suggestion for hair oil

jenifapravin

Commander's of Penmai
Joined
Aug 27, 2012
Messages
1,076
Likes
1,946
Location
chennai
#1

ஹெலோ ப்ரெண்ட்ஸ்,


நான் 6மாசத்துக்கு முன்னாடி "dhatri hair oil" யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்.... என்னோட ஹேர்'ல நல்ல முன்னேற்றம் இருக்கு...


ப்ரெண்ட்ஸ் நம்ம ஹேர்'கு முதலில் எந்த ஹேர் ஆயில் செட் ஆகுது'னு தெரிஞ்சுக்கொங்க, ஏன்னா எல்லா ஆயில்'லும் நம்ம ஹேர்'கு செட் ஆகாது.... புதுசா ஒரு ஹேர் ஆயில் யூஸ் பண்ணீங்க'னா 1மாசத்ுலையே உங்களுக்கு மாற்றம் தெரியும்... அதுலையே உங்களுக்கு அந்த ஆயில் செட் ஆகுதா இல்லையானு தெரிஞ்சுரும்....


அதே மாதிரி உங்களோட "way of hair maintainance'a" மாத்தாதிங்க.... நம்ம அடிக்கடி நம்ம் ஹேர் maintaing ஸ்டைல்'ல மாத்தினா அதுவே நம்ம ஹேர் லாஸ் ஆகுரததுக்கு நிறைய வாய்ப்பு உண்டு....


நான் dhatri hair ஆயில் அதே பிரண்ட்'ல dheedhi ஷாம்பூ யூஸ் பண்றேன்.... உங்களுக்கும் யூஸ் பண்ணனும்'னு தோணுசுனா ஃபர்ஸ்ட் 1 மாசம் யூஸ் பண்ணுங்க.... கண்டிப்பா உங்களுக்கு differnce தெரியும்...


எனக்கு முதல அத யூஸ் பண்ணதுனால நிறைய பொடுகு தொல்லை வந்தது ஆனா என் ஹேர்'ல நிறைய மாற்றங்கள் வந்தது...


மாற்றங்கள்:


முன்னாடி எல்லாம் என் ஹேர் ரொம்ப soft'a இருக்கும் அதுனாளையே நிறைய ஹேர் லாஸ் ஆகும்.... ஹேர் நொறுங்கும் dhatri யூஸ் பண்ண பிறகு ஒரு stifness வந்தது.... ஹேர் நொறுங்குறது கிடையாது.....


முன்னாடி கைக்குள்ள ஹேர் இருக்கும் போது ரொம்ப கம்மியா இருக்கேனு ஃபீல் பண்ணுவேன்.... இப்போ ஹேர் தொடும் போதே ஒரு "softness'oda thickness'um" சேர்த்து கிடைக்குது....


முன்னாடி ஹேர் லைட் brown கலர்'ல இருந்தது.... ஆனா இப்போ நல்ல கருப்பு கலர்'ல கரு கரு'னு இருக்கு....


பாதிப்பு(side effects):


முதல யூஸ் பண்ற அப்போ நிறைய பொடுகு வந்தது ஆனா நான் அத கேர் பண்ணவே இல்ல....


பொடுகு வந்ததுனா தயிர்+எழும்பிச்சை சேர்த்து கலக்கி தலை'ல ஊர வைச்சு 10 நிமிடம் கழிச்சு குலிச்சா பொடுகு தொல்லை இருக்காது.... பொடுகு வரும் போது எல்லாம் இதை செய்யணும்.... இத செய்ய செய்ய பொடுகு தொல்லை சுத்தமா இருக்காது.... 10 நிமிசத்துக்கு மேல ஊர வைச்சா சளி பிடிக்கும்....


ப்ரெண்ட்ஸ் பொண்னுகளுக்கும் ஹேர் லாஸ் ஆகுரது ரொம்ப வருத்தமா தான் இருக்கும் அதான் எனக்கு தெரிந்த மாற்றங்கள் மற்றும் பாதிப்பையும்(side effects'um) உங்க கிட்ட சொல்லிருக்கேன்.... உங்களுக்கு சரினு தோணிச்சுணா use பண்ணி பாருங்கப்பா....


