Thinai Benefits

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
திணையின் உடல்நலப் பயன்கள் (Health Benefits of Foxtail Millet/Thinai)





  1. திணையில் அடங்கியுள்ள சத்துக்கள் - புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், ஈரப்பதம், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் "பி", பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது.
  2. தினைய்ல் இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களை விட குறிப்பாக அரிசி, கோதுமை, ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
  3. திணை வகை உணவுகளை எடுத்துக் கொள்வதால் இதயம் பலப்படுகிறது. திணையில் உப்புமா, தோசை, கூழ், பொங்கல் முறுக்கு, சீடை, ரொட்டி போன்ற உணவுகளை சமைக்கலாம். அதே போல் இனிப்பு சுவை கொண்ட திணையைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான சத்துமாவை செய்யலாம்.
  4. திணை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட சிறு தானியமாகும்.
  5. திணையரிசி உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.
  6. உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்கு திணை ஒரு சிறந்த உணவாகும்.
  7. திணையில் உடலுக்கு தேவையான புரத சத்துகளும், ஊட்டச்சத்துகளும் அதிகம் நிறைந்துள்ளன. இதனால் திணை அரசியை சாதமாகவோ அல்லது லேசாக வறுத்து அரைத்து மாவாகவோ சாப்பிட்டு வந்தால் நல்ல திடகாத்திரமான உடலை பெற முடியும்.
  8. திணை வாதம், பித்தம், கபத்தை போக்கும் தன்மை கொண்டது. வாயுவைப் போக்கி தச வாயுக்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் குணம் கொண்டது.
  9. திணை கூழ் உடலுக்கு வன்மை தருவதுடன், குழந்தை பெற்ற தாய்க்கு தேவையான சத்துகளைத் தருகிறது. குழந்தை பெற்ற தாய்க்கு திணை கூழ் கொடுப்பது மிகவும் நல்லது. தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
  10. இது வெப்பத்தை உண்டு பண்ணும் எனிலும் உடலைக் காக்கும் தன்மை கொண்டது.
 

Attachments

Last edited:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#2
100 கிராம் தினையில் உள்ள சத்துக்கள்

  • கலோரி - 331
  • நீர்ச்சத்து - 11.2 கிராம்
  • புரதச் சத்து - 12.3 கிராம்
  • கொழுப்புச் சத்து - 4.3 கிராம்
  • தாது - 3.3 கிராம்
  • நார்ச்சத்து - 8 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 60.9 கிராம்
  • பாஸ்பரஸ் - 290 மிகி
  • இரும்பு - 12.9 மிகி
  • கொழுப்புச்சத்து - 4.3%
  • கனிமச்சத்து - 3.3%
  • நார்ச்சத்து - 8.0%
  • மாவுச்சத்து - 60.9%
  • உமி 20%
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3
Thinai recipes irundha share pannunga sis......I need it.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#4
Thank u sakthi.Very Useful post.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.