Special Contest - Garnishing Sweets and Snacks!!!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,098
Likes
76,890
Location
Hosur
#1
Dear friends
,

Diwali... one of the most popular festivals in the Hindu calendar. It is just few days away and I am sure most of you would be busy in preparing various Diwali Sweets and Snacks to distribute among family and friends.

It’s easy to make every food you serve look more exciting - just by selecting a good garnish. With food, it’s not just about good taste, it’s about presentation.

Yeah, let's celebrate this Diwali with Special Contest... Its quite impossible to select the winner without tasting the recipe, but yet we can have the contest as, Garnishing Sweets and Snacks.

Garnish your home made sweets and snacks recipes beautifully, take a snap and post it here. Winner will get attractive prize from Penmai.

Rose-Kaju-Bon-Bons-250-Gms-Ghasitaram-Gifts-MDEGHASIT000866_1_3.jpg

















Here is some rules,

1. There should be atleast one sweet recipe and one snack recipe.

2. Should attach minimum 3 photos.

3. Post your entries before November 7th.

4. Photos quality should be good and should be original, not taken from websites.

5. If possible give the preparation method of the Sweets and snacks you had done.





 
Last edited:

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#2
அசோகா ஹல்வா



2-07.jpeg


தேவையான பொருட்கள் ;-


பாசிப்பருப்பு - 1 கப்

கோதுமை மாவு - 1கப்

சர்க்கரை - 3 கப்

கேசரி கலர் - ஒரு சிட்டிகை

நெய் - 1/4 கப்

முந்திரி பருப்பு - சிறிதளவு

உப்பு - ஒரு சிட்டிகை


செய்முறை ;-

முதலில் பாசிப்பருப்பை வறுத்து சிறிது நீர் விட்டு வேகவைத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் சிறிது நெய் விட்டு முதலில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

அதே வாணலியில் கோதுமை மாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து வேகவைத்து அரைத்து எடுத்த பாசிபருப்பையும் போட்டு அதில் கேசரி கலர் , உப்பு, சர்க்கரை, மேலும் சிறிதளவு நெய் சேர்த்து கட்டி தட்டாமல் நடு நடுவில் நெய் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

வாணலியில் ஒட்டாமல் ஹல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்த முந்திரி பருப்பையும் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது செய்வதற்கு சுலபமான மற்றும் சுவையான அசோகா ஹல்வா சுவைப்பதற்கு தயார்.
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#3
கர்நாடகா ஸ்பெஷல் கோடுபலே (Kodubale)


1-10.jpeg

தேவையான பொருட்கள் :-

சிரோட்டி ரவை - 1/4 கப்

மைதா - 1/4 கப்

அரிசி மாவு - 1 கப்

துருவிய தேங்காய் - 1/2 கப்

எண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - காரத்திற்கேற்ப

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

ஓமம் - 1/4 டீஸ்பூன் ( விருப்பப்பட்டால் )

எள் - சிறிதளவு

உப்பு - ருசிக்கேற்ப

பொரித்தெடுக்க எண்ணெய் .


செய்முறை :-


முதலில் வெறும் வாணலியில் ரவை , மைதா இரண்டையும் கலந்து சிறிது சூடு படுத்தவும்.

அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து ஆற வைக்கவும்

சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய் , காய்ந்த மிளகாய் இரண்டையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

இந்த கலவையை ஆறிய ரவை மைதாவுடன் கலந்து மேலும் அரிசி மாவு,பெருங்காயம், எள், ஓமம், உப்பு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் சூடு படுத்திய எண்ணையையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கலக்கவும்.

இந்த கலவையில் சிறிது மாவு எடுத்து நீளவாக்கில் உருட்டி இரண்டு முனைகளையும் சேர்த்து வளையல் போல் செய்து நன்றாக காய்ந்த எண்ணையில் போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.

இப்பொழுது சுவையான மொரு மொருப்பான கோடுபலே சுவைப்பதற்கு தயார்.

