Special days of this Week - இந்த வார விசேஷங்கள்

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#1


இந்த வார விசேஷங்கள் (25.2.14 முதல் 3.3.14 வரை)

25-ந் தேதி (செவ்வாய்)

சர்வ ஏகாதசி

• நத்தம் மாரியம்மன் பொங்கல் திருவிழா, பூக்குழி காட்சி

• கோயம்புத்தூர் கோணியம்மன் உற்சவம் ஆரம்பம்

• ஏகாதசி திதி

• காளஹஸ்தி சிவபெருமான் திருவீதி உலா

• ராமேஸ்வரம சுவாமி - அம்பாள் தங்க விருட்சப சேவை

• ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்

• கீழ்நோக்குநாள்

26-ந்தேதி (புதன்)

• முகூர்த்தநாள்

• கோம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா

• மேல்நோக்கு நாள்

27-ந்தேதி (வியாழன்)

மகா சிவராத்திரி

திருவோண விரதம்

பிரதோஷம்

• திருநெல்வேலி தொண்டர் நயினார் கோவிலில் பஞ்சமுக அர்ச்சனை

• மூங்கிலனை காமாட்சியம்மன் பெருந்திருவிழா

• மேல் நோக்குநாள்

28-ந்தேதி (வெள்ளி)

• திருகோகர்ணம், ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திருவைகாவூர் ஆகிய சிவன் தலங்களில் தர உற்சவம்

• கோயம்புத்தூர் கோணியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா

• ஸ்ரீரங்கம் கருடசேவை

• திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் காட்சியருளல்

• மேல் நோக்குநாள்

1-ந்தேதி (சனி)

அமாவாசை

• குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சதீபம்

• காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர், திருகோகர்ணம் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்

• மேல் நோக்குநாள்

2-ந்தேதி (ஞாயிறு)

• கீழ்திருப்பதி அனுமனுக்கு திருமஞ்சன சேவை

• கோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா

• கீழ்நோக்குநாள்

3-ந்தேதி (திங்கள்)

• முகூர்த்த நாள்

• கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை

• கோம்புத்தூர் கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா

• மேல் நோக்குநாள்
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#3
Thanks Sumitra. I will post Weekly once.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#4
இந்த வார விசேஷங்கள் (4.3.14 முதல் 10.3.14 வரை)

4–ந் தேதி (செவ்வாய்)

* சதுர்த்தி விரதம்.

* கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாணம்.

* திருகோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர், காளஹஸ்தி ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி.

* ஸ்ரீரங்கம் திருத்தேர்.

* சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம்.

* அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்டர் கோவிலில் அவதாரதின விழா. வில்லிவாக்கம் டி.கே.ஏ. திருமண மண்டபம் அருகில் இருந்து காலை 6 மணிக்கு அய்யா ஊர்வலம்.

* தேவக்கோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

5–ந் தேதி (புதன்)

* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.

* கோயம்புத்தூர் கோணியம்மன் ரத உற்சவம்.

* திருவைகாவூர் சிவபெருமான் திருவீதி உலா.

* ஸ்ரீவைகுண்டர் வைகுண்டபதி புறப்பாடு.

* வாஸ்து செய்ய உகந்த நாள் (காலை 10.32 மணி முதல் 11.08 மணி வரை)

* சமநோக்கு நாள்.

6–ந் தேதி (வியாழன்)

*
சஷ்டி விரதம்.

* கோயம்புத்தூர் கோணியம்மன் குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.

* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* கீழ்நோக்கு நாள்.

7–ந் தேதி (வெள்ளி)

*
கார்த்திகை விரதம்.

* கோயம்புத்தூர் கோணியம்மன் இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம்.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.

* திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு.

* மேல் அகோபிலமடம் லட்சுமி நரசிம்மர் உற்சவம் ஆரம்பம்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை.

* கீழ்நோக்கு நாள்.

