the blood - ஒரு சொட்டு ரத்தம்

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
[/FONT] ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே[/FONT] “ ஹீமோகுளோபின்[/FONT]” என்ற[/FONT] வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு[/FONT] நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச்[/FONT] செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின்[/FONT] எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை[/FONT], ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.[/FONT]

ஒரு சொட்டு ரத்தத்தில்[/FONT] 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.[/FONT]

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும்.[/FONT] இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில்[/FONT] ரத்த சிவப்பு அணுக்கள்[/FONT], வெள்ளை அணுக்கள்[/FONT], பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.[/FONT]

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு[/FONT] மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின்[/FONT] உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள்[/FONT], முட்டைக் கோஸ்[/FONT], முட்டை[/FONT], இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது[/FONT]

ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று[/FONT] அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில்[/FONT] எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச்[/FONT] சக்தியின் முக்கிய ஆதாரம்.[/FONT]

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி[/FONT] “ பிளேட்லட்[/FONT]” அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி[/FONT] “ கார்க்[/FONT]” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு[/FONT], கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.[/FONT]
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
Dear Subhasreemurali, you have explained about the important ingredients present in a drop of human blood. very useful information. thank you
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#7
Thank you sintu, sumitra mam & priya
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.