Slokas in Tamil

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#1
கணேஷ ஸ்லோகம் – Ganesha Sloka


சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசி வர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் தியாயேத்
சர்வ விக்ன உப சாந்தியே
======================================
வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா
======================================
அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அஹர்நிஷம்
அநேக தந்தம் பக்தானாம்
ஏக தந்தம் உபாஸ்மஹே
======================================
கஜானனம் பூத கனாதி செய்விதும்
கவித்த ஜம்பு பலசார பக்ஷிதும்
உமாசுதம் சோக வினாசகாரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்
======================================
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
======================================
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.
======================================
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து, அடி போற்றுகின்றேனே !
=====================================
அல்லல்போம் வல்லினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல
குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
==========================
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.
===============================
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#2
ஸ்ரீ மஹா கணேஷ பஞ்சரத்தினம்

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அனாயகைக நாயகம் வினாசி தேப தைத்யகம் |
நனதாசுபாசு நாசகம் நமாமி தம் வினாயகம் || 1 ||
நதேதராதி பீகரம் நவோதிதார்க பாஸ்வரம் |
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம் |
ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம் |
மஹேஸ்வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரன்தரம் || 2 ||
ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |
கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஸ்கரம் |
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||
அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ நன்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்ச நாஷ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||
நிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம் |
அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்ருன்தனம் |
ஹிருதன்தரே நிரன்தரம் வஸன்தமேவ யோகினாம் |
தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம் || 5 ||
மஹாகணேச பஞ்சரத்னமாதரேண யோந்வஹம் |
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹிருதி ஸ்மரன் கணே ஸ்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் |
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோ‌சிராத் ||
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#3
தோடகாஷ்டகம்


விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 1 ||
கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம் |
ரசயாகில தர்சன தத்வ விதம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 2 ||
பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 3 ||
பவ எவ பவானிதி மெனிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 4 ||
சுக்ருதே‌ உதிக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா |
அதி தீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 5 ||
ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரன்தி மஹாமாஹ ஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம் || 6 ||
குருபுங்கவ புங்கவகேதன தே
ஸமதாமயதாம் நஹி கோ‌பி ஸுதீ: |
சரணாகத வத்ஸல தத்வ நிதே
பவ சங்கர தேசிக மே சரணம் || 7 ||
விதிதா நமயா விதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ |
து மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 8 ||
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#4
மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் (அயிகிரி[/FONT]நந்தினி)[/FONT][/FONT]


1. [/FONT]அயிகிரி நந்தினி நந்தித மேதினி[/FONT]
[/FONT]விச்வ வினோதினி நந்தநுதே[/FONT]
[/FONT]கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி[/FONT]
[/FONT]விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே[/FONT]
[/FONT]பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி[/FONT]
[/FONT]பூரிகுடும்பினி பூரிக்ருதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே
[/FONT]
2. [/FONT]ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி[/FONT]
[/FONT]துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே[/FONT]
[/FONT]த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி[/FONT]
[/FONT]கில்பிஷ மோஷிணி கோஷரதே[/FONT]
[/FONT]தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி[/FONT]
[/FONT]துர்மத சோஷிணி ஸிந்துஸுதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

3. [/FONT]அயி ஜகதம்ப மதம்ப[/FONT]
[/FONT]கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே[/FONT]
[/FONT]சிகரி சிரோமணி துங்க ஹிமாலய[/FONT]
[/FONT]ச்ருங்க நிஜாலய மத்யகதே[/FONT]
[/FONT]மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி[/FONT]
[/FONT]கைடப பஞ்ஜினி ராஸரதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

4. [/FONT]அயி சதகண்ட விகண்டித ருண்ட[/FONT]
[/FONT]விதுண்டித சுண்ட கஜாதிபதே[/FONT]
[/FONT]ரிபுகஜ கண்ட விதாரண சண்ட[/FONT]
[/FONT]பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே[/FONT]
[/FONT]நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட[/FONT]
[/FONT]விபாதித முண்ட பதாதிபதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