8–ந் தேதி (சனி)

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்குனி உற்சவம் ஆரம்பம்.

* கீழ அகோபில மடம் லட்சுமி நரசிம்மர் உற்சவம் ஆரம்பம்.

* கோயம்புத்தூர் கோணியம்மன் தீர்த்தவாரி.

* கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

9–ந் தேதி (ஞாயிறு)

* பரமக்குடி முத்தாலம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம். பூதகி விமானத்தில் திருவீதி உலா.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

* சமநோக்கு நாள்.

10–ந் தேதி (திங்கள்)

* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

* பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனத்தில் பவனி.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* மேல்நோக்கு நாள்.
 
Last edited:

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#5
இந்த வார விசேஷங்கள் (11-3-2014 முதல் 17-3-2014 வரை)

11-ந் தேதி (செவ்வாய்)


* பரமக்குடி முத்தாலம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் சிம்ம வாகனத்தில் பவனி வரும் காட்சி.

* நாச்சியார் கோவில் கருட சேவை.

* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.

* குரங்கனி முத்துமாலையம்மன் பவனி.

* சமநோக்கு நாள்.

12-ந் தேதி (புதன்)

* சர்வ ஏகாதசி.

* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் அனுமன் வாகனத்தில் திரு வீதி உலா.

* பரமக்குடி முத்தாலம்மன் விருட்ச வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

* மேல்நோக்கு நாள்.

13-ந் தேதி (வியாழன்)

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் திருவீதி உலா.

* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி வரும் காட்சி.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* பரமக்குடி முத்தாலம்மன் பவனி வரும் காட்சி.
* கீழ்நோக்கு நாள்.


14-ந் தேதி (வெள்ளி)

* பிரதோஷம்.

* காரடையான் நோன்பு.

* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.

* பரமக்குடி முத்தாலம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

* கீழ்நோக்கு நாள்.

15-ந் தேதி (சனி)

* பரமக்குடி முத்தாலம்மன் காமதேனு வாகனத்தில் பவனி வருதல்.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா.

* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* கீழ்நோக்கு நாள்.

16-ந் தேதி (ஞாயிறு)

* பவுர்ணமி.

* ஹோலிபண்டிகை.

* திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உற்சவம் ஆரம்பம். ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் திருக்கல்யாணம், பூந்தேரில் பவனி வரும் காட்சி.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பச்சைக் குதிரை வாகனத்தில் திருவிதி உலா.

* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

17-ந் தேதி (திங்கள்)

* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் குதிரை வாகனத்தில் திரு வீதி உலா.

* பரமக்குடி முத்தாலம்மன் திருத்தேரில் பவனி.

* கீழ அகோபில மடம் லட்சுமி நரசிம்மர் கருட சேவை.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#6
இந்த வார விசேஷங்கள் (25.3.14 முதல் 31.3.14 வரை)

25-ந்தேதி (செவ்வாய்)

• திருவெள்ளரை ஸ்வேதாத்திரி நாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி

• மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை பல்லக்கு, இரவு ராஜா அலங்காரம்

• கீழ் நோக்குநாள்

26-ந்தேதி (புதன்)

• முகூர்த்த நாள்

• திருவோண விரதம்

• ஏகாதசி திதி

• திருவெள்ளரை ஸ்வேதாத்திரி நாதர் ரத உற்சவம்

• மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ரிஷிமுக பர்வத பட்டாமி ராமர் திருக்கோலமாய் காட்சியளித்தல்

• மேல் நோக்குநாள்

27-ந்தேதி (வியாழன்)

• சர்வ ஏகாதசி

• மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்

• உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் சப்தாவரணம்

• ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை

• ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்

• துவாதசி திதி

• மேல் நோக்கு நாள்

28-ந்தேதி (வெள்ளி)

• முகூர்த்த நாள்

• பிரதோஷம்

• மேல் நோக்குநாள்

• ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் பவனி

29-ந்தேதி (சனி)

