Tips to remove facial hair - முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்&

Anusekaran

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 18, 2013
Messages
1,479
Likes
3,997
Location
chennai
#1


முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்க



பெண்களுக்கு
உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின்
பங்கும் உண்டு. முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்க ஐந்து வழிமுறைகள்
இருக்கிறது.இன்றைய காலத்தில் லேசர் போன்ற அதி நவீன சிகிச்சை வந்துவிட்டிருந்தபோதிலும் இயற்கை மருத்துவமுறைக்கு ஈடாகாது.

நவீன சிகிச்சை முறைகளால் பக்கவிளைவுகள் ஏற்படும். ஆனால் இந்த முறையில்
பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. மேலும் முகப் பொலிவு, முக அழகு கூடும்.
முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளே பிரதான மருந்துப்பொருளாக பயன்படுகிறது.

ஒரு சில பெண்களுக்கு முகத்தில் மட்டுமல்லாது கை,கால்கள் என்று முடிகள்
இருக்கும். இவற்றை நீக்குவதற்கு கீழ்க்கண்ட முறைகள் மிகவும் பயனளிக்கும்.

கஸ்தூரி மஞ்சளை அரைத்துக்கொள்ளுங்கள். கடைகளில் அரைத்த மஞ்சளும் விற்பனை
செய்யப்படுகிறது. இந்த கஸ்தூரி மஞ்சளோடு பாலாடையை சேர்த்து பூசி வர
முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.

மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் படுக்கப் போகும்முன் முகத்தில்
பூசிக்கொண்டு படுக்கவும். காலையில் எழுந்து இளஞ்சூடான நீரில் முகத்தை
கழுவினால் படிப்படியாக முகத்தில் உள்ள முடிகள் மறைந்துவிடும்.

மற்றுமொரு முறை மஞ்சளுடன் பப்பாளிப் காயையும் சேர்த்து அரைத்து
முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள முடிகள் விழுந்து முகம் பொலிவு பெறும்.

பசும்பாலுடன் பாசிப்பயறு தோலைக் கலந்து அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன்
எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள
முடிகள் அனைத்தும் போய்விடும். இனி உங்கள் முகம் முடிகள் இல்லாமல்
பளபளக்கும். தொடர்ந்து இந்த முறைகளை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

தற்போது கடைகளில் கிடைக்கும் hair remover, lotions மற்றும் நவீன லேசர்
சிகிச்சைப் போன்றவைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் கவனத்தில்கொண்டு இந்த
இயற்கையான முறைகளைப் பின்பற்றி முகத்தை அழகூட்டுங்கள்.


 

Yamunan

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 10, 2012
Messages
1,221
Likes
2,395
Location
chennai
#2
re: Tips to remove facial hair - முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக&#30

nice info,,,,,,,,,,,,,,,
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#3
re: Tips to remove facial hair - முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக&#30

super tips anu.....:thumbsup
 

Anusekaran

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 18, 2013
Messages
1,479
Likes
3,997
Location
chennai
#5
Re: Tips to remove facial hair - முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக&amp

thanks yamuna.........
nice info,,,,,,,,,,,,,,,
 

Anusekaran

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 18, 2013
Messages
1,479
Likes
3,997
Location
chennai
#6
Re: Tips to remove facial hair - முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக&amp

thank u nals,swathi...........
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#7
Re: Tips to remove facial hair - முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக&#30

Very useful tips. thank you Anusekaran
 

Anusekaran

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 18, 2013
Messages
1,479
Likes
3,997
Location
chennai
#8
Re: Tips to remove facial hair - முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக&#30

thank u sumi ka.........
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.