Tips to reduce bellyfat - பெண்களின் வயிற்று சதை குறைய

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#1
[/FONT]

நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.[/FONT]

இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.[/FONT]
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#3
hi harini,
unga msg paarthu aacharyampa.... nei serka sollreenga....enakku oru doubt: kurayaradhuku badhila adhigamaa aaidumaa? are u sure? nambi, saapdalaama?
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#4
Illama idu nattu marunthu. Enkitta medicine books iruku, adil irunthu than inda reference eduthen. Naam pasum nei than use seiyanum, adu than idil mukkiyam.




hi harini,
unga msg paarthu aacharyampa.... nei serka sollreenga....enakku oru doubt: kurayaradhuku badhila adhigamaa aaidumaa? are u sure? nambi, saapdalaama?
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#6
Enna seiya ma, adu than mukkiyam inge. Appuram neega vera nei use seithu vittu ennai solla koodathuma.
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#8
Naan check panren ma and bookla veru edavathu iruka endru. If i came to know anything regarding this, surely I will let you know that.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.