• மாத சிவராத்திரி

• மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் பரமபத நாத திருக்கோலாய் காட்சியளித்தல்

• குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு வழிபாடு

• தாயமங்கலம் முத்து மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்

• இன்று கருட தரிசனம் நன்று

• கீழ் நோக்கு நாள்

• கரி நாள்

• சதுர்த்தசி திதி

30-ந்தேதி (ஞாயிறு)

அமாவாசை

• திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் ஐந்து கருடோற்சம்

• மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை, இரவு தங்க கருடன் வைகுண்டநாதர் சேவை

• திருப்புவனம் திருகோதண்டராம சுவாமி உற்வசம் ஆரம்பம்

• திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்

• மேல் நோக்குநாள்

• அமிர்த யோகம்

31-ந்தேதி (திங்கள்)

• தெலுங்கு வருடப்பிறப்பு

• யுகாதி பண்டிகை

• திருப்புவனம் கோதண்ட ராமசாமி திருவீதி உலா

• தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு

• தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி

• சமநோக்குநாள்

• பிரதமை திதி
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#7
இந்த வார விசேஷங்கள் (1.4.14 முதல் 7.4.14 வரை)

1-ந்தேதி (செவ்வாய்)

• முட்டாள்கள் தினம்

• இன்று புதுக்கணக்கு தொடக்கம்

• சந்திர தரிசனம்

• மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்

• அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் உற்சவம் ஆரம்பம்

• சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்

• ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு

• சமநோக்கு நாள்

2-ந்தேதி (புதன்)

• பெரிய நகசு

• கரிநாள்

• சவுபாக்கிய கவுரி விரதம்

• மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்

• கீழ்நோக்கு நாள்

3-ந்தேதி (வியாழன்)

• சதுர்த்தி விரதம்

• சக்தி கணபதி விரதம்

• திருநெல்வேலி நெல்லையப்பர் பங்குனி உற்சவம் ஆரம்பம்

• அருப்புகோட்டை முத்து மாரியம்மன் திருவீதி உலா

• திருத்தணி முருகப்பெருமான் புறப்பாடு

• கீழ்நோக்குநாள்

4-ந்தேதி (வெள்ளி)

• சிறிய நகசு

• பஞ்சமி திதி

• வசந்த பஞ்சமி

• மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கிருஷ்ணாவதாரம், இரவு சேஷ வாகனம்

• மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரத உற்சவம்

• மேல் நோக்கு நாள்

5-ந்தேதி (சனி)

• சஷ்டி விரதம்

• மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமான் காலை கிருஷ்ணாவதாரம், இரவு கருட வாகனத்தில் திருவீதி உலா

• திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்

• காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு

• தாயமங்கலம் முத்து மாரியம்மன் பொங்கல் திருவிழா

• சமநோக்குநாள்

6-ந்தேதி (ஞாயிறு)

• சந்தான சப்தமி

• சமயபுரம் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்

• மதுரை பிரசன்ன வேங்கடடேசப்பெருமாள் காலை ராமாவதாரம், இரவு அனுமான் வாகனத்தில் பவனி

• தாயமங்கலம் முத்துமாரியம்மன் ரதஉற்சவம்

• மேல் நோக்குநாள்

7-ந்தேதி (திங்கள்)

• உலக சுகாதார தினம்

• அசோகாஷ்டமி

• சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா

• மதுரை பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் ஆண்டாள் திருக்கோலம், யானை வாகனத்ல் பவனி

• பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம்

• திருவாதவூர் தியாகராஜர் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்

• மேல்நோக்குநாள்
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#8
இந்த வார விசேஷங்கள் 8–4–2014 முதல் 14–4–2014 வரை

8–ந் தேதி (செவ்வாய்)

* ராம நவமி.

* குன்றக்குடி வள்ளி திருக்கல்யாணம்.

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.

* திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் பட்டாபிராமர் உபய கருட சேவை.

