The Truth About Soy Foods: Can Soy Damage Your Health? - பிரபலமான இந்த ட்ரிங்க் மோசமான வ

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
பிரபலமான இந்த ட்ரிங்க் மோசமான விளைவுகளை தருகிறது! நம்புவீர்களா?

சோயா மில்க், சோயா ட்ரிங்க் என பலபேரும் இது ரொம்ப ஆரோக்கியம் என வாங்கி குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். உண்மையில் அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நல்லது தருபவை எனதான் எல்லாரும் சோயா வை பலவகையில் உபயோகிக்கிறோம்.

ஆனால் இந்த சோயாவினாலும் பல ஆபத்தான நோய்கள் தாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

சோயா பாலில் அப்படி என்னதான் இருக்கிறது?
சோயா மில்கில், சோயாவிலிருந்து பிரிக்கப்பட்ட பால், கரும்பு சாறு, கடல் உப்பு, இயற்கை வாசனைப் பொருட்கள், விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12.

எல்லாமே நல்ல பொருட்கள்தானே உள்ளது. பின்ன ஏன் வேண்டாம் என சொல்கிறார்கள் எனத் தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.




இதில் அதிக அளவு எதிர் சத்துக்கள் உள்ளன. தினமும் 2 தடவை குடித்தால் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை மாற்றிவிடும்.

உணவுபொருள்களிலே அதிகம் மரபணு மாற்றப்படுவது சோயாவில்தான். 99 % மரபணு மாற்றப்பட்ட சோயாவே கிடைக்கின்றன. இவை புற்று நோய் தொடங்கி பல கடும் விளைவுகளை உடலில் உண்டாக்கும்.

நமது உடலின் விட்டமின் டி மற்றும் விட்டமின் பி12 தேவையை அதிகப்படுத்திவிடும்.

சோயாவிலுள்ள ஹீம் அக்ளூடினின் (ரத்த செல்களுடன் வினைபுரிபவை ) ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் கட்டியாக்கிவிடும்.

சோயாவில் அதிக அளவு நச்சு வாய்ந்த அலுமினியம் இருப்பதால் இது நரம்பு மண்டல்த்தை தாக்கும். சிறு நீரகத்தையும் பாதிக்கும்.

சோயாவில் அதிகளவு ஃபைடிக் அமிலம் இருப்பதால் அது, கால்சியம், மெக்னீசியம் போன்ற அவசிய மினரல்களின் சத்துக்களை உட்கிரகிக்க விடாமல் தடை செய்கிறது.

மிக மிக அதிக வெப்ப நிலையில்தான் சோயா பால் பிரித்தெடுக்கப்படுகிறது. இது மனித ஜீரண மண்டலத்திற்கு பெரும் பிரச்சனைகளைத் தரும்.

சோயாவில் சுரக்கும் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் ஃபைடோ ஈஸ்ட்ரோஜன் எனப்படும். இது பெண்களின் எண்டோகிரைன் செயல்பாடுகளை மாற்றி, குழந்தையின்மை, மார்பக புற்று நோயை தருகிறது.

 

Attachments

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Re: பிரபலமான இந்த ட்ரிங்க் மோசமான விளைவுகள&#30

Aiyaiyyo, cool drinks keduthi endru veliye ponal, soya allathu karumpucharu than perumpalum kudipen. Vanthatha athukkum aappu... :pray1:
Very good sharing, Bhuvana. :thumbsup
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Re: பிரபலமான இந்த ட்ரிங்க் மோசமான விளைவுகள&amp

Aiyaiyyo, cool drinks keduthi endru veliye ponal, soya allathu karumpucharu than perumpalum kudipen. Vanthatha athukkum aappu... :pray1:
Very good sharing, Bhuvana. :thumbsup
Thanks Mathy sis :)
 

anitprab

Friends's of Penmai
Joined
Sep 13, 2011
Messages
419
Likes
580
Location
madurai
#4
Re: பிரபலமான இந்த ட்ரிங்க் மோசமான விளைவுகள&#30

இந்த தகவல் ரொம்ப அதிர்ச்சியா இருக்கே??????????????
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#5
Re: பிரபலமான இந்த ட்ரிங்க் மோசமான விளைவுகள&#30

ada, T F S bhuvana........
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#6
Re: பிரபலமான இந்த ட்ரிங்க் மோசமான விளைவுகள&amp

இந்த தகவல் ரொம்ப அதிர்ச்சியா இருக்கே??????????????
Hmm yeah friend :rolleyes:
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#9
Re: பிரபலமான இந்த ட்ரிங்க் மோசமான விளைவுகள&amp

Next Appu on Board, Huh? :( BTW Nandri Kaa..
Ama da appu thaan :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.