Stress relief tips - “என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே”!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=2]“என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே”![/h]
என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே!என புலம்பும் பெண்ணா நீங்க!-அவசியம் இதைப் படியுங்க*


*பெண்களே எழுதப்பழகுங்கள். கவலைகளை,
எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க, எழுத்து வடிகாலா கும்.


* குழப்பம், கவலைகளை உள்ளு க்குள் புதைக்காமல் நம்பிக்கைக் குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள்எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில்பொருளாதாரப் பயன் ஏதும் இல் லாவிட்டாலும் கூட பரவாயில்லை.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செய ல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்து கொள்ள வில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கைமிளிரட்டும். உடைகளை நன்றாக அணி வதே தன்னம் பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண் மை.


*நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடை வெளி விடுங்கள்.

*வார இறுதிகள், விடுமுறைநாட்களை மிகச் சிறப்பாகச்செலவிடுங்கள். வெளியே செ ல்வது, கடற்கரைக்குச் செல்வ து என மனதை புத்துணர்ச்சியா க்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வ னேசெய்தால் நாளையபணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங் கள்.


*பிடிக்காதவேலைஇருந்தால் அதைமுதலிலேயே முடித்து விடுங்கள். அப்போதுதான் தொடர்ந்து செய்யும் பிடித்த மான வேலைகள் மனதை இலகுவாக்கும்.


* மன்னிக்கும் மனப்பான்மை யை வளர்த்துக் கொள்ளுங்க ள், அடுத்தவர்களைக் காயப்ப டுத்தாமல் வாழப்பழகுங்கள். அது உங்களை பக்குவப்படுத் தும்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#2
re: Stress relief tips - “என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லைய&#301

Nice friend.

:thumbsup​
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
Re: Stress relief tips - “என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லைய&#301

Very useful suggestions. Thanks Lakshmi.
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#5
Re: Stress relief tips - “என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லைய&#301

Nice sharing ....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.