5. [/FONT]அயிரண துர்மத சத்ரு வதோதித[/FONT]
[/FONT]துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே[/FONT]
[/FONT]சதுர விசார துரீண மஹாசிவ[/FONT]
[/FONT]தூதக்ருத ப்ரமதாதிபதே[/FONT]
[/FONT]துரித துரீஹ துராசய துர்மதி[/FONT]
[/FONT]தானவ தூத க்ருதாந்தமதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

6. [/FONT]அயி சரணாகத வைரிவ தூவர[/FONT]
[/FONT]வீர வராபய தாயகரே[/FONT]
[/FONT]த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி[/FONT]
[/FONT]சிரோதி க்ருதாமல சூலகரே[/FONT]
[/FONT]துமிதுமி தாமர துந்துபி நாத[/FONT]
[/FONT]மஹோ முகரீக்ருத திங்மகரே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

7. [/FONT]அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத[/FONT]
[/FONT]தூம்ர விலோசன தூம்ரசதே[/FONT]
[/FONT]ஸமரவிசோஷித சோணிதபீஜ[/FONT]
[/FONT]ஸமுத்பவ சோணித பீஜலதே[/FONT]
[/FONT]சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ[/FONT]
[/FONT]தர்ப்பித பூத பிசாசரதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

8. [/FONT]தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க[/FONT]
[/FONT]பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே[/FONT]
[/FONT]கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க[/FONT]
[/FONT]ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே[/FONT]
[/FONT]க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க[/FONT]
[/FONT]கடத்பஹுரங்க ரடத்படுகே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

9. [/FONT]ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த[/FONT]
[/FONT]பரஸ்துதி தத்பர விச்வ நுதே[/FONT]
[/FONT]ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர[/FONT]
[/FONT]ஸிஞ்ஜித மோஹித பூதபதே[/FONT]
[/FONT]நடித நடார்த்த நடீ நட நாயக[/FONT]
[/FONT]நாடித நாட்ய ஸுகான ரதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

10. [/FONT]அயி ஸுமன: ஸுமன: ஸுமன:[/FONT]
[/FONT]ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே[/FONT]
[/FONT]ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ[/FONT]
[/FONT]ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே[/FONT]
[/FONT]ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர[/FONT]
[/FONT]ப்ரமர ப்ரமரா திபதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

11. [/FONT]ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக[/FONT]
[/FONT]மல்லி தரல்லக மல்லரதே[/FONT]
[/FONT]விரசித வல்லிக பல்லி கமல்லிக[/FONT]
[/FONT]ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே[/FONT]
[/FONT]சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண[/FONT]
[/FONT]தல்லஜ பல்லவ ஸல்லலிதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

12. [/FONT]அவிரலகண்ட கலன்மத மேதுர[/FONT]
[/FONT]மத்த மதங்கஜ ராஜபதே[/FONT]
[/FONT]த்ரிபுவன பூஷண பூதகலாநிதி[/FONT]
[/FONT]ரூப பயோநிதி ராஜஸுதே[/FONT]
[/FONT]அயிஸுத தீஜன லாலஸ மானஸ[/FONT]
[/FONT]மோஹன மன்மத ராஜஸுதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

13. [/FONT]கமல தலாமல கோமல காந்தி[/FONT]
[/FONT]கலா கலிதாமல பாலலதே[/FONT]
[/FONT]ஸகல விலாஸ கலாநிலய க்ரம[/FONT]
[/FONT]கேலிசலத்கல ஹம்சகுலே[/FONT]
[/FONT]அலிகுல சங்குல குவலய மண்டல[/FONT]
[/FONT]மௌலிமிலத் பகுலாலிகுலே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

14. [/FONT]கர முரலீரவ வீஜித கூஜித[/FONT]
[/FONT]லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே[/FONT]
[/FONT]மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித[/FONT]
[/FONT]ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே[/FONT]
[/FONT]நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்யக பர்தினி சைலஸுதே[/FONT]

