Tips to prevent hair loss - முடி உதிர்வதை தடுக்க

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்துஒரு நாள் கழித்து மறுநாள் வேகவைத்து நீரை கொண்டு தலை முழுகி வந்தால் முடிகொட்டுவது நின்றுவிடும். பேன் நீங்கும்.

முடி
உதிர்வதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அவை உடல்சூடு, வைட்டமின் குறைபாடு, மற்றும் பரம்பரை காரணமும் முக்கிய பங்குண்டு. அதேநேரம் நீங்கள் உங்களின் தற்காப்பு உத்தியை செய்ய அதன் தாக்கம் குறைய வாய்ப்புண்டு.
நீங்கள் வாரத்திற்கு இருமுறை செம்பருத்தி இலையை தலையில் பூசி சிறிது நேரம் கழித்து தலைக்கு சோப்பு மற்றும் ஷாம்பூ போடாமல் குளித்துவர நல்லபலன் கிடைக்கும்.

ஏனென்றால்
செம்பருத்திஇலை குளிர்படம் கொடுக்கும் அதேநேரம் இது ஷாம்பூபோன்ற நுரைக்கும் தன்மை கொண்டது. எனவே ஷாம்போ, சோப்போ தேவையில்லை.
தலைக்கு நல்லெண்ணெய் வாரத்திற்கு ஒருமுறை தேய்த்துவர நல்லபலன் கிடைக்கும். அதேபோல் உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் உடல்சூடு குறையும்.
 
Last edited by a moderator:

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,283
Likes
2,985
Location
Singapore
#2
Super tips ... thanks for sharing friend....:thumbsup
 

rsakthi1974

Friends's of Penmai
Joined
Dec 21, 2012
Messages
110
Likes
179
Location
hosur
#6
கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல்[/FONT], எண்ணெய் பசையுடைய[/FONT] கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மையுடையது என்பதை[/FONT] அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான[/FONT] கூந்தலை பெறலாம். வறண்ட தன்மையுள்ள கூந்தலுக்கான சில டிப்ஸ்கள்..[/FONT]
தலையில் எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடு குறைவு காரணமாகவே கூந்தல்[/FONT] வறட்சியடைகிறது. மேலும்[/FONT], அதிகமாக சூரிய கதிர்வீச்சிற்கு உட்படுதல்[/FONT], கடின[/FONT] தன்மையுள்ள ஷாம்புகளை அதிகமாக பயன்படுத்துதல் மற்றும் சில ரசாயன சிகிச்சை போன்றவற்றாலும் கூந்தலில் வறட்சி தன்மை உண்டாகிறது.[/FONT]
* வறண்ட கூந்தலுடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக[/FONT] சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.[/FONT] மேலும் மைல்டான தன்மையுடைய ஷாம்புக்களை பயன்படுத்தினால் கூந்தலின் வறட்சி[/FONT] தன்மை குறையும்.[/FONT]
* விளக்கெண்ணெய்[/FONT], கிளிசரின்[/FONT], வினிகர் ஆகியவற்றை[/FONT] சமஅளவு எடுத்து மிதமான ஷாம்புவுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து சில[/FONT] நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால்[/FONT], கூந்தலின்[/FONT] ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.[/FONT]
* சிலருக்கு ஷாம்பு போட்டு[/FONT] குளிப்பதாலும் கூந்தல் அதிகப்படியாக வறண்டு காணப்படும். அப்படிபட்டவர்கள்[/FONT] தலைக்கு குளித்த பின் சிறிது பாலை தலையில் தேய்த்து நன்கு அலசி விட[/FONT] வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் பட்டுப் போல மின்னும்.[/FONT]
* வறட்சியான கூந்தலை உடையவர்கள் ஹேர் -டிரையர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.[/FONT]
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#7
Hi Sir, thank you for additional tips on prevention of hair loss!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#8
Thanks for the useful tips, Sundaram sir and Sakthi.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.