* கழுகுமலை முருகப்பெருமான் காலை வெள்ளிச் சப்பரம், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா.

* கும்பகோணம் ராமபிரான் ரத உற்சவம்.

* சமநோக்கு நாள்.

9–ந் தேதி (புதன்)

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

* திருச்சுழி சுவாமி திருமேனிநாதர் விருட்ச வாகனத்தில் பவனி, அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்.

* பழனி முருகன் வெள்ளி ஆட்டு கிடா வாகனத்தில் வீதி உலா.

* ஒழுகைமங்கலம் மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

10–ந் தேதி (வியாழன்)

* திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் காலை தண்டியலில் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா.

* சமயபுரம் மாரியம்மன் விருட்ச வாகனத்தில் பவனி வரும் காட்சி.

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ரத உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

* பழனி முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.

* கீழ்நோக்கு நாள்.

11–ந் தேதி (வெள்ளி)

* குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுகநயினார் வருசாபிஷேகம்.

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் புஷ்ப விமானத்தில் பவனி.

* திருச்சுழி சுவாமி திருமேனிநாதர் திருக்கல்யாணம், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் வீதி உலா.

* காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்ப்பித்தருளல், இரவு அறுபத்து மூவருடன் பவனி.

* பழனி முருகன் தங்க ரதத்தில் திருவீதி உலா.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

12–ந் தேதி (சனி)

* சனிப் பிரதோஷம்.

* திருநேல்வேலி நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் கொடுத்த லீலை.

* திருச்சி தாயுமானவர் தெப்ப உற்சவம்.

* கழுகுமலை, கங்கைகொண்டான், திருச்சுழி ஆகிய தலங்களில் ரத உற்சவம்.

* பழனி முருகன் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரதம்.

* திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் காலை தண்டியலில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல், இரவு குதிரை வாகனத்தில் பவனி.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பச்சைக் குதிரையில் புறப்பாடு.

13–ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* பங்குனி உத்திரம்.

* அனைத்து முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம்.

* மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம்.

* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல்.

* மகாவீரர் ஜெயந்தி.

14–ந் தேதி (திங்கள்)

* தமிழ் வருடப் பிறப்பு.

* அனைத்து சிவன் கோவி
ல்களிலும் விசு தீர்த்தம். * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகா அன்னாபிஷேகம்.

* காஞ்சி காமாட்சி தங்க ரதம்.

* திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில் பாலாபிஷேகம்.

* சமநோக்கு நாள்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#9
இந்த வார விசேஷங்கள் (15.4.2014 முதல் 21.4.2014 வரை)

15-ந்தேதி (செவ்வாய்)


• பவுர்ணமி

• சமயபுரம் மாரியம்மன் ரத உற்சவம்

• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்

• சங்கரநயினார் கோவில் சிவபெருமான் தந்த பல்லக்கில் பவனி வரும காட்சி

• சமநோக்கு நாள்

• பிரதமை திதி

16-ந்தேதி (புதன்)

• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை சேஷ வாகனத்திலும் இரவு சிம்ம வாகனத்திலும் பவனி

• சென்னை சென்னகேசவ பெருபாள் அம்ச வாகனத்தில் திருவீதி உலா

• திருத்தணி முருகப்பெருமான் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் திருவீதி உலா

• துவிதியை திதி

17-ந்தேதி (வியாழன்)

• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் புறப்பாடு

• சென்னை சென்னகேசவ பெருமாள் இரவு சத்திரபிரபையில் பவனி

• திருவையாறு சிவபெருமான் கயிலாச வாகனத்திலுல் புறப்பாடு

* திருத்தணி முருகப்பெருமான் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி நாகாபரண காட்சி

• கீழ்நோக்கு நாள்

• திரிதியை திதி

18-ந்தேதி (வெள்ளி)

• முகூர்த்த நாள்

• புனித வெள்ளி

• சங்கடஹர சதுர்த்தி

• திருவையாறு சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்ததல், விருட்ச சேவை

