Tips for Normal Delivery in Tamil

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#1
சுகப்பிரசவம் அடையும் எளிய வழிமுறைகள்

naturalchildbirth-intro-300x200.jpg

செய்ய வேண்டியவை:


  • தினம் நிறைய காய்கறிகளும் பழங்களும் சாப்பிட வேண்டும்
  • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரை குடிக்கலாம்.
  • தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளைச் செய்யலாம்.
தவிர்க்க வேண்டியவை
  • எண்ணெய் கலந்த உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.
  • கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் இருந்து கடினமான வேலைகளை தவிர்த்தல் வேண்டும்.
  • ஒரே நிலையில் தூங்கக் கூடாது. கவிழ்ந்து படுத்து தூங்கக் கூடாது.
  • நீண்ட தூர பயணங்களைத் தவிர்த்தல் நலம்.
  • பப்பாளி மற்றும் எள் போன்ற உணவுகளை சேர்க்கக் கூடாது.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine June 2014. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Hi Aparna, very useful information you have shared. thank you!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#4
உபயோகமான பகிர்வு அபர்ணா. நீங்கள் கொடுத்துள்ள டிப்ஸுடன் கீழே கொடுத்துள்ள டிப்ஸையும் பின்பற்றலாம்.

ஆப்பிள், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அரைத்து இரண்டு கிராம் அளவு சாப்பிடலாம்.


Moderator Note:

This Article has been published in Penmai eMagazine June 2014. You Can download & Read the magazines HERE.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.