tips for normal delivery

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,441
Likes
84,323
Location
Bangalore
#2
Welcome to Penmai....friend.

Congrats for your Pregnancy.

We also pray for your safe delivery.


Here are some tips shared by Aparna.


செய்ய வேண்டியவை:


  • தினம் நிறைய காய்கறிகளும் பழங்களும் சாப்பிட வேண்டும்
  • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரை குடிக்கலாம்.
  • தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளைச் செய்யலாம்.

தவிர்க்க வேண்டியவை

  • எண்ணெய் கலந்த உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.
  • கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் இருந்து கடினமான வேலைகளை தவிர்த்தல் வேண்டும்.
  • ஒரே நிலையில் தூங்கக் கூடாது. கவிழ்ந்து படுத்து தூங்கக் கூடாது.
  • நீண்ட தூர பயணங்களைத் தவிர்த்தல் நலம்.
  • பப்பாளி மற்றும் எள் போன்ற உணவுகளை சேர்க்கக் கூடாது.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,441
Likes
84,323
Location
Bangalore
#3

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,441
Likes
84,323
Location
Bangalore
#4
These are my suggestions


Some simple exercises during Pregnancy Which will help for Normal delivery

During Pregnancy, doing exercises will ease your delivery.

Nowadays most of the hospitals are teaching these exercises for all the pregnant women.

Doing exercises without any strain is very important during pregnancy.

You can also add these simple exercises, after consulting your gynaecologist, about your normalcy.

 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,441
Likes
84,323
Location
Bangalore
#5

  1. This one is for strengthening the Pelvic muscles, which plays the most important role during delivery.




You can do this exercise in any position like, sitting, standing and lying on the bed.

You should contract and relax the pelvic area, as if you are controlling your urine sensation.

You can do this as many times as you like. Atleast 50 times a day is necessary.

You should contract the muscle and hold it for few seconds.

This will strengthen the Pelvic muscles.

This will also control the spilling of little urine while laughing, coughing, etc., which may be common during Pregnancy.

Even after delivery , you can continue this for ever.







  1. This one is to strengthen your calf muscles.





You can do this in the standing position. You can stand near a table or any sturdy object and catch hold of it for your support.

Expand your legs. Now use only the right leg.

Slightly bend the right leg to the back.

Now you may feel that your calf muscle of that leg is being stretched.
Stay for a while.

Now come back to the normal position.

Take some rest and then you can follow the same for the left leg.

You can do this exercise thrice a day


Read more: Simple Exercises during Pregnancy


 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,441
Likes
84,323
Location
Bangalore
#6
சுகப் பிரசவத்திற்கு ஜபிக்க வேண்டிய ஸ்லோகம்

ஹிமவத்யுத்தரே பார்ச்ச்வே சுரதா நாம யக்ஷிணீ
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணி பவேத்


அர்த்தம்
ஹிமயமலையில் வடக்கில் சுரதை என்ற யக்ஷிணீ இருக்கிறாள். அவளை நினைத்த மாத்திரத்தில் கர்ப்பிணியானவள் சுகப்ப்ரவசத்தை அடைவாள்.
இந்த மந்திரத்தை 108 தடவை அல்லது அதிகமாக ஜபிக்க சுகப்ரசவம் ஏற்ப்படும்.



Read more: Manthra for Normal Delivery



 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,441
Likes
84,323
Location
Bangalore
#8
These are some Spiritual tips for normal delivery shared by Jayakalaiselvi

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப கடைபிடிக்க வேண்டிய சடங்கு முறைகள் உள்ளன. இத்தகைய சடங்களை கடைப்பிடித்தால் பிரசவம் சுகபிரசவமாக அமையும். தாய்க்கும், சேய்க்கும் ஏதாவது தோஷங்கள் இருந்தால் விலகும்.

கர்ப்பமான இரண்டாவது மாதம் இரட்டை பிள்ளையார் வைத்து இரட்டை பழமும், பொங்கலும் நெய்வேத்தியம் வைத்து வணங்க வேண்டும்


மூன்றாவது மாதம் சூலமெழுதி பொங்கல் நைவேத்தியம் வைத்து வணங்க வேண்டும்.




நான்காவது மாதம் நாகம் எழுதி பொங்கல் நைவேத்தியம் வைத்த வணங்க வேண்டும்.



ஐந்தாவது மாதம் சிவபெருமானுக்கு மாலை சார்த்தி வணங்கவேண்டும்

ஆறாவது மாதம் முருகபெருமானை மலர்சூடி வணங்க வேண்டும்.



எழாவது மாதம் சப்த கன்னியர்களை வணங்க வேண்டும்.



எட்டாவது மாதம் விஷ்ணு பகவானை வணங்க வேண்டும். சீமந்தம் செய்ய வேண்டும்.



ஒன்பதாவது மாதம் நவகிரக பூஜை செய்தல் வேண்டும்.



பத்தாவது மாதம் இஷ்ட தேவதையை பூஜை செய்து வணங்க வேண்டும்.

இரண்டாம், மூன்றாம், நான்காம், மாதங்களின் கடைசியிலும் ஐந்து, ஆறு, எழு, எட்டு, ஒன்பது, பத்தாம் மாதங்களின் தொடக்கத்திலும் மேற்கண்ட சடங்குகளை செய்ய வேண்டும்.



ஒரு பெண்ணுக்கு சுகமாகப் பிரசவம் ஏற்பாடு செய்ய வேண்டிய பரிகாரங்கள்



வியாழக்கிழமை குரு ஹோரையில் தட்சிணாமூர்த்திக்கு, கொண்டக்கடலை நிவேதனம் செய்து விநியோகம் செய்தல்.

குருபகவானுக்கு மஞ்சள் பொடி அபிசேகம் செய்தல்.



சஷ்டி திதிதொறும் விரதமிருந்து ” சுந்தர் கலிவெண்பா” நூலைப் பாராயணம் செய்து வர வேண்டும்.



மஞ்சள் வஸ்திரம் தானம் செய்தல்.



திருசெந்தூர் முருகனுக்கு 108 எலுமிச்சை பழங்களைக் கொண்டு மாலை அணிவித்தல்.



கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் ஆறுசிட்டிகளில் நெய் ஊற்றி, திரிவைத்து விளக்கேற்றி தெப்பக்குளத்தில் மிதக்க விட்டு வணங்குதல், பின் சிட்டிகளை வீட்டிற்கு எடுத்து வந்து விடவேண்டும். தொடர்ந்து பயன்படுத்தலாம்.



தாய்க்கு எத்தனை வயதாகிறதோ அத்தனைக் கரும்புகள் கோயில் யானைக்கு வழங்குதல்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.