Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

gkarti

Super Moderator
Staff member
#1

Hi Singles!

ஒரு வழியா நம்ம
Expectations about your would be http://www.penmai.com/forums/my-better-half/44795-singles-your-expectations-about-your-would.html சொல்லி முடிச்சிட்டோம்.. அதோட விட முடியுமா?? அடுத்த கட்டத்துக்கு போகணும்ல:wink: என்ன அந்த கட்டம்??

அதாங்க நம்ம கல்யாண கலாட்டா கட்டம்.. சிலருக்கு Love Marriage பிடிக்கும் சிலருக்கு arranged Marriage!! Love Marriage ஓ Arranged Marriage ஓ எதுனாலும் நமக்கு நம்முடைய திருமணத்தைப் பத்தி சில ஆசைகள், பல எதிர்பார்ப்புகள் இருக்கும்.

அப்புறம் என்னோட கல்யாணமா ஹ்ம்ம் ம்ம்ம்..

என்னோட நிச்சயதார்த்தம் ஒரு அழகான Boatல..
என் மெஹந்தி நிலா வெளிச்சத்துல..
என் ஊஞ்சல் இயற்கையோட கொண்டாடுவேன்..
என்னுடைய முஹுர்த்தம் கடல் அலைகளின் மேள தாளத்தோட..
மாப்பிள்ளை ராஜா மாதிரி ohh ராஜகுமாரன் மாதிரி..
நலுங்கு அமைதியா சில Friendsஓட மட்டும்..
Reception ஒரு Palace ல இருந்தா..

இப்படி RMKV Bridal மட்டும் தான் சொல்லுமா?? நாங்களும் எடுத்து விடுவோம்ல:wink:

என்னோட கல்யாணத்துல கண்டிப்பா சாப்பாடுல ரவா கேசரி இருக்கணும்பா.. Games நிறைய இருக்கணும்பா..Over - Make Up உடம்புக்கு ஆகாது , நான் பண்ணவே மாட்டேன்பா:wink:

இப்படி சின்ன சின்ன ஆசைகள் தங்களோட திருமணத்தைப் பற்றி இருக்கும்ல அத பத்திதான் Share பண்ணிக்க போறோம்..

என்ன Single சிங்கங்களே ரெடியா??

PS - இங்க Post பண்ற ஒவ்வொரு சிங்கள்க்கும் BKSS(Bachelors ஐ கலங்கடிக்கும் Spinsters சங்கம்) சார்பாக சிறப்பு பரிசு அனுப்பப்படும்..

ஆஸ்தான Sponsor - http://www.penmai.com/forums/chats/45827-bkss.html அண்ணாச்சி டீ கடை!!
 
Last edited:

sumathisrini

Super Moderator
Staff member
#9
சூப்பர் த்ரெட் கார்த்தி... நான் என்ன சொல்லணும் தெரியுமா இப்போ... 'வட போச்சே...' :(. சரி... சரி... உங்க ஆசைய படிச்சாவது என் ஏக்கத்த (ஓரளவுக்கு :)) தீர்த்துக்கறேன்.

அது ஏன் கார்த்தி உன் கல்யாணத்துல கண்டிப்பா ரவா கேசரி இருக்கணும்? உனக்கு ரவா கேசரி அவ்வளவு பிடிக்குமா?
 
gkarti

Super Moderator
Staff member
#11
OK Dears, நானே Opener ah இறங்குறேன்!!

என்னோட Marriage Function ல ஆட்டம் பாட்டம்ன்னு area வே சும்மா அதிரணும்பா.. அன்னைக்கு நான் கொடுக்குற Performance பார்த்து என் DH அடுத்து நான் எது சொன்னாலும் சரிங்க மேடம் ன்னு சொல்லணும் ஹி ஹி ஹி... :lol:

Next ஏனுங்கோ புடவை தான் கட்டிக்கணுமா Salwar போட கூடாதா?? Heyy Break the Rules Man!! அதுக்காக அழகான saree வாங்கி தந்த வேண்டாம் ன்னு சொல்ல மாட்டேன் :)

யார் என்ன சொன்னாலும் சரி, Elbow வர மெஹந்தி போட்டே தீருவேன்.. பக்கா Traditional ah தான் நடக்கணும் ஒவ்வொரு Stage um. வெட்கம் கொஞ்சம் கஷ்டம் தான்,, அதெல்லாம் எதிர்பார்க்க கூடாது.

Cousins, Friends, Relatives ன்னு களை கட்டணும்.. என் Marriage க்கு வந்துட்டு போன யாரும் அவ்ளோ சீக்கரம் மறக்காத மாதிரி இருக்கணும். Thats Karti's Spl :wink:

நன்றி வணக்கம்!! மிச்சத்த அப்புறம் பார்ப்போம்..
 
gkarti

Super Moderator
Staff member
#12
Ha ha ha ha.. So sweet of you Ka :)

Yes Chaala istam :wink:

சூப்பர் த்ரெட் கார்த்தி... நான் என்ன சொல்லணும் தெரியுமா இப்போ... 'வட போச்சே...' :(. சரி... சரி... உங்க ஆசைய படிச்சாவது என் ஏக்கத்த (ஓரளவுக்கு :)) தீர்த்துக்கறேன்.

