Tamil rhymes for kids

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,489
Location
Chennai
#2
Thank you for this tamil rhymes collections...
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,489
Location
Chennai
#4
சிறுவர் பாடல்கள்

சிறுவர் பாடல்கள்- தமிழில்

மழலையை மகிழ்விக்க
இளம் மங்கையர்கள் பாடிடுவீர்
இத் தமிழ் பாடல்கள் வளர்திடுமே
தமிழ் ஆர்வத்தை
உங்கள் மழலைக்கு இனியதமிழில்
பாடலுடன் தமிழ்ச்சுவையை ஊட்டி
பல அறிய பக்கபலமாய் இருந்திடுங்கள்...

Tamil-children: CONTACT

இந்த வலைப்பதிவில் பாருங்கள்
நீங்களும் தாளம் போட்டு பாடுங்க...
உங்கள் குழந்தைகளும் ஆடுங்க..
படிங்க..பாடுங்க.. ஆடவையுங்க..!
 
Last edited:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#5
Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)

அணிலே அணிலே ஓடி வா

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா

கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா

பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்

கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்
 
Last edited:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#6
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)

எங்கள் வீட்டு நாய்க்குட்டி

எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றி உள்ள நாய்க்குட்டி

வெள்ளை நிற நாய்க்குட்டி
துள்ளி ஓடும் நாய்க்குட்டி

குட்டி பாப்பா தன்னோடு
குதித்து ஆடும் நாய்க்குட்டி

கண்ணைப் போல வீட்டையே
காவல் காக்கும் நாய்க்குட்டி
 
Last edited:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#7
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)

அம்மா அம்மா என்னம்மா

அம்மா அம்மா என்னம்மா

அழகாய் முத்தம் தந்திடுவாய்

கண்ணைப் போல என்னையே

காக்கும் கருனை தெய்வம் நீ

அம்மா நானும் வளர்ந்திடுவேன்

உலகம் எல்லாம் புகழ்ந்திடுவேன்.
 
Last edited:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#8
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)

குள்ள குள்ள வாத்து

குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து

மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து

செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து
 
Last edited:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#9
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)

சின்னச் சின்னப் பூனையாம்

சின்னச் சின்னப் பூனையாம்
சீறிப் பாயும் பூனையாம்

கன்னங்கரியப் பூனையாம்
கருப்பு மீசைப் பூனையாம்

இரவில் சுற்றும் பூனையாம்
எலியைப் பிடிக்கும் பூனையாம்

புலியைப் போன்ற பூனையாம்
புத்திசாலிப் பூனையாம்
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#10
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)

மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்

அழகான மாம்பழம்
தங்கநிற மாம்பழம்

உங்களுக்கு வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டுத் தின்னலாம்
 
Thread starter Similar threads Forum Replies Date
U Ask Question 8
U Ask Question 3
U Ask Question 3
U Ask Question 0
U Ask Question 1

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.