Tear the used leaf - இலையை கிழிப்பது நல்லது

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
எந்த வடிவில் இருந்தாலும் இலையை கிழியுங்கள்
********************************************

ஒருசில உணவகத்தில் அழகாக வட்டமாக தட்டிற்கு ஏற்றார்போல் நறுக்கிய வாழைஇலையில் உணவு வழங்குவதுண்டு...

ஒரு முழு வாழைஇலை இன்று 7ரூ. கடையின் முதலாளி சிக்கன நடவடிக்கையாக வாடிக்கையாளர்கள் உணவருந்திய பின்பு தட்டோடு அந்த கிழியாத வட்ட வாழைஇலையை அப்படியே கழுவி அடுத்த வாடிக்கையாளருக்கு பரிமாற இரகசிய உத்திரவுகளை பிறப்பித்து இருப்பது உங்களுக்கு தெரியுமோ!? அடுத்து வரும் நபராவது நல்ல இலையில் சாப்பிட நாம் செய்ய வேண்டியது இலையை கிழிப்பது மட்டுமே...!!

அடுத்தவர் சாப்பிட்ட எச்சில் இலையில் மற்றொருவர் சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஒருவருக்கு தொற்று நோய் கிருமி இருப்பின் அது அடுத்தவருக்கு பரவாமல் இருக்கும்.
 

rajisugu

Commander's of Penmai
Joined
Oct 11, 2011
Messages
2,418
Likes
601
Location
chennai
#5
நன்றி தோழி உபயோககரமான நற்செய்தி தந்தமைக்கு .
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#8
இப்படி கூட செய்கிறார்களா?
இனி மேல் ஜாக்கிரதையாக இருப்பேன் சுபா.
Thanks for sharing suba.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#9
அடக்கடவுளே! சிக்கன நடவடிக்கைக்கு இப்படி கூடவா செய்வார்கள்? பகிர்வுக்கு நன்றி தோழி.
 

lincy

Minister's of Penmai
Joined
Jun 16, 2012
Messages
2,874
Likes
4,622
Location
Nagercoil
#10
Good sharing. thank you.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.