Slim Exercises

Joined
Mar 29, 2014
Messages
17
Likes
24
Location
New Jersey,United States
#1
சிக்உடல்பெற
கச்சிதமானஉடலுடன்இருக்கவிரும்பும்பெண்களுக்குஉடலில்அதற்குதகுந்தமாதிரிதசைஇருப்பதுஅவசியம்.சிறியதசைகள்மீதுபோதியகவனம்செலுத்தினால்உடல்நல்லவடிவத்தைப்பெறும்.இந்ததசைகளைச்சுற்றிகுறைந்தஅளவுகொழுப்பேஇருப்பதால்மேக்ரோஏரியாக்கள்எனப்படும்தொடைமற்றும்பின்புறம்மீதேநாம்அதிககவனம்செலுத்துகிறோம்.சிறியதசைகள்உள்ளபகுதிகளில்கவனம்செலுத்துவதன்மூலம்குறைந்தகாலத்தில்சிக்கென்றஉடம்பைப்பெறமுடியும்.
வயிற்றுப்பயிற்சி
தட்டையானவயிற்றைப்பெறஇந்தப்பயிற்சியைப்பெறவும்.தரையில்மல்லாந்துபடுக்கவும்.பாதம்தரையில்படும்படிஇருக்கவேண்டும்.கைகளைவிட்டம்நோக்கிஉயர்த்தும்போதுவயிற்றைஇறுக்கமாகவைத்திருக்கவும்.இடுப்புப்பகுதியிலிருந்துகால்களைஉயர்த்தவும்.கொண்டைக்கால்தரைக்குஇணையாகஇருக்கவேண்டும்.முதுகைதட்டையாகதரையில்படும்படிவைத்துகைகளைதலையைநோக்கிகொண்டுவரவும்.இதேசமயத்தில்உங்கள்வலதுகாலைநீட்டவும்.ஒருநிமிடம்இதேநிலையில்இருக்கவும்.மீண்டும்பழையநிலைக்குவந்துஇடதுகாலைநீட்டவும்.
அழகானதோள்கள்
நல்லவடிவமானதோள்கள்உங்கள்இடுப்பைசிறியதாகக்காட்டஉதவும்.இதற்குமிகஎளிதானபயிற்சிஒன்றுஉள்ளது.தரையில்கவிழ்ந்துபடுத்துக்கொண்டுகைகளைப்பக்கவாட்டில்வைத்துக்கொள்ளுங்கள்.கால்களைநீட்டிக்கொள்ளுங்கள்.இந்தநிலையில்தலைமற்றும்மார்பைஉயர்த்தவும்.
தோள்பட்டையைகுறுக்கிவயிற்றுத்தசைகளைஇறுக்கமாகவைத்துக்கொண்டுநிமிரவும்.இந்தநிலையில்ஒன்றுமுதல்ஆறுவரைஎண்ணவும்.இந்தபயிற்சியை12தடவைகள்செய்யவும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.