Tips for winter season - குளிர் காலத்தில் காது, மூக்கு, தொண்டை &

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#1
குளிர் காலத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் குறைந்த காற்றே இருப்பதால் சுவாச பிரச்சனைகள் இருக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களை சுவாச பிரச்சனைகள் எளிதில் தாக்கும். மேலும், சரியான உணவுப்பழக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களையும் குளிர்கால நோய்கள் உடனடியாக தாக்கும். குளிர்காலத்தில் டான்சில் பிரச்னையை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். எனவே, குளிர்ச்சியான உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பிரிட்ஜில் வைக்கும் உணவுப்பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்க்கவும். சாபிடுவதற்கு சிறிது நேரம் முன்பு வெளியில் வைத்திருந்து நன்றாக சுட வைத்து சாப்பிடவும். ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்க்ஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் கீரை வகைகளை குறைவாக உணவில் சேர்க்கவும். குளிர் காலத்தில் ரத்தம் உறையும் தன்மை அதிகரிப்பதால் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதுவே, சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதற்கு காரணம்.

குளிர் காலத்தில் நோய்த் தொற்று ஏற்படும் நபர்கள் உணவு வகைகள் சூடாக எடுத்துக் கொள்வது அவசியம். மசாலா வகை உணவுகள் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகள் தான் இந்த காலத்திற்கு ஏற்றது. பருப்பு வகைகள், மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். பாலில் குறைந்த அளவு சர்க்கரை மற்றும் மிளகுதூள் சேர்த்துக் குடிப்பதன் மூலம் தொண்டை சார்ந்த பிரச்சினைகள் குறையும்.

இதே போல் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி சத்து உள்ள பழங்கள் , காய்கள் சாப்பிட வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி, தக்காளி, முட்டைக்கோஸ், காரட் உள்ளிட்ட சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற பழங்கள் காய்கறிகள் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: Tips for winter season - குளிர் காலத்தில் காது, மூக்கு, தொண்ட&#301

Dear Lavanyap, very nice and useful tips you have shared for facing the ENT problems normally occur during winter season. all the tips are very easy to follow and less expensive also.thanks
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#3
Re: Tips for winter season - குளிர் காலத்தில் காது, மூக்கு, தொண்ட&

Dear Lavanyap, very nice and useful tips you have shared for facing the ENT problems normally occur during winter season. all the tips are very easy to follow and less expensive also.thanks
Thank U sumitra mam...
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#4
Re: Tips for winter season - குளிர் காலத்தில் காது, மூக்கு, தொண்ட&#301

​Thanks for the seasonal tips.....Lavan
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#5
Re: Tips for winter season - குளிர் காலத்தில் காது, மூக்கு, தொண்ட&

​Thanks for the seasonal tips.....Lavan
Thank U jayan...
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.