15. [/FONT]கடிதடபீத துகூல விசித்ர[/FONT]
[/FONT]மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே[/FONT]
[/FONT]ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர[/FONT]
[/FONT]தன்சுல ஸன்னக சந்த்ரருசே[/FONT]
[/FONT]ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித[/FONT]
[/FONT]நிர்பர குஞ்ஜர கும்பகுசே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

16. [/FONT]விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர[/FONT]
[/FONT]கரைக ஸஹஸ்ர கரைகநுதே[/FONT]
[/FONT]க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக[/FONT]
[/FONT]ஸங்கர தாரக ஸூனுஸுதே[/FONT]
[/FONT]ஸுரத சமாதி ஸமான ஸமாதி[/FONT]
[/FONT]ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

17. [/FONT]பதகமலம் கருணா நிலயே[/FONT]
[/FONT]வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே[/FONT]
[/FONT]அயி கமலே கமலா நிலயே[/FONT]
[/FONT]கமலா நிலய ஸகதம் நபவேத்[/FONT]
[/FONT]தவ பதமேவ பரம்பதமித்[/FONT]
[/FONT]யனு சீலயதோ மமகிம் ந சிவே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

18. [/FONT]கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு[/FONT]
[/FONT]ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்[/FONT]
[/FONT]பஜதி ஸகிம் நசசீ குசகும்ப[/FONT]
[/FONT]தடீ பரிரம்ப ஸுகானுபவம்[/FONT]
[/FONT]தவ சரணம் சரணம் கரவாணி[/FONT]
[/FONT]நதாமரவாணி நிவாஸிசிவம்[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

19. [/FONT]தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்[/FONT]
[/FONT]ஸகலம் நனு கூலயதே[/FONT]
[/FONT]கிமு புரஹூத புரீந்துமுகீ[/FONT]
[/FONT]ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே[/FONT]
[/FONT]மமது மதம் சிவநாமதனே[/FONT]
[/FONT]பவதீ க்ருபயா கிமுத க்ரியதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]

20. [/FONT]அயி மயி தீனதயாலு தயா[/FONT]
[/FONT]க்ருபயைவ த்வயா பவித்வயமுமே[/FONT]
[/FONT]அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி[/FONT]
[/FONT]யதாஸி ததாஸனு மிதாஸிரதே[/FONT]
[/FONT]யதுசித மத்ர பவத்யுரரீ[/FONT]
[/FONT]குருதா துருதா பமபாகுருதே[/FONT]
[/FONT]ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி[/FONT]
[/FONT]ரம்ய கபர்தினி சைலஸுதே[/FONT]
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#5
கர்ப்பரட்சாம்பிகை சுலோகம் -1

