Stress Relief foods - ஸ்ட்ரெஸ் ரிலீப் உணவுகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஸ்ட்ரெஸ் ரிலீப்
உங்களுக்கு ஸ்ட்ரெஸ் வரும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது (உதாரணமாக Boss உடன் Discussion அல்லது Meeting) அதற்கு 2 மணி முன்பாக அதிக கார்போ-ஹைடிரேட் உணவுகளை உட்கொள்ளவும். தானியங்கள் பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும். Serotonin என்ற ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவும். இந்த ஹார்மோன் குறைந்தால் ஸ்ட்ரெஸ் சுலபமாகத் தாக்கும்.


பச்சை காய்கறிகள், கீரைகள், 'B" விட்டமின் செறிந்தவை. இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், Serotonin, Dopamine போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும்.




 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
re: Stress Relief foods - ஸ்ட்ரெஸ் ரிலீப் உணவுகள்

Nice sharing, Latchmy.
 
Joined
Mar 31, 2015
Messages
6
Likes
1
Location
america
#3
re: Stress Relief foods - ஸ்ட்ரெஸ் ரிலீப் உணவுகள்

Thanks for sharing this amazing post. I've found yoga, deep breathing exercises and meditation very helpful in getting rid of depression and stress. There are also some more effective home remedies for depression that can help in this matter. First of all you have to eat healthy, clean food and avoid all kinds of junk, processed and unhealthy foods. Exercise also help in boosting brain activities and producing hormones that fight against depression. Make sure to get quality sleep at night for 8 hours, keep yourself busy in some productive activities. Stay away from negative activities, thought and people and be in the company of happy and positive people.
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.