Tips to get rid of cracked heels - பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வே&#2979

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
பெண்கள்தங்கள்முகத்தைபராமரிக்கசெலவிடும்நேரத்தில்சிலநிமிடங்கள்கூட, தங்கள்பாதங்களைகவனிக்கசெலவுசெய்வதில்லை. பித்தவெடிப்புபோவதற்கானடிப்ஸ்
* மருதாணிஇலைகளைநன்றாகஅரைத்து, பித்தவெடிப்புஉள்ளஇடங்களில்தேய்த்துஉலரவிடவேண்டும். பின், தண்ணீரால்கழுவவேண்டும்.

*
கால்தாங்கும்அளவுக்குதண்ணீரைசூடுபடுத்தி, அதில்சிறிதுஉப்புமற்றும்எலுமிச்சைசாறுசேர்க்கவேண்டும். அந்ததண்ணீரில்பாதத்தைசிறிதுநேரம்வைத்திருந்து, பின், பாதத்தைஸ்கிரப்பர்போன்றசொரசொரப்பானவற்றால்தேய்த்துகழுவினால்பாதத்தில்காணப்படும்கெட்டசெல்கள்உதிர்ந்துவிடும். இதனால்பித்தவெடிப்புஏற்படுவதும்தவிர்க்கப்படுவதோடு, பாதம்மென்மையாகவும்இருக்கும்.

* விளக்கெண்ணெய், தேங்காய்எண்ணெய்ஆகியவற்றைசமஅளவில்எடுத்துக்கொள்ளவேண்டும். இதில்சிறிதுமஞ்சள்தூளைகலந்துபேஸ்ட்போல்குழைத்து, அதைபாதத்தில்வெடிப்புஉள்ளஇடங்களில்தடவிசிறிதுநேரம்கழித்துகழுவவேண்டும். இவ்வாறுசெய்வதால், பித்தவெடிப்புகுணமாகும்.
* இரவுநேரத்தில்தூங்கபோவதற்குமுன், காலைநன்றாகதேய்த்துகழுவி, சிறிதுதேங்காய்எண்ணெய்சேர்த்துதூங்கப்போகலாம். இப்படிசெய்தால்பித்தவெடிப்புவராமல்தடுக்கலாம்.

*
குளித்துமுடித்ததும், பாதங்களைஈரமில்லாதவாறுதுணியால்துடைக்கவேண்டும். பின், பாதத்தில்சிறிதுவிளக்கெண்ணெய்தேய்த்துவந்தால்வெடிப்புவராமல்தடுக்கலாம்.
 

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,283
Likes
2,986
Location
Singapore
#2
Re: பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டும&a

Thanks friend.....

very useful information....

But enaku mosaic than pbm.. enga veetla mosaic potrukanga. enaku ethula nadantha than kaala vedipu varuthu mathapadi no pbm... one week velila pona it wil gone.. again it cuming... ena panrathunu therila...
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#3
Re: பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டும&a

பயனுள்ள தகவல். . .
கடைபிடிப்பது எளிமையானதும் கூட . . ! :)
நன்றி . . .
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Re: பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டும&a

Thank you sir for sharing this useful information!
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#5
Re: பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டும&a

Thanks friend.....

very useful information....

But enaku mosaic than pbm.. enga veetla mosaic potrukanga. enaku ethula nadantha than kaala vedipu varuthu mathapadi no pbm... one week velila pona it wil gone.. again it cuming... ena panrathunu therila...
Hi Divyasathi, please wear chappals while walking on the mosaic floor! thank you!
 

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,283
Likes
2,986
Location
Singapore
#6
Re: Tips to get rid of cracked heels - பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வே&a

thank u sumi ka...
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,743
Location
Bangalore
#8
Re: Tips to get rid of cracked heels - பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வே&a

Thanks for the useful tips.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.