Today's Spiritual Reminder

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
வைகாசி 31, ஜூன் 14
சிறப்பு: கவுரி விரதம்.
வழிபாடு: அம்மனுக்கு விரதமிருந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுதல்
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
ஆனி 1, ஜூன் 15
சிறப்பு: மாதப்பிறப்பு, சந்திர தரிசனம், கரிநாள்
வழிபாடு: சிவன் கோயில்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
ஆனி 2, ஜூன் 16
சிறப்பு: ரம்பா திருதியை, மாதவி விரதம்
வழிபாடு: சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுதல்
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
ஆனி 3, ஜூன் 17
சிறப்பு: முகூர்த்தநாள், சதுர்த்தி விரதம், கதளி கவுரி விரதம்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
ஆனி 4, ஜூன் 18
சிறப்பு: சிவன் வழிபாட்டு நாள், மாணிக்கவாசகர் குருபூஜை
வழிபாடு: சிவாலயங்களில் நெய் தீபமேற்றி வழிபடுதல்
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
ஆனி 5, ஜூன் 19
சிறப்பு: சஷ்டி விரதம், அமர்நீதி நாயனார் குருபூஜை
வழிபாடு: முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
ஆனி 6, ஜூன் 20
சிறப்பு: ஆனி உத்திரம், கரிநாள்
வழிபாடு: சிவன் கோயில்களில் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
ஆனி 7, ஜூன் 21
சிறப்பு: ஆனி உத்திர தரிசனம்
வழிபாடு: நடராஜருக்கு அலங்காரம் செய்து வழிபடுதல்
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
ஆனி 8, ஜூன் 22
சிறப்பு: சுதர்சன ஜெயந்தி, திருவாழி ஆழ்வான் திருநட்சத்திரம்
வழிபாடு: பெருமாள் கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,862
Location
Madras @ சென்னை
ஆனி 9, ஜூன் 23
சிறப்பு: பெரியாழ்வார் திருநட்சத்திரம், அகோபில மடம் 44வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்
வழிபாடு: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுதல்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.