To increase Breast Milk - தாய்பால் பெருக

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,715
Likes
2,573
Location
Bangalore
#1
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,715
Likes
2,573
Location
Bangalore
#2
வெந்தயம் : வெந்தயத்தில் அதிகமான அளவு இரும்புச்சத்து, வைட்டமின், கால்சியம் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை சாப்பிட்டால் தாய்ப்பால் அதிக அளவு சுரக்கும்.
 

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,715
Likes
2,573
Location
Bangalore
#3
கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.