Tips to reduce tummy after delivery - பெண்களின் வயிற்று சதை குறைய

Raja Nanthana

Friends's of Penmai
Joined
Nov 3, 2011
Messages
248
Likes
510
Location
Mumbai
#1
பெண்களின் வயிற்று சதை குறைய

பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
அன்பு தோழி ராஜ நந்தனா அவர்களுக்கு என்னுடைய முதற்க்கண் நன்றி. தாங்கள் தங்களின் பெண்களின் வயிற்று சதை குறைய என்ற thread வழியாக மிக அருமையான யோசனை கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.