சுலோகம் -1
ஆயாஹி பகவன் பிரமன் பிரஜா கர்தஹ ப்ரஜாபதே
ப்ரக்ரிஹ் நீஷ்வ பலிம் ச இமம் சாபத்தியம் ரக்ஷா கர்பிணீம்
சுலோகம் -2
அஷ்வினோ தேவ தேவேசோ ப்ரக்ருஹ் நீதன் பலிம் திவிமம்
சாபத்யாம் கர்பிணீம் ச இமம் ரக்ஷதாம் பூஜாயா நாயா
சுலோகம் – 3
ருத்ராக்ஷா ஏகாதஷ ப்ரோக்த பிரக்ர நந்து பலிம் திவிமம்
யக்ஷ மாகம் ப்ரீதயே வ்ருதம் நித்யம் ரக்ஷந்து கர்பிணீம்
சுலோகம் – 4
ஆதித்யா த்வாதச ப்ரோக்தஹ ப்ரக்ரிம் நீத்வம் பலிம் திவிமம்
யஷ்மாகம் தேஜஸாம் வ்ரித்ய நித்யம் ரக்ஷத கர்பிணீம்
சுலோகம் – 5
விநாயகா கநாத்யக்ஷ சிவ புத்ர மஹாபல
பிரக்ரிஹநீஷ்வ பலிம் ச இமம் சாபத்யம் ரக்க்ஷ கர்பிணீம்
சுலோகம் – 6
ஸ்கந்த ஷண்முக தேவேஷா புத்ர ப்ரீத்தி விவர்தன
பிரக்ரிஹநீஷ்வ பலிம் ச இமம் சாபத்யம் ரக்க்ஷ கர்பிணீம்
சுலோகம் – 7
ப்ரபாசஹ பிரபாவஷ்யமஹ ப்ரத்யௌஷொவ் மாருதோ இனலஹ
திருவோதர த்ரஷைவ வாசவொஷ்டொவ் ப்ரகீர்த்தி தஹ
பிரக்ருஹ்நீ த்வம் பலிம் ச இமம் நித்யம் ரக்ஷத கர்பிணீம்
சுலோகம்-8
பிதுர்தேவி பிதுஷ் ஸ்ரேஷ்டே பஹு புத்ரி மஹா பலி
பூத ஸ்ரேஷ்டே நிஷ வாசே நிர்வ்ரீத்ய சௌனக ப்ரியே
பிரக்ரிஹநீஷ்வ பலிம் ச இமம் சாபத்யம் ரக்க்ஷ கர்பிணீம்
சுலோகம்-9
ரக்ஷ ரக்ஷ மகாதேவா பக்த அனுக்ரஹ காரக
பக்ஷி வாஹன கோவிந்தா சாபத்யம் ரக்க்ஷ கர்பிணீம்

கர்ப்பரட்சாம்பிகை சுலோகம் -2

தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம்ச தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
சௌபாக்யம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்பரனுகே
காத்யாயிணி மஹாமாயே
மஹாயோகின்யதீஸ்வரி
நந்த கோப சுதம் தேவி
பதிம் மே குருதே நம
கர்ப்பரட்சாம்பிகை சுலோகம் – 3

ஹே ஸங்கர ஸமரஹா ப்ரமதாதி
நாதரி மன்னாத சரம்ப சரிசூட
ஹர திரிசூலின் சம்போ சுகப்ரஸவ
க்ருத் பவமே தயாளோ
ஹேமாதவி வனேஸ
பாலயமாம் நமஸ்தே!

ஹிம்வத் யுத்தரே பார்ஸ்வே
ஸுரதர நாம யாஷினீ
தஸ்யா ஸ்மரண மாத்ரேண
விசல்யா கர்ப்பிணி பவேது!!
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#6
அன்னபூரணா ஸ்தோத்திரம்[/FONT]

1. [/FONT]நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ[/FONT]
[/FONT]நிர்த்தூதாகில கோர பாவனகரீ ப்ரயத்க்ஷ மாஹேச்வரீ[/FONT]
[/FONT]ப்ராலேயாசல வம்சபாவன கரீ காசிபுராதீச்வரீ[/FONT]
[/FONT]பிக்ஷ[/FONT]õ[/FONT]ந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்சவரீ[/FONT]

2. [/FONT]நாநாரத்ன விசித்ர பூஷணகரீ ஹோம்பராடம் பரீ[/FONT]
[/FONT]முக்தாஹார விலம்பமான விலஸத் வ[/FONT]÷[/FONT]க்ஷ[/FONT]õ[/FONT]ஜ கும்பாந்தரீ[/FONT]
[/FONT]காச்மீராகரு வாஸிதாங்க ருசிரே காசீபுரா தீச்வரீ[/FONT]
[/FONT]பிக்ஷ[/FONT]õ[/FONT]ந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ[/FONT]

3. [/FONT]யோகானந்தகரீ ரிபுக்ஷய கரீ தர்மார்த்த நிஷ்டாகரீ[/FONT]
[/FONT]சந்த்ரார்க்காலை பாஸாமானலஹரீ த்ரைலோக்ய ரக்ஷ[/FONT]õ[/FONT]கரீ[/FONT]
[/FONT]ஸர்வைச்வர்ய ஸமஸ்த வாஞ்சிதகரீ காசிபுராதீச்வரீ[/FONT]
[/FONT]பிக்ஷ[/FONT]õ[/FONT]ந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ[/FONT]

