Tips to impress MIL - மாமியார் விரும்பும் மருமகளாக வேண்டு&

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
திருமணம் என்றதுமே புதிய வாழ்க்கை பற்றிய கனவு, மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், வரப்போகும் மாமியார் பற்றிய பயமும் இருப்பது சகஜமே. கிடைக்கப் போகும் மாமியார் நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ந்து கொண்டிருக்காமல், நீங்கள் எப்படி அவருக்கு நல்லவராக இருக்கலாம் என்பது குறித்து யோசியுங்கள்.

1. பாராட்டிப் பேசுங்கள்:

உங்கள் மாமியார் செய்யும் செயல்களை பாராட்டுங்கள். உதாரணமாக, " உங்களை போல எனக்கு சமைக்க வரமாட்டேங்கிறது. உங்கள் கை பக்குவமே தனி தான்' என்ற ரீதியில், அவரிடம் உள்ள சிறப்பு அம்சங்களை பாராட்டிப் பேசுங்கள்.

2. பரிசு கொடுங்கள்:

உங்கள் மாமியாரின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற சிறப்பு தினங்களுக்கும், பண்டிகை நாட்களிலும் சிறு சிறு பரிசுகளை வழங்கி அவரை சந்தோஷப்படுத்துங்கள். பரிசுப் பொருள் வழங்குவது அன்பின் அடையாளம். எனவே, அவருக்கும் உங்கள் மீது பாசம் உண்டாகும்.

3. பணம் கொடுங்கள்:

நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால், உங்கள் சம்பளத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையை, மாதா மாதம் உங்கள் மாமியாருக்கு கொடுங்கள்.

4. விட்டுக் கொடுங்கள்:

"அவர் என்ன சொல்வது; நான் என்ன கேட்பது' என்று இல்லாமல், அவரது வயதிற்கு மதிப்பு கொடுத்து அவர் கூறும்படி நடந்து கொள்ளுங்கள். அவர் சொல்வது சரியானதல்ல என்றால், அவரது மனம் புண்படாதபடி பேசி புரிய வையுங்கள்.

5. புகழ்ந்து பேசுங்கள்:


உங்கள் நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டார், குறிப்பாக கணவன் வழி உறவினர்கள் என அனைவரிடமும், "என் மாமியாரைப் போல வருமா?' என்று புகழ்ந்து பேசுங்கள். உங்கள் மாமியாரைப் பற்றி யாராவது உங்களிடம் குறை கூறினால், அவர்கள் கூறுவதை கேட்காமல் புறக்கணியுங்கள்.




6. மாமியார் நலனில் அக்கறை செலுத்துங்கள்:


உங்களைப் பற்றி மட்டும் கவலைப்படாமல், மாமியார் சாப்பிட்டாரா, அவரது தேவை என்ன என்று உங்கள் மாமியார் நலன் குறித்தும், அவரது தேவைகள் குறித்தும் அடிக்கடி விசாரியுங்கள். வேலைக்கு செல்பவராக இருந்தால், வீட்டில் இருக்கும் நேரத்தில் அவரது வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படி செய்தால் எந்த மாமியாருக்கு தான், உங்களை பிடிக்காது சொல்லுங்கள்.
 
Last edited:

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#2
re: Tips to impress MIL - மாமியார் விரும்பும் மருமகளாக வேண்ட&#30

Nice..Thanks for sharing.
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#3
re: Tips to impress MIL - மாமியார் விரும்பும் மருமகளாக வேண்ட&#30

மாமி யார்ன்னு கேக்காம மாமியார் ன்னு சொன்னா பிரச்சினையே கிடையாது.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4
re: Tips to impress MIL - மாமியார் விரும்பும் மருமகளாக வேண்ட&#30

Nice..Thanks for sharing.
Thank u sai.............:rolleyes:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
re: Tips to impress MIL - மாமியார் விரும்பும் மருமகளாக வேண்ட&#30

மாமி யார்ன்னு கேக்காம மாமியார் ன்னு சொன்னா பிரச்சினையே கிடையாது.
Exactly.............:rolleyes:
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#6
re: Tips to impress MIL - மாமியார் விரும்பும் மருமகளாக வேண்ட&#30

wowwwwwwwwwwwwwww . .
சூப்பர் ஐடியா ஜி . .!!!! ;) ;) ;)
 

sarayu_frnds

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 26, 2011
Messages
6,751
Likes
17,030
Location
Bodinayakanur
#7
re: Tips to impress MIL - மாமியார் விரும்பும் மருமகளாக வேண்ட&#30

anupavama...

nalla ideas ..

but one small doubt namma ivvalo senjum mamiyar nammala kandukkalana appa enna pannurathu...
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9
Re: Tips to impress MIL - மாமியார் விரும்பும் மருமகளாக வேண்ட&amp

wowwwwwwwwwwwwwww . .
சூப்பர் ஐடியா ஜி . .!!!! ;) ;) ;)
Thank u ji...........:rolleyes::rolleyes::rolleyes:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#10
Re: Tips to impress MIL - மாமியார் விரும்பும் மருமகளாக வேண்ட&amp

anupavama...

nalla ideas ..

but one small doubt namma ivvalo senjum mamiyar nammala kandukkalana appa enna pannurathu...
Yosikka vendiya vishayam dhan.......Nama krishnaroda rootla pogavendiyadhudhan.........kadamaiyai sei...palanai yedhirparadhey........:rolleyes:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.