To Lead Healthy Life - நலமுடன் வாழ...

sujibenzic

Penman of Penmai
Blogger
#1
நண்பர்களே! நலமுடன் வாழ சில குறிப்புகள் இங்கே பகிர ஆசை...அதன் விளைவு இந்த திரி...


அனைவரும்
நலமுடன் வாழ்ந்து
வளம் பல பெற
மனமார்ந்த பிரார்த்தனைகளுடன்
துவங்குகிறேன்....
 

sujibenzic

Penman of Penmai
Blogger
#2
பெண்களின் பிரச்சினைகளுக்கு கை கொடுக்கு&#
திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதில் விற்ற*மின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம்.
அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும். மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும்.
இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.
உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.
 

sumathisrini

Super Moderator
Staff member
#3
Re: பெண்களின் பிரச்சினைகளுக்கு கை கொடுக்க&#300

நலமுடன் வாழ நல்லதொரு திரியைத் தொடங்கி, சத்தான உணவுகளை எங்களுக்கு அறிமுகப் படுத்தும் தோழி சுஜானாவின் முயற்சிக்கு என் நன்றிகளும், வாழ்த்துக்களும்... :pray:
 

jv_66

Super Moderator
Staff member
#4
​சுஜனா.....தொடரட்டும் உங்கள் அருமையான பணி
 

sujibenzic

Penman of Penmai
Blogger
#5
Re: பெண்களின் பிரச்சினைகளுக்கு கை கொடுக்க&

நலமுடன் வாழ நல்லதொரு திரியைத் தொடங்கி, சத்தான உணவுகளை எங்களுக்கு அறிமுகப் படுத்தும் தோழி சுஜானாவின் முயற்சிக்கு என் நன்றிகளும், வாழ்த்துக்களும்... :pray:
nandri Suma Sis :)
 

sujibenzic

Penman of Penmai
Blogger
#7
Home Remedies for Kidney Problems1. With a kidney infection, germs and bacteria take up house within your kidney and multiple.
2. Drinking extra water helps your kidneys be able to flush those germs and bacteria out of your body, taking the bug along with it.
3. In case of burning urination, lemon juice assorted with sugar and water should be given 2 to 3 times a day.
4. Asparagus, cucumber, celery, garlic, parsley are favorable vegetables for the treatment of kidney disease. Papaya fruit has healing effect on kidneys.
5. A patient agony from kidney problem should eat potatoes. It contain lots of sodium and very little of potassium.
6. Too much of potassium causes excessive secretion of salt from the kidneys.
7. Intake of protein should be abridged to forty grams per day. Breakdown of protein in food produces more waste crop that are to be eliminate by the kidneys.
8. This puts extreme strain on the already weakened kidneys. So moderate intake of protein protects kidneys
 

sujibenzic

Penman of Penmai
Blogger
#8
Healthy tips for diabetics


1. Eat food at fixed hours. Do not overeat.
2. Do not eat immediately after a workout.
3. If you are on insulin, make sure you have three proper meals with light snacks in between.
4. Do not eat fast; masticate and munch your food well before you swallow.
5. Drink a lot of water that will help flush the toxins off your system.
6. Make sure the gaps between your meals are short. Avoid fried foods and sweetmeats.
7. Include fresh vegetable salad in every meal.
8. Have at least 20 to 25 grams of raw onion daily.
9. Do atleast 1 hour exercise daily.
10. Add wheat bran to your wheatflour (50% wheatflour + 50% wheat bran). This helps to increase fibre in your diet.
 

sujibenzic

Penman of Penmai
Blogger
#9
CLEAN YOUR KIDNEYS IN Rs. 1.00 EVEN LESS

Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo cleaning treatments and how are we going to overcome this?


It is very easy, first take a bunch of parsley (MALLI Leaves) KOTHIMBIR (DHANIYA)and wash it clean
Then cut it in small pieces and put it in a pot and pour clean water and boil it for ten minutes and let it cool down and then filter it and pour in a clean bottle and keep it inside refrigerator to cool.​

Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out of your kidney by urination also you will be able to notice the difference which you never felt before.


Parsley is known as best cleaning treatment for kidneys and it is natural!


Hope you will forward this toall your loved ones....​ 

sumitra

Registered User
Blogger
#13
Nice and very useful information you have shared about the dried grapes, diabetic tips, home remedies for kidney troubles and the medicinal benefits of koththamalli juice. thank you very much Sujana for your valuable inputs.
 

sujibenzic

Penman of Penmai
Blogger
#17
கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்..?!
கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.


‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்


இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!
 

Important Announcements!