4. [/FONT]கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீ உமாசங்கரீ[/FONT]
[/FONT]கௌமாரீ நிகமார்த்தகோசரகரீ ஓங்கார பீஜாக்ஷரீ[/FONT]
[/FONT]மோக்ஷத்வார கவாட பாடனகரீ சாசிபுராதீச்வரீ[/FONT]
[/FONT]பிக்ஷ[/FONT]õ[/FONT]ந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ[/FONT]

5. [/FONT]த்ருச்யாத்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரஹ்மாண்ட பாண்டோதரீ[/FONT]
[/FONT]லீலா நாடக ஸூத்ர பேதனகரீ விஜ்ஞான தீபாங்குரீ[/FONT]
[/FONT]ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதன கரீ காசிபுராதீச்வரீ[/FONT]
[/FONT]பிக்ஷ[/FONT]õ[/FONT]ந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ[/FONT]

6. [/FONT]உர்வீ ஸர்வஜனேச்வரீ பகவதி மாதான்ன பூர்ணேச்வரீ[/FONT]
[/FONT]வேணீநீல ஸமான குந்தலஹரீ நித்யான்ன தர்னேச்வரீ[/FONT]
[/FONT]ஸர்வானந்தகரீ ஸதாசுபகரீ காசிபுராதீச் வரீ[/FONT]
[/FONT]பிக்ஷ[/FONT]õ[/FONT]ந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ[/FONT]

7. [/FONT]ஆதிக்ஷ[/FONT]õ[/FONT]ந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரி[/FONT]
[/FONT]காச்மீரா த்ரிஜலேச் வரீ த்ரிலஹரீ நித்யாங்குரா சர்வரீ[/FONT]
[/FONT]காமாகாங்க்ஷகரீ ஜனோதயகரீ காசிபுராதீச்வரீ[/FONT]
[/FONT]பிக்ஷ[/FONT]õ[/FONT]ந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ[/FONT]

8. [/FONT]தேவீ ஸர்வ விசித்ர ரந்னரசிதாதாக்ஷ[/FONT]õ[/FONT]யணீஸுந்தரீ[/FONT]
[/FONT]வாமா ஸ்வாதுபயோதர ப்ரியகரீ ஸெளபாக்ய மாஹேச்வரீ[/FONT]
[/FONT]பக்தாபீஷ்டகரீ ஸதாசுபகரி ககசிபுராதீச்வரீ[/FONT]
[/FONT]பிக்ஷ[/FONT]õ[/FONT]ந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ[/FONT]

9. [/FONT]சந்த்ரார்க்கானல கோடி கோடிஸத் ருசா சந்த் ராம்சு பிம்பாதரீ[/FONT]
[/FONT]சந்த்ரார்க்காக்னி ஸமான குந்தலதரீ சந்த்ரார்க்க வர்ணேச்வரீ[/FONT]
[/FONT]மாலா புஸ்தக பாசஸாங்குசதரீ காசிபுராதீச்வரீ[/FONT]
[/FONT]பிக்ஷ[/FONT]õ[/FONT]ந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ[/FONT]

10. [/FONT]க்ஷத்ர த்ராணகரீ மஹா அபயகரீ மாதா க்ருபாஸாகரீ[/FONT]
[/FONT]ஸாக்ஷ[/FONT]õ[/FONT]ன் மோக்ஷகரீ ஸதாசிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீ[/FONT]
[/FONT]தக்ஷ[/FONT]õ[/FONT]க்ரந்தகரீ நிராமயகரீ காசிபுராதீச் வரீ[/FONT]
[/FONT]பிக்ஷ[/FONT]õ[/FONT]ந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ[/FONT]
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#7
பவானி அஷ்டகம்

ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்த்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமை வ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ
பவாப்தாவபாரே மஹாதுக்க பீரு:
பபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த
குஸம்ஸாரபாசா ப்ரபத்த: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ
ந ஜானாமி தானம் த சத்யான யோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந சஸ்தோத்ரமந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ
ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித்
ந ஜானாமி பக்திம் வரம் வா கதாசித்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ
குகர்மீ குஸங்கீ குபுத்தி: குதாஸ:
குலாசாரஹீந: கதாசார லீன:
குத்ருஷ்டி: குவாக்ய ப்ரபன்ன: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ
ப்ரஜேசம் ரமேசம் மஹேசம் ஸூரேசம்
திநேசம் நிதேச்வரம் வா கதாசித்
நஜானாமி சாந்யத் ஸதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ
விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே சானலே பர்வதே சத்ருமத்யே
அரண்யே சரண்யே ஸதா மாம் ப்ரபாஸி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ
அநாதோ த்ரிராத்ரோ ஜரோ ரோகயுக்தோ
மஹாக்ஷீணதீன: ஸதா ஜாட்யவக்த்ர:
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரணஷ்ட்: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#8
பவானி புஜங்கம்

ஷடாதார பங்கே ருஹாந்தர் விராஜத்
ஸூஷூம்நாந்தாரளேதி தேஜோல்லஸந்தீம்
ஸூதா மண்டலம் த்ராவயந்தீம் பிபந்தீம்
ஸூதா மூர்த்திமீடே சிதானந்த ரூபாம்
ஜ்வலத் கோடி பாலார்க்க பாஸாருணாங்கீம்
ஸூலாவண்ய ச்ருங்கார சோபாபிராமாம்
மஹாபத்ம கிஞ்ஜல்க மத்யே விராஜத்
த்ரிகோண நிஷண்ணாம் பஜே பவானீம்
க்வணத் கிங்கிணீ நூபுரோத்பாஸி ரத்ன
ப்ரபாலீட லாக்ஷõர்த்ர பாதாப்ஜயுக்மம்
அஜேசாச்யுதாத்யை ஸூரை ஸேவ்யமானம்
மஹாதேவி மன்மூர்த்தி தே பாவயாமி
ஸூஸோணாம்பராபத்த நீவீ விராஜன்
மஹா ரத்ன காஞ்சீ கலாபம் நிதம்பம்
ஸ்புரத் தக்ஷிணாவர்த்த நாபிம் ச திஸ்ரோ
வலீரம்ப தே ரோமராஜிம் பஜே ஹம்
