Tamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,043
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்,

சித்திரை மகள் தன்னோடு வசந்தத்தை அள்ளி வந்து தமிழை உயிரென சுவாசிக்கும் அனைத்து தமிழர் வாழ்விலும் வசந்தத்தை வீசட்டும்.

போட்டிக்கான தலைப்பு இதோ... தலைப்பு சற்றே வித்தியாசமானது, நம் தமிழ் பண்பாட்டின் சிறப்பை வலியுறுத்தவும், அதன் இன்றைய முன்னேற்றத்தின் முதல் படியான கல்வியை நல்ல முறையில் எடுத்து செல்லவும் இந்தத் தலைப்பு.

1. தமிழர் மரபுகளில் உங்கள் மனம் கவர்ந்த மரபு பற்றி சில வரிகளில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

  • வீரம்
  • கொடை
  • விருந்தோம்பல்
  • சமயம்
  • நட்பு
  • காதல்
  • மொழி - இலக்கியம், இலக்கணம்
  • கலைகள் - கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, நாடகக்கலை, இசைக்கலை, ஆடற்கலை, தற்காப்புக் கலைகள், யோகக்கலை

2. நம் பழம்பெருமைகளை நினைத்து நாம் பெருமை கொண்ட இந்த வேளையில் நம் மொழி அழியாமல் இருக்க நம் அடுத்த சந்ததிக்கு தமிழ் வழிக்கல்வி வளர்க்க உங்களின் கருத்துக்கள்.

விதிகள்:

  • ஒருவர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும்.
  • பகுதி 1 மற்றும் 2 இரண்டிலும் பங்கேற்க வேண்டும்.
  • பங்கேற்பதற்கான கடைசி நாள் 30-04-2015 இரவு 11:30.
  • உங்கள் பதிவு தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,876
Location
Chennai
#3
Nice contest super :cheer: Good luck and my best wishes to all the participants :thumbsup

Naanga panna nalla vishayam enga ponnu TAMIL elutha padika nalla therinchaka numnu Bangalore la irunthu we got transfer to Chennai.
If we had been there my hubby's career would have been great. He missed those opportunities for the sake of our daughter, for the sake of TAMIL. We are indeed very happy with our decision :)
 
Last edited:

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#4
superb topic... i relish the topic... will come back soon to participate
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,324
Location
Puducherry
#5
அருமையான தலைப்பு கலந்துக்க போகிற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். "தமிழ் வாழ்க வளர்க":thumbsup.
 

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#6
Nice Idea....

Great Topic... I will come up with My thoughts ASAP... :)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
#8
அருமையான போட்டி இளவரசியாரே.
இங்கு போட்டியிடும் அணைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

:thumbsup

 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S
#9
ஏப்ரல் ஆரம்பித்து விட்டதே...! இன்னும் தமிழ் புத்தாண்டு போட்டிக்கான அறிவிப்பை காணோமேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்... இதோ வந்துடுச்சு... சூப்பர்.... :cheer::cheer:


அருமையான தலைப்பு.... பேசவும், எழுதவும் எத்தனையோ விஷயங்கள்.... தமிழை பற்றி பேசவும் கசக்குமோ...! :yo:

போட்டியில் பங்குபெற போகும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...! :thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.