Spirit rises from dead woman's body in chinese hospital - இறந்த பெண்ணின் உடலில் இருந்து &#2997

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,651
Likes
22,670
Location
Germany
#1
இறந்த பெண்ணின் உடலில் இருந்து வெளியேறும் ஆன்மா வீடியோவில் பதிவு

இறந்த பெண்ணின் உடலில் இருந்து வெளியேறும் ஆன்மா வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவரின் உடலில் இருந்து ஆன்மா எனப்படும் உயிர் பிரிந்து விட்டால் அவர் மரணம் அடைந்து விட்டதாக கருதப்படுகிறது. அவ்வாறு பிரியும் ஆன்மா உடலில் இருந்து ஆவியாக வெளியேறி காற்றில் இரண்டற கலப்பதாக நம்பப்படுகிறது.

அந்த ‘ஆன்மா’-வை யாரும் பார்த்ததில்லை. ஆனால் அதை வீடியோவில் படம் பிடித்து ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சீனாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் இறந்த ஒரு பெண்ணின் உடல் வெள்ளை நிற துணியால் மூடப்பட்டுள்ளது. அவரது உடலில் இருந்து ஆன்மா ஆவியாக மெல்ல மெல்ல வெளியேறி உடல் மீது மிதக்கிறது.

இந்த வீடியோ காட்சி வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

[h=1]Spirit rises from dead woman's body in chinese hospital || RAW[/h]<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/ih0j6a4DVC8" frameborder="0" allowfullscreen></iframe>
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,406
Likes
4,439
Location
India
#2
Re: இறந்த பெண்ணின் உடலில் இருந்து வெளியேறு&#29

what abt Europeans ?

Are they conducting any research on such unusual happenings ?
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.