Summer Tips for Men - ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்

Joined
Aug 27, 2011
Messages
39
Likes
16
Location
avinashi
#1
வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லனும்.வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.

அடுத்து விய*ர்வையுட*ன் உள்ள* ச*ட்டையை எடுத்து அப்ப*டியே பீரோவில் மாட்டாதீர்க*ள். அது அப்ப*டியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்த*தும் அதை ம*றுப*டி ம*றுநாள் ஆபிஸுக்கு போட்டு செல்லாதீர்க*ள்/
ப*ய*ங்க*ர* க*ப் அடிக்கும் ஆனால் அது உங்க*ளுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவ*தால், எதிரில் நிற்ப*வ*ர்க*ளுக்கு அல்ல*து, நீங்க*ள் ச*ரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் க*ண்டிப்பாக* ஸ்மெல் வ*ரும்.ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிர*ம*ம் பார்க்காம*ல் துவைத்து ப*ய*ன் ப*டுத்துவ*து ந*ல்ல*து.

அடுத்து சாக்ஸ் சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள், வெளி நாடுகளில் ஃபுட் பவுடரே விற்கிறதாம் முடிந்தால் அதை வாங்கி கொள்ளுங்கள் , இல்லை என்றால் பியுட்டி பின்க் பான்ஸே போதுமானது.
த*லையில் (cap)கேப்போ, ச*ன் கிளாஸோ அணிந்து கொள்ள*லாம்.
அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும்.ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.
வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கீரிம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். பேர் அன்ட் லவுலி அழகு கிரீம் மட்டும் அல்ல நல்ல சன் புரட்க்ஷனும் கூட அதை கூட சிறிது போட்டு கொள்ளலாம்.அப்ப்டி நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதிங்க முகத்தில் கீழிருந்து மேலாக சர்குலர் மூமெண்டில் தடவுஙக்ள்.இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.
வெயில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல், அந்த காலத்தில் பையன் ஊருக்கு போகிறான் என்றதும் அம்மா மார்கள் "ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா என்பார்கள்" அது நிறைய பேருகு சிரிப்பு வரும். ஏன் சொல்கீறார்கள் என்று யோசிப்பது கிடையாது.
எண்ணை தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தனிகிறது.தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்ற்கும் நல்லது.
எண்ணை தேய்த்து குளிக்கிறேன்னு பாத்ரூம் முழுவ*தும் எண்ணையாக்கிடாதீங்க*. அடுத்து நுழைப*வ*ரை விழ* வைத்து ம*ண்டைய* பிள*ந்துடாதீங்க*.
துணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.வெயில் காலத்தில் பாலிஸ்டர் மிக்ஸ்டு காட்டன் போடாதீர்கள்.100% காட்டனே உபயோகப்படுத்துங்க.
கர்சீப், சாக்ஸ் போன்றவைகளை அப்ப குளியல் சோப் கொண்டே கசக்கி பிழிந்துடலாம், நல்ல மணமாக இருக்கும்.
நிறைய* பேருக்கு வெயில் சூட்டினால் ஃபைல்ஸ், ம*ற்றும் மூக்கிலிருந்து இர*த்த*ம் வ*ர*லாம்.அத*ற்கு, அடிக்க*டி த*யிர் சாத*ம் சாப்பிட*லாம்.இல்லை ல*ஸ்ஸி அடித்து வ*கையா, மேங்கோ ல*ஸ்ஸி, பைனாப்பிள் ல*ஸ்ஸி, ஆர*ஞ்சு ல*ஸ்ஸி என* குடிக்க*லாம்.அதே போல் நீராகார*ம் நிறைய* சாப்பிடுவது ந*ல்ல*து.தின*ம் மோர் குடிப்ப*தை " பீர் இல்ல*" ப*ழ*க்க*த்தில் வைத்து கொள்ளுங்க*ள்., ஜூஸ் வ*கைக்க*ள், ப*ழ*ங்க*ள் இது போல் வெயில் கால*ங்க*ளில் நிறைய* சாப்பிடுவது ந*ல்ல*து.த*ண்ணீர் நிறைய* குடிங்க*ள், முடிந்தால் இள* நீர், த*ர்பூச*னி, மாதுளை போன்ற* ப*ழ*ங்க*ள் சாப்பிட*லாம்.இவையெல்லாம் சாப்பிடுவ*தால் கொப்புள*ங்க*ள், வேன*ல் க*ட்டிக*ள் வ*ராம*ல் பாதுகாத்து கொள்ள*லாம்.பேச்சுலர்கள் ஈசியாக சாலடுகள் தயாரித்து சாப்பிடலாம்
1. கேரட்,குகும்பர், வெங்காயம், தக்காளி, இவைக்ளை வட்ட வடிவமாக அரிந்து சால்ட், பெப்பர், லெமென் பிழிந்து சாப்பிடலாம் ஈசியன சாலட் உடனடி சாலட்.
2. அல்லது மாங்காய் சாலட் ஏற்கனவே குறிப்பில் கொடுத்து இருக்கேன்.
3.மாங்காய் வேர்கடலை சாலட், வேர்கடலையை ஊறவைத்து முடிந்தால் மைக்ரோவேவில் கூட வேகவைத்து கொள்ளலாம், அதில் கேரட், வெள்ளரி தக்காளியை பொடியாக அரிந்து சாட் மசாலா, தேன், லெமன் பிழிந்து சாப்பிடலாம்/
4. இதே போல் கொண்டைகடலையிலும் செய்யலாம்
 
Joined
Mar 29, 2013
Messages
98
Likes
53
Location
India
#3
When it's summer, we normally think of Talcum powder. I feel since the beginning of time, men and women have found talcum as the first option to get rid of the body odour and protect the skin from heat. The menthol talcum powder keeps the skin fresh and dry.
I have been using the Premium body talc which has a mild but long lasting fragrance. 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.