சுட சுட காப்பியுடன் சேர்த்து சாப்பிட சுவையோ சுவை.
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#4
அசோகா ஹல்வா & கோடுபலே ( kodubale )


1-3.jpeg
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,951
Likes
36,543
Location
Coimbatore
#5
Mahi ka Super!!! Smiley-big_super.gif

அசோகா ஹல்வா



View attachment 120569


தேவையான பொருட்கள் ;-


பாசிப்பருப்பு - 1 கப்

கோதுமை மாவு - 1கப்

சர்க்கரை - 3 கப்

கேசரி கலர் - ஒரு சிட்டிகை

நெய் - 1/4 கப்

முந்திரி பருப்பு - சிறிதளவு

உப்பு - ஒரு சிட்டிகை


செய்முறை ;-

முதலில் பாசிப்பருப்பை வறுத்து சிறிது நீர் விட்டு வேகவைத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் சிறிது நெய் விட்டு முதலில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

அதே வாணலியில் கோதுமை மாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து வேகவைத்து அரைத்து எடுத்த பாசிபருப்பையும் போட்டு அதில் கேசரி கலர் , உப்பு, சர்க்கரை, மேலும் சிறிதளவு நெய் சேர்த்து கட்டி தட்டாமல் நடு நடுவில் நெய் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

வாணலியில் ஒட்டாமல் ஹல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்த முந்திரி பருப்பையும் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது செய்வதற்கு சுலபமான மற்றும் சுவையான அசோகா ஹல்வா சுவைப்பதற்கு தயார்.
கர்நாடகா ஸ்பெஷல் கோடுபலே (Kodubale)


View attachment 120570

தேவையான பொருட்கள் :-

சிரோட்டி ரவை - 1/4 கப்

மைதா - 1/4 கப்

அரிசி மாவு - 1 கப்

துருவிய தேங்காய் - 1/2 கப்

எண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - காரத்திற்கேற்ப

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

ஓமம் - 1/4 டீஸ்பூன் ( விருப்பப்பட்டால் )

எள் - சிறிதளவு

உப்பு - ருசிக்கேற்ப

பொரித்தெடுக்க எண்ணெய் .


செய்முறை :-


முதலில் வெறும் வாணலியில் ரவை , மைதா இரண்டையும் கலந்து சிறிது சூடு படுத்தவும்.

அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து ஆற வைக்கவும்

சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய் , காய்ந்த மிளகாய் இரண்டையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

இந்த கலவையை ஆறிய ரவை மைதாவுடன் கலந்து மேலும் அரிசி மாவு,பெருங்காயம், எள், ஓமம், உப்பு மற்றும் 3 டேபிள் ஸ்பூன் சூடு படுத்திய எண்ணையையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கலக்கவும்.

இந்த கலவையில் சிறிது மாவு எடுத்து நீளவாக்கில் உருட்டி இரண்டு முனைகளையும் சேர்த்து வளையல் போல் செய்து நன்றாக காய்ந்த எண்ணையில் போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.

இப்பொழுது சுவையான மொரு மொருப்பான கோடுபலே சுவைப்பதற்கு தயார்.

சுட சுட காப்பியுடன் சேர்த்து சாப்பிட சுவையோ சுவை.
அசோகா ஹல்வா & கோடுபலே ( kodubale )


View attachment 120572
 

premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,401
Likes
7,002
Location
Doha,Qatar
#8
Dear friends
,

Diwali... one of the most popular festivals in the Hindu calendar. It is just few days away and I am sure most of you would be busy in preparing various Diwali Sweets and Snacks to distribute among family and friends.

It’s easy to make every food you serve look more exciting - just by selecting a good garnish. With food, it’s not just about good taste, it’s about presentation.

Yeah, let's celebrate this Diwali with Special Contest... Its quite impossible to select the winner without tasting the recipe, but yet we can have the contest as, Garnishing Sweets and Snacks.

Garnish your home made sweets and snacks recipes beautifully, take a snap and post it here. Winner will get attractive prize from Penmai.

View attachment 120335

















Here is some rules,

1. There should be atleast one sweet recipe and one snack recipe.

2. Should attach minimum 3 photos.

3. Post your entries before November 7th.

4. Photos quality should be good and should be original, not taken from websites.

5. If possible give the preparation method of the Sweets and snacks you had done.





Hi Sumathi
Nice creative thread. Eppadippa ippayellam mathi usefulla yosikkareenga.
Hats off to you, Parasakthi, Jeyanthi, & all other thread Starters.
Prema barani
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,791
Location
villupuram
#10
Hi Akka..super contest.......naan audience ah irunthu Ella sweets and snacks ah note pannikiren.....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.