அது ஏன் கார்த்தி உன் கல்யாணத்துல கண்டிப்பா ரவா கேசரி இருக்கணும்? உனக்கு ரவா கேசரி அவ்வளவு பிடிக்குமா?
Heyy Uchuu,

வா வா பக்கம் வா..
பக்கம் வர வெட்கமா..

hiiiiiii...everybody!
நானும்..நானும்!

நானும்..வர்றேன்!
 
naanathithi

Penman of Penmai
Blogger
#16
OK Dears, நானே Opener ah இறங்குறேன்!!

என்னோட Marriage Function ல ஆட்டம் பாட்டம்ன்னு area வே சும்மா அதிரணும்பா.. அன்னைக்கு நான் கொடுக்குற Performance பார்த்து என் DH அடுத்து நான் எது சொன்னாலும் சரிங்க மேடம் ன்னு சொல்லணும் ஹி ஹி ஹி... :lol:

ஓகே..ஓகே..
சரிங்க..மேடமா?..நீ..அடுத்ததா..தலைவலின்னு சொன்னா அதுக்குமா?:rolleyes:

Next ஏனுங்கோ புடவை தான் கட்டிக்கணுமா Salwar போட கூடாதா?? Heyy Break the Rules Man!! அதுக்காக அழகான saree வாங்கி தந்த வேண்டாம் ன்னு சொல்ல மாட்டேன் :)

இது ஒரு நல்ல கேள்வி ! நானும் உனக்கு சப்போர்ட் பண்றேன்!

யார் என்ன சொன்னாலும் சரி, Elbow வர மெஹந்தி போட்டே தீருவேன்.. பக்கா Traditional ah தான் நடக்கணும் ஒவ்வொரு Stage um. வெட்கம் கொஞ்சம் கஷ்டம் தான்,, அதெல்லாம் எதிர்பார்க்க கூடாது.

உனக்கா? வர்ரவங்களுக்கா?
அது ஓகே!good!
அது உன் அவர் பாத்துப்பார்! u dont worry!;)

Cousins, Friends, Relatives ன்னு களை கட்டணும்.. என் Marriage க்கு வந்துட்டு போன யாரும் அவ்ளோ சீக்கரம் மறக்காத மாதிரி இருக்கணும். Thats Karti's Spl :wink:

ஓகே...done!
மறக்காம இருக்குறதுக்கு 2 ways இருக்கு! உன் ஐடியா..shock/ surprise?

நன்றி வணக்கம்!! மிச்சத்த அப்புறம் பார்ப்போம்.

இதை நீ தெளிவு படுத்தியதும் மிச்சத்தை கேக்குறேன்!
நன்றி வணக்கம்
 
#17
OK Dears, நானே Opener ah இறங்குறேன்!!

என்னோட Marriage Function ல ஆட்டம் பாட்டம்ன்னு area வே சும்மா அதிரணும்பா.. அன்னைக்கு நான் கொடுக்குற Performance பார்த்து என் DH அடுத்து நான் எது சொன்னாலும் சரிங்க மேடம் ன்னு சொல்லணும் ஹி ஹி ஹி... :lol:

Next ஏனுங்கோ புடவை தான் கட்டிக்கணுமா Salwar போட கூடாதா?? Heyy Break the Rules Man!! அதுக்காக அழகான saree வாங்கி தந்த வேண்டாம் ன்னு சொல்ல மாட்டேன் :)

யார் என்ன சொன்னாலும் சரி, Elbow வர மெஹந்தி போட்டே தீருவேன்.. பக்கா Traditional ah தான் நடக்கணும் ஒவ்வொரு Stage um. வெட்கம் கொஞ்சம் கஷ்டம் தான்,, அதெல்லாம் எதிர்பார்க்க கூடாது.

Cousins, Friends, Relatives ன்னு களை கட்டணும்.. என் Marriage க்கு வந்துட்டு போன யாரும் அவ்ளோ சீக்கரம் மறக்காத மாதிரி இருக்கணும். Thats Karti's Spl :wink:

நன்றி வணக்கம்!! மிச்சத்த அப்புறம் பார்ப்போம்..

அப்போ மதுரையே கலகட்டும்முனு சொல்லுங்க..........
 
naanathithi

Penman of Penmai
Blogger
#20
first wouldbe nxt mrge sariya... orelse... logic maaridumla.... will cme here aftr postng thr...
femi...

அந்தக்காலத்துலயே..எல்லாம்..arrange..பண்ணிட்டு..கடைசியாதான் மாப்பிள்ளையை..கண்டுபுடிப்பாங்க!(சுயம்வரம்)ஹி..ஹி...
 
Important Announcements!