Tips for Oily face

#1
எண்ணெய் வழியும் சருமத்திற்கு

  • மோரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் அதாவது 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும்.
  • கறுப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.
  • வெள்ளரிச் சாறு, சந்தனப் பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை, கால்களுக்குத் தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகும்.
 
#10
Hello, nice information. An essential thing is that you should clean your skin at least twice a day with a good face wash to remove the dirt and oil from your face. Also, you should use the best product for your skin. I am using "Annimateo" natural Anti-aging creams which are really very effective for oil skin.
 
#16
Oily skin needs more attention than normal skin. The pores on the face should be kept clean by washing it at regular intervals, as this will let skin breathe and also prevent acne and pimples.