Today's Calendar

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
ஜூன்
22
விளம்பி வருடம் - ஆனி
8
22-ஜூன்-2018 வெள்ளி ஷவ்வால்7
நல்ல நேரம் : 9.00 - 10.30 ராகு : 10.30 - 12.00 குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 - 4.30 :
திதி : தசமி
திதி நேரம் : நவமி கா 7.46
நட்சத்திரம் : சித்திரை அ.கா 5.50
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்

வரலாற்றில் இன்று :
பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)
கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)

வரவிருக்கும் விசேஷங்கள்
ஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்
ஜூலை 21 (ச) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 34 வது நினைவு நாள்
ஜூலை 27 (வெ) சங்கரன்கோயில் ஆடித்தபசு
ஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக் கார்த்திகை

GE mates
சரி நான் கிளம்புறேன், நாளைக்கு பார்க்கலாம்.

டாட்டா. பாய்யியியியியியியியியி...

This is 96760 Posts
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
23062018.jpg
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
ஜூன்
23
விளம்பி வருடம் - ஆனி
9
23-ஜூன்-2018 சனி ஷவ்வால்8
நல்ல நேரம் : 7.30 - 9.00 ராகு : 9.00 - 10.30 குளிகை : 6.00 - 7.30
எமகண்டம் : 1.30 - 3.00 :
திதி : ஏகாதசி
திதி நேரம் : தசமி கா 7.05
நட்சத்திரம் : சுவாதி முழுவதும் 0.00
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்

வரலாற்றில் இன்று :
உகாண்டா, போலந்து தந்தையர் தினம்
ஐக்கிய ராஜ்யத்தின் சமூக சேவை தினம்
பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது(1894)
கிரிஸ்டோபர் ஷோல்ஸ், தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1868)

வரவிருக்கும் விசேஷங்கள்
ஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்
ஜூலை 21 (ச) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 34 வது நினைவு நாள்
ஜூலை 27 (வெ) சங்கரன்கோயில் ஆடித்தபசு
ஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக் கார்த்திகை

GE mates
சரி நான் கிளம்புறேன், நாளைக்கு பார்க்கலாம்.

டாட்டா. பாய்யியியியியியியியியி...

This is 96825 Posts
&
This is 65th Posts (Today)


z-mini-graphics-dancing-and-singing-359325.gif
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
24062018.jpg
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
ஜூன்
24
விளம்பி வருடம் - ஆனி
10
ஏகாதசி
24-ஜூன்-2018 ஞாயிறு ஷவ்வால்9
நல்ல நேரம் : 7.30 - 9.00 ராகு : 4.30 - 6.00 குளிகை : 3.00 - 4.30
எமகண்டம் : 12.00 - 1.30 :
திதி : துவாதசி
திதி நேரம் : ஏகாதசி கா 6.54
நட்சத்திரம் : சுவாதி கா 6.31
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்

வரலாற்றில் இன்று :
மணிலா நகரம் அமைக்கப்பட்டது(1571)
நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது(1664)
தமிழறிஞர் கா.அப்பாத்துரை பிறந்த தினம்(1907)
கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்(1921)
மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் இறந்த தினம்(2006)

வரவிருக்கும் விசேஷங்கள்
ஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்
ஜூலை 21 (ச) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 34 வது நினைவு நாள்
ஜூலை 27 (வெ) சங்கரன்கோயில் ஆடித்தபசு
ஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக் கார்த்திகை

GE mates
சரி நான் கிளம்புறேன், நாளைக்கு பார்க்கலாம்.

டாட்டா. பாய்யியியியியியியியியி...

This is 96910 Posts
&
This is 85th Posts (Today)


z-mini-graphics-dancing-and-singing-688907.gif
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
25062018.jpg
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
ஜூன்
25
விளம்பி வருடம் - ஆனி
11
பிரதோஷம் பிரதோஷம்
25-ஜூன்-2018 திங்கள் ஷவ்வால்10
நல்ல நேரம் : 6.00 - 7.30 ராகு : 7.30 - 9.00 குளிகை : 1.30 - 3.00
எமகண்டம் : 10.30 - 12.00 :
திதி : திரையோதசி
திதி நேரம் : துவாதசி கா 7.15
நட்சத்திரம் : விசாகம் கா 7.34
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்

வரலாற்றில் இன்று :
இந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது (1975)
வின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)
குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)
உலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது(1967)
பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)

வரவிருக்கும் விசேஷங்கள்
ஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்
ஜூலை 21 (ச) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 34 வது நினைவு நாள்
ஜூலை 27 (வெ) சங்கரன்கோயில் ஆடித்தபசு
ஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக் கார்த்திகை

GE mates
சரி நான் கிளம்புறேன், நாளைக்கு பார்க்கலாம்.

டாட்டா. பாய்யியியியியியியியியி...

This is 96970 Posts
&
This is 60th Posts (Today)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
26062018.jpg
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
ஜூன்
26
விளம்பி வருடம் - ஆனி
12
கண்டதேவி, கானாடுகாத்தான், திருக்கோளக்குடி சிவன் தேர்
26-ஜூன்-2018 செவ்வாய் ஷவ்வால்11
நல்ல நேரம் : 7.30 - 9.00 ராகு : 3.00 - 4.30 குளிகை : 12.00 - 1.30
எமகண்டம் : 9.00 - 10.30 :
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : திரையோதசி கா 8.07
நட்சத்திரம் : அனுஷம் கா 9.04
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பரணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்

வரலாற்றில் இன்று :
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
ருமேனியா கொடி நாள்
மடகாஸ்கர் விடுதலை தினம்
அஜர்பைஜன் ராணுவ மற்றும் கடற்படை தினம்
உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது(1976)

வரவிருக்கும் விசேஷங்கள்
ஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்
ஜூலை 21 (ச) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 34 வது நினைவு நாள்
ஜூலை 27 (வெ) சங்கரன்கோயில் ஆடித்தபசு
ஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 05 (ஞா) ஆடிக் கார்த்திகை

GE mates
சரி நான் கிளம்புறேன், நாளைக்கு பார்க்கலாம்.

டாட்டா. பாய்யியியியியியியியியி...

This is 96988 Posts
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,948
Location
Madras @ சென்னை
27062018.jpg
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.