Sleep Paralysis - தூக்க பக்கவாதம் -அமுக்குவான் பேய்...!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,009
Location
Atlanta, U.S
#1



தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்'...!

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது.



உண்மையில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.


சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு. இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.



இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும். மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.


 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#2
Re: அமுக்குவான் பேய்...!



தூங்கும் போது ஆளை அமுக்கும் ‘அமுக்குவான் பேய்’ பற்றி தெரியுமா ?


தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒன்று அமுக்குவது போன்று உள்ளதா? அந்நேரத்தில் உங்களால் கண்ணைத் திறக்கவோ அல்லது கத்தவோ அல்லது எழவோ, ஏன் கை, கால்களைக் கூட அசைக்க கூட முடியாத அளவில் இருந்தீர்களா ? அப்படியெனில் நீங்கள் தூங்கும் அறைக்குள் அமுக்குவான் பேய் உள்ளது என்று அர்த்தம். இந்த பேய் இரவில் மட்டுமின்றி, பகலில் கூட வரும்.

இந்த பேய் முருங்கை மரத்தில் அல்லது புளிய மரத்தில் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இது கண்ணாடி, பீரோ, கட்டிலுக்கு அடியில் கூட இருக்கும். இந்த பேயால் உயிர் போகாவிட்டாலும், இது மிகவும் கொடூரமான பேய் என்றெல்லாம் பேய் கதை சொல்லலாம். ஆனால் உண்மையில் அமுக்குவான் பேய் என்பது ஒரு வகையான தூக்க பக்கவாதம். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அமுக்குவான் பேய் என்று அழைக்கப்படும் தூக்க பக்கவாதம் ஒரு நிகழ்வாகும்.

இந்த நிகழ்வின் போது விழித்திருக்கும் நிலையில் எச்செயலையும், அதாவது பேசவோ, எழுந்திரிக்கவோ, கை, கால்களை அசைக்கவோ முடியாத நிலையில் இருப்பதாகும். இது விழித்திருக்கும் நிலை மற்றும் தூக்கத்திற்கு இடைப்பட்ட, முழுத்தசை பலவீனத்தால் ஏற்படுவதாகும்.

தூக்க பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது?

பத்தில் 4 பேர் நிச்சயம் இந்த தூக்க பக்கவாதத்தை அனுபவித்திருப்பார்கள். இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். முக்கியமாக இந்த நிலை ஏற்படுவதற்கு, அதிகப்படியான பயத்துடன் தூங்குவது, தூக்கமின்மை, தூங்கும் நேரத்தில் மாற்றம், அதிகப்படியான மன அழுத்தம், முதுகில் படுப்பது, ஒருசில மருந்துகள் போன்றவை இந்த தூக்க பக்கவாத்திற்கு காரணிகளாகும்.

தூக்க பக்கவாத வகைகள்:

தூக்க பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை தனிமைத் தூக்க பக்கவாதம் மற்றும் தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் ஆகும்.

தனிமைத் தூக்க பக்கவாதம்:

தனிமை தூக்க பக்கவாதம் என்பது ஒருவருக்கு எப்போதாவது 2 நிமிடத்திற்கும் குறைந்த நேரத்தில் நிகழும். இதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் தொடர் தனிமைத் தூக்க பக்கவாதமானது அடிக்கடி வரும். அதிலும் சிலருக்கு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இது நிகழும். இத்தகையவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருவது நல்லது.

தூக்க பக்கவாதத்தினால் ஏதேனும் ஆபத்து உள்ளதா?

தூக்க பக்கவாதம் என்பது தூங்கும் போது உடலானது மென்மையான இயக்கத்தில் இல்லை என்பதற்கான சாதாரண அறிகுறியே என்றும், அரிதாக தூக்க பக்கவாதத்திற்கும், உளவியல் பிரச்சனைக்கும் தொடர்ப்புள்ளதாகவும் தூக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
இதுவரை நான் இதை கேள்விப்பட்டதில்லை . எனக்கு இது மிகவும் புதுத் தகவல் .

ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கு .

இங்கே பெண்மைல யாரோ இந்த அனுபவத்தை சொல்லி , உங்களுக்கும் இப்படி ஏற்பட்டிருக்கா ன்னு கேட்டிருந்தாங்க .

விவரங்களுக்கு மிக்க நன்றி தேனு மற்றும் அங்கிள் .
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,569
Location
Chennai
#4
இதுவரை நான் இதை கேள்விப்பட்டதில்லை . எனக்கு இது மிகவும் புதுத் தகவல் .

ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கு .

இங்கே பெண்மைல யாரோ இந்த அனுபவத்தை சொல்லி , உங்களுக்கும் இப்படி ஏற்பட்டிருக்கா ன்னு கேட்டிருந்தாங்க .

விவரங்களுக்கு மிக்க நன்றி தேனு மற்றும் அங்கிள் .
Yeah aunty ithu puthu information thaan, naan nethu thaan interesting fact about dreams potu padichitu irunthean,apo thaan intha sleeping paralysis pathi read panitu thigal anean:blink::blink::blink:

Thoongum pothu relaxed ah irukanum nu solrathu en nu terinchithu aunty

TFS thenu sister:)
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,491
Likes
148,300
Location
Madurai
#5
Naan Once Ipadi feel Panniruken Dears.. :) Industrial Visit kaaga Naanga Kerala Ponapothu.. Etho Onnu Force Panni, Ezhumba vidama Pannum.. Katha Mudiyathu.. Kai Kaal ah thukka Mudiyathu.. But Parkka Mudiyum(True fact, Naama Kan Mudi thookathulla Iruppom).. Help nnu Solla Mudiyathu.. Konja Nerathula Apadiye Relax aagiduvom.. Ethume Nadanthurukaathu..! But Etho Amukkina feel irukkum, Nadantha Polaye..

Veetukku Vanthathum, Nan Sonnathum Bayanthu Hos Kootittu Ponanga.. Enga Doctor Thenu Solliruka Pola than Sonnanga.. Unknown Place - insecure feel Irunthurukkum - Moreover Ethathu Critical Topic Pathi Discuss Panni Solution Kidaikamaye thoongiruppa, antha Pressure ipadi aagirukum.. Vera ethum Illai nnu Sonnanga.. Tablets, Counselling lam onnum Kodukkala.. Antha Incident Pinna, enakku apadi thoninathillai..

Actually Enga Doctor Sonnathu true thaan..

First - Naan Stay Place enakku Comfortable ah Illai..
Second - Midnight thaandi than THoongave Ponom.. Talks vera Marma Desam, Panchami nnu Irunthathu :p

Ithellam Antha Dr Kandupidichu, Puttu Puttu vachutaar Enga veetla.. Sema Dose Appuram :)

Neraya Per kku ithu Serious Issue aagirukku nnu, he added!
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#6
Thevai illaama andha pei padaththa paarththu...... Innaikku naan thoonguna maadhiri thaan. Aandavaa enakku innaikku kanave varakkodaadhu:pray1:.
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,569
Location
Chennai
#7
Unaku matum illa da, ellarum expereince panuvom, ana ithuku reason ithu thaan athu thaan namaku teriyathu

Thoongum pothu nama songs kekrumay athu thaan avlo good kidaiyathu thaan. Sithar,piano mahdiri instrumental harmony thaan kekanum solranga da
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,491
Likes
148,300
Location
Madurai
#8
Hahhahaa Sissy.... :p

True Vimm.. Enakkum Sonnanga... Naanum CHumma illama Rudhra veenai title Song ah DL panni Pottu vitten.. :p Athu Onnum enakkula etho theda Arambichathu than Micham :p
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#9
ஒ? ஓகே!
அருமையான மற்றும் புதிய தகவல்கள்.
நன்றி தேனு மற்றும் டங்கு அண்ணா.


அடியேனுக்கு தகவல் கொடுத்த நண்பர் ஜெ.வி க்கு நன்றி.

:thumbsup​
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#10
Thanks for sharing Thenu and Dangu Sir...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.