Tips to reduce your weight

akshu.anitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 5, 2011
Messages
2,010
Likes
4,919
Location
bangalore
#1
ஹாய் பிரெண்ட்ஸ் ,

உடல் பருமன் இப்போ நமக்கு பெரிய பிரச்சனை. உடல் இளைக்க நாம் பயங்கரமான டயட் எல்லாம் எடுப்போம். நான் ட்ரை பண்ணின ஒரு வழி உங்களுக்கு சொல்றேன் இதை ட்ரை பண்ணி பார்த்து எனக்கு நல்ல உடல் இளைச்சிருக்கு.


காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடித்து அரை மணி நேரம் கழித்து காபியோ டீயோ குடிக்கலாம்.


ஒரு டம்பளர் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் தனியா, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், ஒரு கிராம்பு ஒரு ஏலக்காய் இவற்றை அந்த கொதித்த நீரில் போட்டு ஒரு அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, அதை வடிக்கட்டி குடிக்கவும்.


இதை தினமும் செஞ்சிட்டு, எப்போதும் போல் சாப்பாடு சாப்பிடலாம் . அதிகமா சாப்பிடாமல் அளவை மட்டும் குறைசிகிட்ட போதும் . எதையுமே வேண்டாம் என்று ஒதுக்க கூடாது. எண்ணெய் சம்மந்த பட்ட விஷயங்களை சிறிது உட்கொள்ளலாம் . முழுதும் ஒதுக்க வேண்டாம் . வெது வெதுப்பான தண்ணீர் பருகுவது நல்லது . பழங்கள் காய்கறிகளை அதிகம் உட்கொள்வது நல்லது.


இந்த முறையை என்னோட கசின் சொல்லி நான் செஞ்சேன் நல்ல ரிசல்ட் இருக்கு நீங்களும் முயற்சி செய்யலாம் .

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines
HERE.
 
Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
மிக நல்ல டிப்ஸ் அனிதா .....பலருக்கும் உபயோகமாக இருக்கும் , மிக்க நன்றி
 

akshu.anitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 5, 2011
Messages
2,010
Likes
4,919
Location
bangalore
#7
மிக நல்ல டிப்ஸ் அனிதா .....பலருக்கும் உபயோகமாக இருக்கும் , மிக்க நன்றி
Welcome jeyanthi
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.