Suriyan' s drawings !

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#5
கார்த்தி, சில போட்டோ எப்படிப் போட்டாலும் நேராக வருதில்லையே ஏன்மா .
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#6
Neenga Folder la Save Pandrappove Sariya Rotate Panni Save Pannidanum Kaa.. No Issues, Nan Mathidren :)

BTW Sir Kalakkirukaar.. Cheers Surya Hi 5 Keep Rocking :)

கார்த்தி, சில போட்டோ எப்படிப் போட்டாலும் நேராக வருதில்லையே ஏன்மா .
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,825
Likes
140,859
Location
Madras @ சென்னை
#7
Arumai friend.

suriyan'ku ennudaiya Paarattukkal.

:thumbsup​
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#8
சூரியன் ரொம்ப அழகாக வரைந்திருக்கார் ரோசி . என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க .
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#10
Neenga Folder la Save Pandrappove Sariya Rotate Panni Save Pannidanum Kaa.. No Issues, Nan Mathidren :)

BTW Sir Kalakkirukaar.. Cheers Surya Hi 5 Keep Rocking :)
ஹ்ம்ம்.. folder இல சரியாத் தான் இருக்கு கார்த்தி .இங்கு uplord ஆகும் போது மாறுது.

வீமன் , பரவாயில்லை விடுங்கம்மா என்று பேசாமல் போய்ட்டார் . சூரியன் அழுதுவிட்டார் ..ஹா..ஹா..தான் கஷ்டப்பட்டுக் கீறியதை தலைகீழாகப் போட்டுவிட்டேனாம் .

நன்றிம்மா.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.