லஸத் வ்ருத்த முத்துங்க மாணிக்ய கும்போ
பமச்ரீ ஸ்தனத்வந்த்வ மம்பாம்புஜாக்ஷி
பஜே துத்த பூர்ணாம்பிராமம் தவேதம்
மஹாஹார தீப்தம் ஸதா ப்ரஸ்னுதாஸ்யம்
சிரீஷப்ரஸீ நோல்லஸத் பாஹூ தண்டை
ஜ்வலத் பாண கோதண்ட பாசாங்குசைச்ச
சலத் கங்கோணோதார கேயூர பூ÷ஷாஜ்
ஜ்வலத்பிர் லஸந்தீம் பஜே ஸ்ரீ பவாநீம்
சரத்பூர்ண சந்த்ர ப்ரபா பூர்ண பிம்பா
தரஸ்மேர வக்த்ராரவிந்தாம் ஸூசாந்தாம்
ஸூரத்நாவளீ ஹார தாடங்க சோபாம்
மஹா ஸூப்ஸந்நாம் பஜே ஸ்ரீ பவாநீம்
ஸூநாஸாபுடம் ஸூந்தர ப்ரூ லலாடம்
தவெளஷ்ட ச்ரியம் தாந தக்ஷம் கடாக்ஷம்
லலாடே லஸத் கந்த கஸ்தூரி பூஷம்
ஸ்புரச்ரீ முகாம்போஜ மீடேஹமம்ப
சலத் குந்தளாந்தர் ப்ரமத் ப்ருங்க ப்ருந்தம்
கநஸ்நிக்த தம்மில்ல பூ÷ஷாஜ்வலம் தே
ஸ்புரன் மௌளி மாணிக்ய பந்தேந்து ரேகா
விலாஸோல்லஸத் திவ்ய மூர்த்தாநமீடே
இதி ஸ்ரீ பவாநி ஸ்வரூபம் தவேதம்
ப்ரபஞ்சாத் பரம் சாதி ஸூக்ஷ்மம் ப்ரஸன்னம்
ஸ்புரத்வம்ப டிம்பஸ்ய மே ஹ்ருத் ஸரோஜே
ஸதா வாங்மயம் ஸ்ர்வ தேஜோமயம் ச
கணேசாபிமுக்யாகிலை சக்தி ப்ருந்தை
வ்ருதாம் வை ஸ்புரச்சக்ர ராஜோல்லஸந்தீம்
பராம் ராஜராஜேச்வரி த்ரைபுரி த்வாம்
சிவாங்கோபரி ஸ்த்தாம் சிவாம் பாவயாமி
த்வமர்க்கஸ்-த்வமிந்துஸ்-த்வமக்னிஸ் த்வமாபஸ்
த்வமாகாச பூ வாயவஸ் த்வம் மஹத் த்வம்
த்வதந்யோ ந கச்சித் ப்ரபஞ்சோஸ்தி ஸர்வம்
த்வாமனந்த ஸம்வித ஸ்வரூபாம் பஜேஹம்
ச்ருதீனா மகம்யே ஸூவேதாகமஜ்ஞா
மஹிம்னோ ந ஜாநந்தி பாரம் தவாம்ப
ஸ்துதிம் கர்த்துமிச்சாமி தே த்வம் பவானி
க்ஷமஸ்வேத மத்ர-ப்ரமுக்த கிலாஹம்
குருஸ்த்வம் சிவஸ்த்வம் ச சக்திஸ்த்வமேவ
த்வமேவாஸி மாதா பிதா ச த்வமேவ
த்வமேவாஸி வித்யா த்வமேவாஸி பந்து
கதிர் மே மதிர்தேவி ஸர்வம் த்வமேவ
சரண்யே வரேண்யே ஸூகாருண்ய மூர்த்தே
ஹிரண்யோதராத்யை ரகண்யே ஸூபுண்யே
பவாரண்யபிதேச் யமாம் பாஹி பத்ரே
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே பவானி
இமாமன்வஹம் ஸ்ரீ பவானீ புஜங்கம்
ஸ்துதிம்ய படேத் பக்தியுக்தச்ச தஸ்மை
ஸ்வகீயம் பதம் சாச்வதம் வேதஸாரம்
ச்ரியம் சாஷ்டஸித்தம் பவானீ ததாதி
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#9
புவனேஸ்வரி அஷ்டகம்-bhuvaneswari astagam

