Tamil New Year Contest - 2015!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்,

சித்திரை மகள் தன்னோடு வசந்தத்தை அள்ளி வந்து தமிழை உயிரென சுவாசிக்கும் அனைத்து தமிழர் வாழ்விலும் வசந்தத்தை வீசட்டும்.

இந்த புதிய வருடத்தில் புதிய போட்டியோடு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. போட்டிக்கான தலைப்பு இதோ... தலைப்பு சற்றே வித்தியாசமானது, நம் மொழியின் சிறப்பை வலியுறுத்தவும், அதன் முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணிகளைக் களையவும் இந்தத் தலைப்பு.

  • தமிழை நீங்கள் தாய்மொழியாக பெற்றதை எண்ணி கர்வம் கொள்ளவைத்த சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • அழிந்து வரும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் எப்படி மீட்பது?

விதிகள்:

  • ஒருவர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும்
  • பங்கேற்பதற்கான கடைசி நாள் 30-04-2015 இரவு 11:30.
  • உங்கள் பதிவு தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
 
Last edited by a moderator:

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#2
Dear Friends,

Its Tamil New Year! Welcome the Year with the Special Rangoli and beautiful Maa ilai Thorans. With this Festive Mood, Now its the time to celebrate a new beginning, time to make a New Wish and ofcourse the time to announce the New Contest..

We bring you some inspirational topics this time to show her pride and restore her unique beauty by removing the thorns in her way..

  • Share your Special moments that made you proud on having Tamil as your Mother Tongue.
  • Also Give Suggestions on how to restore our endangered Tamil and its culture..

Rules

  • Only one entry allowed for a member.
  • Last Date of Submission 30-04-2015 11:30 PM IST.
  • Entry should be in Tamil only.
 
Last edited by a moderator:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,896
Likes
140,950
Location
Madras @ சென்னை
#3
மிக அருமையான போட்டி இளவரசியாரே.
இங்கு கலந்து கொண்டுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.




 

Attachments

S.B.Chaithanya

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 21, 2015
Messages
946
Likes
3,301
Location
trichy
#7
அருமையான தலைப்பு....
அற்புதமான போட்டி....
வாழ்த்துக்கள்.....
 

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#8
நல்ல தலைப்பு இளவரசி.....:thumbsup:thumbsup

நன்றி SS..tag செய்ததற்கு...
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#10
பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்,

சித்திரை மகள் தன்னோடு வசந்தத்தை அள்ளி வந்து தமிழை உயிரென சுவாசிக்கும் அனைத்து தமிழர் வாழ்விலும் வசந்தத்தை வீசட்டும்.

இந்த புதிய வருடத்தில் புதிய போட்டியோடு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. போட்டிக்கான தலைப்பு இதோ... தலைப்பு சற்றே வித்தியாசமானது, நம் மொழியின் சிறப்பை வலியுறுத்தவும், அதன் முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணிகளைக் களையவும் இந்தத் தலைப்பு.

  • தமிழை நீங்கள் தாய்மொழியாக பெற்றதை எண்ணி கர்வம் கொள்ளவைத்த சம்பவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • அழிந்து வரும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் எப்படி மீட்பது?

விதிகள்:

  • ஒருவர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும்
  • பங்கேற்பதற்கான கடைசி நாள் 30-04-2015 இரவு 11:30.
  • உங்கள் பதிவு தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
எனக்கு ஒரு சந்தேகம்
தமிழை தாய்மொழியாக கொண்டவர் மட்டுமே இந்த போட்டியில் பங்கு பெற முடியுமா?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.