நன்றி
ப்ராஜெனீ
 
Last edited by a moderator:

SSJR

Commander's of Penmai
Joined
Jun 13, 2013
Messages
1,874
Likes
4,747
Location
Coimbatore
#3
Good morning Jeni...

Thanks a lot for the detailed review...

Once upon a time, long long ago, I had used both the hair oil and shampoo from Dhadhri brand...It was good, but I didn't find any huge difference in hair fall issues...I also have soft fine hair, and this shampoo made my hair a bit rough...But I did not experience any side effects such as dandruff...Overall, a good product, I would say....:thumbsup

You can try the conditioner from this brand also...Chembaruthi Thazhi, I guess...Used it once, and it was nice...:angel:

Once again, thanks much for the info...

Have a great day...

Cheers...
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#4
Hi jeni... good morning dear....useful sharing about hair oil.....dhatri nalla irukka da..Naanum use panren.... dandruff varala enaku. But hair growth aaguthu..... hair brownish ah vey irukku da...

Shampoo sunsik black use panren....... shampoo dhatri brand LA enna irukku da.......
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#5
Jeni,

+ves n -ves oda detailed reviewkku thanks daa.
 

jenifapravin

Commander's of Penmai
Joined
Aug 27, 2012
Messages
1,076
Likes
1,946
Location
chennai
#6
Dhatri kku Jeni Guarantee..! He he he.. Super Good Review Jeni..:thumbsup

BTW Enakku Oru Cosmetologist Sonnanga, Hair kku Oil Apply Pannathe.. Serum Mattum Use Pannikko nnu.. :)

Yup, Nan try Pannitu Soldren Jeni.. :) GM!!
hi karti....

oru silarku hair oil set aagaathu da.... first oru weekla kuda nammaku difference theriya vaaipu iruku....

try panni paaru ma...
 

jenifapravin

Commander's of Penmai
Joined
Aug 27, 2012
Messages
1,076
Likes
1,946
Location
chennai
#7
Good morning Jeni...

Thanks a lot for the detailed review...

Once upon a time, long long ago, I had used both the hair oil and shampoo from Dhadhri brand...It was good, but I didn't find any huge difference in hair fall issues...I also have soft fine hair, and this shampoo made my hair a bit rough...But I did not experience any side effects such as dandruff...Overall, a good product, I would say....:thumbsup

You can try the conditioner from this brand also...Chembaruthi Thazhi, I guess...Used it once, and it was nice...:angel:

Once again, thanks much for the info...

Have a great day...

Cheers...
hiii SSJR,

sorry pa ungala epdi kupirathu'nu theriya athan...

neengalum intha brand use pannirukingala... nice.... ninga ithulaiye conditionerum use pannirukingala.... nanum atha try panren pa....
 

jenifapravin

Commander's of Penmai
Joined
Aug 27, 2012
Messages
1,076
Likes
1,946
Location
chennai
#8
Hi jeni... good morning dear....useful sharing about hair oil.....dhatri nalla irukka da..Naanum use panren.... dandruff varala enaku. But hair growth aaguthu..... hair brownish ah vey irukku da...

Shampoo sunsik black use panren....... shampoo dhatri brand LA enna irukku da.......
hi viji,
good mrng da.... enna konja naala aala parkavemudiyala....

hey ninum dhatri than use panriya.... good.... dhatri brandla dheedhi shampoo iruku.... mela pic potturuken paaru da....
 

SSJR

Commander's of Penmai
Joined
Jun 13, 2013
Messages
1,874
Likes
4,747
Location
Coimbatore
#10
hiii SSJR,

sorry pa ungala epdi kupirathu'nu theriya athan...

neengalum intha brand use pannirukingala... nice.... ninga ithulaiye conditionerum use pannirukingala.... nanum atha try panren pa....
Jeni...No issues...Please call me Jeeva...

Yes...Naanum one year before use panni iruken...Nice brand...

Conditioner definite ah try pannunga...Nalla dhaan irukum...Matha conditioners maadhiri, hair romba soft aagum nu solla mudiyaadhu...But nalla product...Actually, idha neenga verum shampoo ah kooda use pannalam...Otherwise, after using your regular shampoo, hair rinse maadhiriyum use pannalam...very good product...
:thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.