Spinach, fruits and vegetables to eat during pregnancy

Joined
Nov 5, 2015
Messages
2
Likes
4
Location
Saudi Arabia
#1
Hi friends, pregnancy time la sapida vendiya keerai vahaihal enna enna? Sila keerai vahaihalai avoid pannanum nu kelvi paten. Avoid panna vendiya keerai, fruits and vegetables pathi sollunga friends.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Congrats @Rabeenaazar for your pregnancy.

எனக்குத் தெரிஞ்சு எந்த ஒரு கீரையும் சாப்பிடக்கூடாது என்று இல்லை . எல்லாவகை கீரையையும் கர்ப்பிணிகள் உண்ணலாம் .

பொதுவாக , பப்பாளி , அன்னாசி , எள்ளு சார்ந்த உணவுகள் , இவைகளை முற்றிலும் தவிர்க்கவும் .

கிழங்கு வகைகள் , உப்பு , காரம் , எண்ணை மிகுந்த உணவுகளை மிக மிகக் குறைந்த அளவில் எடுக்கவும் .

வீட்டில்லல்லாமல் வெளியில் தயாரித்த எந்த உணவையும் உண்ண வேண்டாம் .

பழ ஜூசை விட பழங்களை அப்படியே சாபிடுவது நலம்பயக்கும் .

மேலும் பல விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படித்துப் பார்க்கவும் .

http://www.penmai.com/forums/preggers-health-nutrition/987-foods-avoid-during-pregnancy.html
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
Thank you for your wishes and advice. Vendhaya keerai avoid panrathu nallathu nu kelvi paten. Athan chinna doubt.
அப்படியா @Rabeenaazar . நீங்க எதுக்கும் உங்க டாக்டர் கிட்டயும் ஒரு முறை கேட்டுக்கோங்க .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.