Tamil Rhymes for Children

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#1
மயிலே மயிலே ஆடி வா
மக்கா சோளம் தருகிறேன்!
குயிலே குயிலே பாடி வா
கோவைப் பழங்கள் தருகிறேன்!

பச்சை கிளியே பறந்து வா
பழுத்த கொய்யா தருகிறேன்!
சிட்டுக் குருவி நடந்து வா
சட்டை போட்டு விடுகிறேன்!

ஓடைக் கொக்கு இங்கே வா
ஓடிப் பிடித்து ஆடலாம்!
மாடப் புறா இறங்கி வா
மடியில் குந்திப் பேசலாம்!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#2
துள்ளித் துள்ளி ஓடுகின்ற
புள்ளி மானைப் பாராய் - கொஞ்சம்
தள்ளி நின்று கொண்டு கொம்புத்
தலை காட்டும் நேராய்!

தோட்டத்திற்குள் சென்று நன்றாய்ச்
சுற்றும் மானைப் பாராய் - ஒரே
ஓட்டத்தில் உனைப் பிடிக்க
ஓடும் மானைப் பாராய்!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#3
தங்க நிலா ஓடி வா
தவழ்ந்து தவழ்ந்து மேலே வா
எங்கும் ஒளி பாய்ச்ச வா!

பாடம் சொல்லிக் கொடுக்க வா
கூடிக் கணக்குப் போட வா!

பாடிப் பாடி ஆட வா
பரந்த முகம் காட்ட வா
கோடிப் பூக்கள் பறித்து வா
கொண்டையிலே சூட்ட வா!

 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#6
[h=2]மெய் சொல்லல் நல்லதப்பா! தம்பி
மெய் சொல்லல் நல்லதப்பா!

கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் -- நீ
உண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,
மண்டை யுடைத்திட வந்தாலும் -- பொருள்
கொண்டுவந் துன்னிடம் தந்தாலும் -- நீ
மெய் சொல்லல் நல்லதப்பா!

பின்னவன் கெஞ்சியும் நின்றாலும் --அன்றி
முன்னவன் அஞ்சிட நின்றாலும்
மன்னவரே எதிர் நின்றாலும் -- புலி
தின்னவரே னென்று சொன்னாலும் -- நீ
மெய் சொல்லல் நல்லதப்பா!
[/h]
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7
அழகான பாடல்கள் சுமதி . அம்மாக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#9
அழகான தமிழ்ப் பாடல்கள்,அருமை சுமதி:thumbsup
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#10
அழகான பாடல்கள் சுமதி . அம்மாக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

நன்றி ஜெயந்தி.


akka,ella pattum super...mudincha ithoda video share pannunga ka.....kutty ku sollikudukren......

நல்லா இருக்கேன்னு இந்தப் பாடல்களை ஒரு புத்தகத்தைப் பார்த்து டைப் பண்ணி போட்டேன் துர்கா, அதனால இதுக்கு வீடியோ இல்லப்பா.


அழகான தமிழ்ப் பாடல்கள்,அருமை சுமதி:thumbsup

நன்றி கோதை அக்கா.
 
Last edited:
Thread starter Similar threads Forum Replies Date
U Ask Question 8
U Ask Question 3
U Ask Question 3
K Ask Question 0
L Ask Question 1

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.