sleeping and sitting postures during pregnacy!!

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#1
Hi frnds,

enakku oru doubt,

pregnancy time la sleeping & sitting postures pathi sollungalen,Pls
do's and Dont's ellam.
chair la oru kaala madichi lam utkkaralama koodatha??

Thanks in advance frnds!!!
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#6
Enaku therincha varaikum, yetho oru side la orukalichu than padukkanum. Straight ah paduthu thoonga koodathunnu solluvanga. athe pola romba neram ore positionla thoonga koodathunnum solvanga.
s sakthi athan naanum kelvi pattan,athu than romba kashtamavum irukku,
athan alternatives athuchum namma frnds solluvangale nu kettan pa,
inga doctors lam avlava ethum solla maatranga, that's y, :)
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#9
ஹே குழலி, முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதோ எனக்கு தெரிஞ்ச சில டிப்ச நான் தரேன்பா.

முதல்ல படுக்கும் முறைய பத்தி சொல்றேன்.

எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது. கால்களுக்கும் வைத்து உறங்குவது கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம். இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும். அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

அடுத்தது உட்காரும் முறை:

கால மடிச்சு எல்லாம் உக்காராதீங்க. அப்படி உட்கார்ந்தீங்கன்னா, உங்க காலால் வயிறு அழுத்தப்படும். நாற்காலியில் உட்காரும்போது, நாற்காலியின் நுனியில்
உட்காரக் கூடாது. நாற்காலியில் அமர்ந்து முதுகுப்புறம் நேராக இருக்கமாறு பின்பகுதியையும் தொடைகளுக்கும் தாங்குதலாக அதாவது சப்போர்ட் இருக்கும்படி கால்களை சிறிது இடைவெளி விட்டு வைத்து, தரையில் பாதங்கள் படியும்படி உட்காருவது சிறந்ததாகும்.

நாற்காலியில் அமரும்போது ‘திடு’மென நாற்காலியில் விழும்படி உட்காராது, கால் தசைகளை உட்காரவும் எழவும் உபயோகிப்பது அவசியம். முதலில் நாற்காலியின் முன்நுனியில் உட்கார்ந்து, பின்னர் பின்புறமாக உங்கள் கால்களில் உதவியால் இழுத்து உட்கார வேண்டும்.

Moderator Note:

This Article has been published in
Penmai eMagazine Jun 2013. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#10
Hi Kuzhali,
congrats! படுகையில் இருந்து எழும் போது ஒரு பக்கமாக திரும்பி எழ வேண்டும் .திரும்பி படுப்பதும் படுத்தபடியே திரும்ப கூடாது .எழுந்து உட்கார்ந்து திரும்ப வேண்டும் ஏன் என்றால் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக்கொள்ளும் என்று சொல்லுவார்கள்.

Moderator Note:

This Article has been published in
Penmai eMagazine Jun 2013. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.