Things Pregnant Women Should Avoid

Gathya

Friends's of Penmai
Joined
Mar 15, 2014
Messages
213
Likes
603
Location
Krishnagiri
#1
கர்ப்பிணிகள் கண்டிப்பாக செய்யக்கூடாதவை:

What Pregnant Women Should Avoid When Catching Morning Sickness_1.jpg

  • கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.
  • மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கக் கூடாது.
  • மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதும், மேடு பள்ளங்கள் உள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும், இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.
  • மல்லாந்து படுக்கக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொள்ளும் அபாயம் உண்டு.
  • அதிக காரம், சூடான வீரியமுள்ள உணவுகளை உண்ணக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் குழந்தை இறக்க நேரிடலாம் அல்லது அகாலத்தில் நழுவலாம்.
  • முக்கியமாக சண்டைகளில் ஈடுபடக்கூடாது. ஈடுபட்டால் குழந்தைக்கு வலிப்பு நோய் ஏறபடக்கூடிய சாத்திய கூறுகள் உருவாகும்.
  • எப்போதும் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் பயந்த சுபாவமுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#2
Hi Gathya Sis...

You have said valuable points. Thanks for sharing... Btw, Your signature quote is superb!
 
Last edited:

Gathya

Friends's of Penmai
Joined
Mar 15, 2014
Messages
213
Likes
603
Location
Krishnagiri
#3
Thank you Aparna sister.
 
Joined
Apr 28, 2014
Messages
34
Likes
13
Location
malaysia
#5
Useful... thnx
 
Joined
May 21, 2014
Messages
65
Likes
27
Location
India
#6
nice thread, very useful for all. keep it up.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.