To get rid of Bile - பித்தம் தணிய

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
பித்தம் தணிய

இளநீரில் கற்கண்டு சேர் த்து அருந்த

எலுமிச்சை சாரில் (அல்லது நெல்லிக்காய் சாரில்)தே ன் கலந்து பருக

தேனில் ஊறிய பேரீச்சம்பழம் சாப்பிட

மோரில் (அல்லதுஎலுமிச்சம்பழ சாறு,உப்பு சேர்த்து )இஞ்சி சாறு விட்டு அருந்த

கரிசலாங்கண்ணி,பொன்னாக்கண்ணி ,எலுமிச்சம்பழம் ஆகியவற்றின் சாற்றை தலைக்குத்தேய்த் த்து குளிக்க
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.