த பால், கால்சியம் சத்து நிறைந்த பச்சை கீரை வகைகள், பாஸ்பரஸ் சத்து நிறைந்த பூசணி விதை போன்றவைகளும் அழகிய உணவுப் பட்டியலில் இடம் பெறுகிறது. அவை எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, ஆஸ்ட்டியோபீனியா என்ற எலும்புத்தளர்ச்சி மற்றும் வலுவின்மை என்கிற நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த உணவு வகைகளை நம் அன்றாட உணவில் அளவோடு உட்கொண்டால் அழகாக வாழலாம்!
 
Joined
Mar 28, 2015
Messages
12
Likes
2
Location
Chennai
#5
Monitor sun exposure
By using a moderate strength sunscreen, you will be protecting your skin from sun damage, skin cancer, aging and premature wrinkles. Too much sun can blister one�s lips, leaving them red, sore and charred. Sunburned skin will eventually peel most times, leaving skin areas blotchy and sensitive. The best approach to preventing sunburn and other sun-caused skin problems is to monitor how much time one spends in the sun and to avoid sun exposure by using sunscreen with SPF 15 or greater.

Practice a regular cleansing routine
Cleanse, exfoliate, tone and moisturize�this daily routine should carry you on your way toward healthier skin. Select a gentle skin cleansing solution that works for your specific type of skin - dry, oily, normal. Using your selected product, cleanse face in a circular motion and rinse with lukewarm water, as hot water zaps skin�s moisture.

Follow the cleansing stage with an exfoliant. A granular product is often especially effective in smoothing rough areas and releasing dead skin cells, allowing the face to be better moisturized. Perfect moisturizer

After the exfoliation process concludes, use a toner or an astringent to tighten skin and remove any makeup or cleanser residue. A nice alternative to a toner or astringent would be doing a facial masque at least once a week, which tackles clogged pores while also firming skin and leaving it soft and silky.

Finally, pat skin dry with a soft towel but do not dry up all the water. Apply a moisturizer (with or without sunscreen) to help protect skin from dryness. Those who have oily skin do not have to moisturize as often as those who have dry, normal or combination skin.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.