Tips for grey hair prevention - இளநரை கருமையாக

Joined
Jul 23, 2013
Messages
10
Likes
7
Location
chennai
#7
Some people who wish to prevent hair loss through natural means rather than through prescribed medications have success with using Chinese herbs. One of these herbs, Reishi mushroom, is sometimes used in natural hair tonics to strengthen the hair follicles and reduce the likelihood of hair falling out.
 
Last edited by a moderator:

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#9
இளநரையை கவனிக்காமலேயே விட்டுவிட்டால், நாளடைவில்
தலை முழுவதும் பரவி விடும் அபாயம் உள்ளது.

இயற்கையான முறையில் இளநரையை போக்க,உணவில் கறிவேப்பிலையை
அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் மருதாணி இலையை அரைத்து oil காய்ச்சி, தேய்த்து வர இளநரை விரைவில் மாறும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#10
இளநரையை போக்க, செம்பருத்தி இல்லை,கறிவேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, தலையில் massage செய்து,30 நிமிடம் ஊறி, சீயக்காய் போட்டு
தலையை அலசவும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.