அஞ்ஜன கஞ்ஜன கஞ்ஜன மஞ்ஜூள லோசன லோகன பூர்ணதயே
குஞ்ஜர சர்ம குடும்பினி காஞ்சன நூபுர சோபித பாதயுதே
ஸஞ்சித பாப வினோசனி குஞ்சர வக்தர ஸூதேம்புஜ துல்யபதே
பாலய மாம் புவனேச்வரி பாலக மானத மாத்ருத பக்தஜனே
மத்த மஹாஸூர பந்தன தாஹக ந்ருத்த பதிப்ரிய
ரூபயுதேஸத்தவ மானவ மானஸ சிந்தித ஸூந்தர பாதயுகே ஸூபகே
த்வஸ்த கலாஸூர ஹஸ்த கசாகுச சோபினி மத்த மராள கதே
சங்கரி மே புவனேச்வரி ஸம்குரு ஸங்கத மானகளே விமலே
அம்புருஹாஸன ஸன்னுத வைபவ சாலினி சூலினி சைலஸூதே
தும்புரு நாரத கீதகுணே மணி மண்டித மண்டப மத்யகதே
அம்ப கதம்ப வனாவஸதேம்புஜ கோபி ரமா வினுதே வினதே
சாம்பவி மாம்புவனேச்வரி பாலய காலபயாத் தயயா ஸஹிதே
ஆஸூரசக்தி ஹரே மித பாஸூர பூஷண பாஸ்வர காயதரே
பூஸூர வைதிக மந்த்ர நுதே கரு தூப ஸூகந்தித சாரு கசே
தாருண ஸம்ஸ்ருத்தி மோஹ விதாரணி ஜனாபயதே வரதே
மாதருமே புவனேச்வரி தூரய துஷ்க்ருத மாசுமஹேச்வரி மே
ஸோம தரே கமனீய முகே நமனீய பதே ஸமநீதி தரே
ஸாமநுதே வர நாம யுதேமித பாமஹிதே ரிபு பீம குணே
தாமரஸோபம பாணி த்ருதோத்தம சாமர வீஜன லோல ஸூரே
மாமவ ஹே புவனேச்வரி காம வசங்கத மானஸ மங்க்ரிநதம்
காளி கபாலினி சூலினி சூலி மனோஹர காமினி சைலஸூதே
பாலித பக்த ஜனேளி விமோஹக தூளி தராம்புஜ சோபி பதே
வ்ரீடித மன்மத ஸூந்தரி சாலித சாமர சோபித பார்ச்வயுகே
தூளித வைரி பரிபாலய மாம் புவனேச்வரி லோப பதிம்
பஸ்மித மன்மத ஸங்கர விஸ்மய காரக ஸூஸ்மித சோபிமுகே
பல்லவ கோமளபங்கஜ தல்லஜ மாணித லேகல பாஷிணி மாம்
உத்தரஸத்வர தோஷிணி வாக்வர தேவகுரு ப்ரணதே
நூதன ஸாலபுரீ நிலயே புவனேச்வரீ பாலய தாஸ மிமம்
பக்தி யுதோத்ம புக்தி விதாயினி சக்தி தராத்மஜ சக்தியுதே
சுத்தியுதானக புத்தி விவர்த்தினி தேவ துனீதர பார்ச்வ கதே
சக்ர சமர்ச்சக சக்ர முகாமரவக்ர விரோதி வினோசனி தே
நாத மயாக்ருதி சோபித மே புவனேச்வரி பாது பதாப்ஜயுகம்
சிஷ்ட நதாகில விஷ்டப மாத்ரு வராஷ்டக ச்ருஷ்ட மதிர் மதிமான்
புஷ்ட தனோதிக ஹ்ருஷ்ட மதிர் மதிமான் ததுஷஷ்ட ஜனேஷ்ட கரோ விலஸேத்
த்ருஷ்ட தராந்தக கஷ்டத பாதவிச்ருஷ்ட பயஸ் ஸூசிதோ மனுஜோ
திஷ்ட விதிஷ்ட ஸூகோஷ்ட திசாஸூ பவேத் ப்ரதிதோ ஹிதஸ்ஸகலை:
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#10
லிங்காஷ்டகம்

[/FONT]

ப்ரஹ்மமுராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மலபாஸிதசோபித லிங்கம் |
ஜன்மஜ துஃக வினாசக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 1 ||[/FONT]

தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம் |
ராவண தர்ப வினாசன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 2 ||[/FONT]

ஸர்வ ஸுகம்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம் |
ஸித்த ஸுராஸுரவந்திதலிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 3 ||[/FONT]

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டிதசோபிதலிங்கம் |
தக்ஷ ஸுயஜ்ஞவிநாசனலிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 4 ||[/FONT]

குங்குமசந்தனலேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம் |
ஸஞ்சித பாப வினாசன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 5 ||[/FONT]

தேவகணார்சித ஸேவித லிங்கம்
பாவை-ர்பக்திபிரேவச லிங்கம் |
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 6 ||[/FONT]

அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் |
அஷ்டதரித்ர வினாசன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 7 ||[/FONT]

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் |
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் || 8 ||[/FONT]

லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேத் சிவ ஸன்னிதௌ |
சிவலோகமவாப்னோதி சிவேன ஸஹ மோததே ||[/FONT]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.