tips for normal delivery without pain - பிரசவ வலியை தாங்க எளிமையான மூச்சு &a

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#1
பிரசவ வலி ஏற்படும் பொழுது கடைபிடிக்க வேண்டிய எளிமையான மூச்சு பயிற்சிகள்.

பிரசவ வலி ஏற்படும் பொழுது மூச்சை நன்றாக இழுத்து விடுவது அவசியம்...நீங்கள் உங்கள் மனதில் ஒரு வார்த்தை நினைத்து கொள்ளுங்கள்...எ.கா., re - lax அல்லது ooo - saaa ....

இப்பொழுது இதை நாம் முயற்சிக்கலாம்...
  • மூச்சை உளிழுத்து விடும் பொழுது ooo என்று நினைத்து கொள்ளுங்கள்.. மூச்சை வெளியில் விடும் பொழுது சா என்று நினைத்து கொள்ளுங்கள்... உங்கள் நினைப்பை அலைபாய விடாமல், இந்த பயிற்சியை ஒரு சீரான ஓட்டத்தில் செய்து கொண்டே இருக்க வேண்டும். எந்த ப்ரிச்சனைகளையும் நினைக்காமல் உங்கள் உடலை ஒரு நிலை படுத்த வேண்டும்... ஒவ்வொரு முறை மூச்சை வெளி விடுவதில் மட்டும் நீங்கள் உங்கள் நினைப்பை ஒரு முக படுத்த வேண்டும்..மூச்சை உள்ளிழுத்தல் தானாக நடக்கும்.
  • இல்லையென்றால் நீங்கள் எண் மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம். நீங்கள் மூச்சை மெதுவாக உள்ளிழுக்கும் பொழுது ஒன்றில் இருந்து உங்களுக்கு எத்தனை எண் மனதில் தோன்றுகிறதோ அதை என்னலாம். அதே அளவு எண் கணக்கை நீங்க மூச்சு வெளி இடுதல் செய்யும் பொழுதும் எண்ணிகையில் வைத்து கொள்ளலாம். உதாரணத்துக்கு நீங்க மூச்சை உள்ளிழுக்கும் பொழுது மூன்று வரை எண்ணினால் மூச்சை வெளியில் விடும் பொழுதும் அதே மூன்று வரை மெதுவாக எண்ண வேண்டும்..
  • முடிந்தவரை மூக்கின் வழியாக மூச்சு உள்ளிழுக்கவும் வாய் வழியாக மூச்சை வெளி விடவும் முயற்சிக்க வேண்டும்.. அவ்வபொழுது தொண்டை காய்ந்து போகாமல் இருக்க சிறிது தண்ணீர் பருகவும்...
இந்த மூச்சு பயிற்சியை கற்ப காலத்தில் இருந்தே செய்து பயிலுங்கள்...பிரசவ வலியின் பொழுது இந்த பயிற்சி மிகவும் உதவும்...::)

Moderator's Note: This Article has been published in Penmai eMagazine December 2014. You Can download & Read the magazines HERE.

 
Last edited by a moderator:

Kousalya bala

Commander's of Penmai
Joined
Aug 25, 2011
Messages
1,050
Likes
1,668
Location
USA
#2
Re: பிரசவ வலியை தாங்க எளிமையான மூச்சு பயிற்&#2

very useful information. thanks.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,791
Location
villupuram
#3
Re: பிரசவ வலியை தாங்க எளிமையான மூச்சு பயிற்&#2

very useful tips shared by u lakshmi.. i will be highly useful pregnant ladies,,, thanks for sharing...
 
Joined
Mar 16, 2013
Messages
5
Likes
9
Location
Australia
#5
Re: tips for normal delivery without pain - பிரசவ வலியை தாங்க எளிமையான மூச்ச&#3009

thank u lakshmi sister.
 
Joined
Jul 7, 2014
Messages
2
Likes
3
Location
trichy
#6
Re: tips for normal delivery without pain - பிரசவ வலியை தாங்க எளிமையான மூச்ச&#3009

thank you so much sister
 

vaishu2405

Friends's of Penmai
Joined
Oct 10, 2011
Messages
163
Likes
90
Location
Coimbatore
#7
Re: tips for normal delivery without pain - பிரசவ வலியை தாங்க எளிமையான மூச்ச&#

Thank u for the tip..☺
 

Pallavi

Friends's of Penmai
Joined
Nov 23, 2011
Messages
105
Likes
35
Location
Tirunelveli
#8
Re: tips for normal delivery without pain - பிரசவ வலியை தாங்க எளிமையான மூச்ச&#3009

Hi mam,
very useful tips and thanks.
 

arunuma

Friends's of Penmai
Joined
Sep 19, 2011
Messages
126
Likes
91
Location
Denver
#9
Re: tips for normal delivery without pain - பிரசவ வலியை தாங்க எளிமையான மூச்ச&#3009

Thanks for sharing this tip.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.