The Story of Biriyani - பிரியாணியின் கதை!

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
பிரியாணியின் கதை!

விருந்து என்றதும் பலருக்கும் பிரியாணி நினைவுக்கு வரும்.

இது, பாரசீக வார்த்தையான பெர்யான் (Beryan) என்பதிலிருந்து வந்தது. 'பெர்யான்’ என்றால், பொரிக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட அரிசி என்று அர்த்தம்.

இது, முதன்முதலில் முகலாயர்களின் காலத்தில் தயாரிக்கப்பட்டது. தாஜ்மஹால் புகழ் மும்தாஜ், தனது படை வீரர்களுக்கு பிரியாணியை ஊட்டச் சத்து உணவாக அளிக்க உத்தரவிட்டராம்.

nandri;vikatan ''e''
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.