The Hindu (Tamil) - பெண் இன்று!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
அன்பு தோழமைகளுக்கு வணக்கம்!

தி ஹிந்து தமிழ் நாளிதழ் இணைப்பிதழ் சார்பாக கோவை அவிநாசி லிங்கம் பல்கலைக்கழக ஆடிட்டோரியதில் 24.01.2016 ஞாயிறன்று பெண்களுக்கான சிறப்பு மகளிர் திருவிழா நடைபெற உள்ளது. நம் பெண்மை தோழிகளுக்கான சிறப்பு அழைப்பு தலைமை நிருபர், கோவை பதிப்பு, கா.சு.வேலாயுதன் மூலம் நமக்கு விடுக்கப்பட்டுள்ளது. கீழே அதன் இணைப்பு.


[HR][/HR]அன்புள்ள இளவரசி மேடம், வணக்கம்.

எங்கள் தி இந்து தமிழ்- பெண் இன்று இணைப்பிதழ் சார்பாக கோவை அவிநாசி லிங்கம் மனையியல் பல்கலைக்கழக ஆடிட்டோரியதில் 24.01.2016 ஞாயிறன்று மகளிர் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பல்திறன்- ஆளுமை திறன் உள்ள பெண்கள் பங்குபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

அந்த நிகழ்வில் தங்கள் பெண்மை அமைப்பில் செயல்பட்டு வரும் அனைத்து தரப்பு பெண்களும் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் திறமைகளையும் மேடையில் வெளிப்படுத்தலாம்.

இதற்கு முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது. அதற்கான அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன். தங்கள் இணையதளத்தில் இதனை வெளியிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களை கலந்து கொள்ள வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மமிக்ரி, நாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட திறன்கள் உள்ள பெண்கள் இருந்தால் அவசியம் தெரியப்படுத்தினால் நிகழ்ச்சியில் பங்கேற்க செய்யலாம். இந்த நிகழ்வு குறித்த செய்திகள், படங்கள் முழுமையாக அடுத்தடுத்த எங்கள் இதழ்களில் பிரசுரிக்கப்படுவதால் அவர்கள் தங்களில் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தவும் மற்றுமொரு வாய்ப்பாகவும் இது அமையலாம்.

நன்றி.

கா.சு.வேலாயுதன், கோவை பதிப்பு, தலைமை நிருபர்.
 

Attachments

SinduLakshmi Jagan

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 31, 2015
Messages
820
Likes
2,866
Location
Chennai
#3
Super stage!! Ela comibatore makkas, go n rock there... :cheer:
All the very best and Advance congrats for all who r participating :thumbsup
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#8
Nice opportunity... Thanks for tagging me... As i am unwell, will not be able to participate.... Poor girija.... Missing golden opportunities...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,585
Likes
140,720
Location
Madras @ சென்னை
#9
Kovai makkaley,
vettriyudan poithu vaarungal.
parusu poruludan vaarungal.
panam gift mattum enaku kodukavum. Hee Hee..

:cheer:​
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.