• திருவல்லிகேணி பார்த்தசாரதி பெருமாள் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி

• சமநோக்கு நாள்

• சதுர்த்தி திதி

19-ந்தேதி (சனி)

• திருமலை திருப்பதி திருப்படி திருவிழா

• மதுரை வண்டியூர் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் நாச்சியார் திருக்கோலம், இரவு அனுமன் வாகனத்தில் திருவீதி உலா

• சென்னை சென்னகேசவ பெருமாள் இரவு தங்க பல்லக்கில் பவனி

• சமநோக்கு நாள்

• வராக ஜெயந்தி

• பஞ்சதி திதி

20-ந்தேதி (ஞாயிறு)

• முகூர்த்த நாள்

• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை சூர்ணாபிசேஷகம், இரவு புண்ணியகோடி விமானம், யானை வாகனத்தில் பவனி வரும் காட்சி

• திருத்தணி முருகப்பெருமான் ரத உற்சவம்

• கீழ்நோக்கு நாள்

• சஷ்டி திதி

21-ந்தேதி (திங்கள்)

• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ரத உற்சவம்

• சென்னை சென்னகேசவ பெருமாள் ரத உற்சவம்

• ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருவீதி உலா

• கீழ்நோக்கு நாள்

• சப்தமி திதி
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#10
இந்த வார விசேஷங்கள் (22–4–2014 முதல் 28–4–2014 வரை)

22–ந் தேதி (செவ்வாய்)


* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

* சென்னை சென்னகேசவப் பெருமாள் காலை யாழி வாகனத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி வரும் காட்சி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

* திருச்சிராப்பள்ளி, கடையம், சங்கரநயினார் கோவில், இலஞ்சி, திருப்பனந்தாள் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.

* செம்பனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருவீதி உலா.

* மேல்நோக்கு நாள்.

23–ந் தேதி (புதன்)

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆளும் பல்லக்கில், இரவு கண்ணாடி பல்லக்கில் பவனி.

* சென்னை சென்ன கேசவ பெருமாள் புண்ணிய கோடி விமானத்தில் புறப்பாடு கண்டருளல்.

* திருச்சிராப்பள்ளி, கடையம், சங்கரநயினார் கோவில், திருப்பனந்தாள், இலஞ்சி, திருவையாறு ஆகிய தலங்களில் விருட்ச சேவை.

* வாஸ்து செய்ய உகந்த நாள் (காலை 8.54 மணி முதல் 9.30 மணி வரை)

* மேல்நோக்கு நாள்.

24–ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்.

* வீரபாண்டி கவுமாரியம்மன் திருவீதி உலா.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சப்தாவரணம்.

* சென்னை சென்னகேசவ பெருமாள் புஷ்ப பல்லக்கில் பவனி வரும் காட்சி.

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.


25–ந் தேதி (வெள்ளி)

* சர்வ ஏகாதசி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், சென்னை சென்னகேசவ பெருமாள் ஆகிய தலங்களில் விடையாற்று உற்சவம்.

* செம்பனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.


* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி வரும் காட்சி.


* ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.


* மேல்நோக்கு நாள்.


26–ந் தேதி (சனி)

* சனிப்பிரதோஷம்.

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.


* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், சென்னை சென்னகேசவப் பெருமாள் ஆகிய தலங்களில் விடையாற்று உற்சவம்.


* திருப்பதி ஏழுமலையப்பன் கொத்தவால் சமஸ்தான மடம் எழுந்தருளல்.


* கீழ்நோக்கு நாள்.


27–ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* மாத சிவராத்திரி.


* மதுரை வீரராகவப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.


* செம்பனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி வரும் காட்சி.


* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.


* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.


* மேல்நோக்கு நாள்.


28–ந் தேதி (திங்கள்)

* அமாவாசை

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரத உற்சவம்.


* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.


* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு
திருமஞ்சன சேவை.


* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.


* சமநோக்கு நாள்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.