Tooth Paste - A Shock Report - அதிர்ச்சி ரிப்போர்ட் (சிறப்பு பதிப&#302

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#1
" உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!
" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...

அப்புறம்
" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
வாங்கினேன்..

( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா எனக்கு மனசு தாங்காதுல்ல... )

சரி மேட்டர்க்கு வருவோம்...

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை...

என்னாது நிக்கோடினா..?!!

( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க
கூட விட மாட்டீங்களா..?!!! )

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..

( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

" என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?

ம்ம்... என்னங்க பண்றது..?

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!

animaatjes-tandarts-35704.gif


 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#2
re: Tooth Paste - A Shock Report - அதிர்ச்சி ரிப்போர்ட் (சிறப்பு பதிப&

பல நண்பர்கள் கேட்டு கொண்டதால், இங்கே தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எல்லா நண்பர்களுக்கு தெரிந்து கொள்ள முக்கியமான விஷயம். இது ஏற்கனவே டுடே இன்போ (today info ) மற்றும் என்னுடைய வலைபதிவு'யில் போட்டு உள்ளேன்..
FYI
:typing:​
 

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#3
re: Tooth Paste - A Shock Report - அதிர்ச்சி ரிப்போர்ட் (சிறப்பு பதிப&

romba athirchiyaana vishayam thaan...toothpaste um vidalaya.....:rolleyes:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#4
re: Tooth Paste - A Shock Report - அதிர்ச்சி ரிப்போர்ட் (சிறப்பு பதிப&

Yep Lavanya :thumbsup
 
Joined
Mar 7, 2013
Messages
69
Likes
179
Location
New Delhi
#5
re: Tooth Paste - A Shock Report - அதிர்ச்சி ரிப்போர்ட் (சிறப்பு பதிப&

Then which tooth paste we have to use?:scared::scared:
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#6
re: Tooth Paste - A Shock Report - அதிர்ச்சி ரிப்போர்ட் (சிறப்பு பதிப&

அப்ப எந்த பேஸ்ட்ல தான் பல் தேயக்கறது... திரும்பவும் வேப்பங்குச்சியை எடுத்துற வேண்டியது தான் போலிருக்கு... பகிர்வுக்கு நன்றி விசு சார்.
 

abiamu

Yuva's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
9,416
Likes
7,162
Location
chennai
#7
Re: Tooth Paste - A Shock Report - அதிர்ச்சி ரிப்போர்ட் (சிறப்பு பதிப&

அதிர்ச்சியான தகவல்தான் விஷ்வா....வீட்டில் இதைப்பற்றி சொன்னால்
"இனி ஊரிலிருந்து வரும்போது செங்கல்லை எடுத்து வந்து விடுவோம் "
அப்படின்னு சொல்லறாங்க....ஏனென்றால், வேப்பங்குச்சி பிள்ளைகளுக்கு
கசக்குமாம்....இதை எங்கே போய் சொல்வது?:violin:....

pagirvirku nandri.
 

ramyas

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 12, 2012
Messages
16,126
Likes
43,848
Location
Chennai
#8
Re: Tooth Paste - A Shock Report - அதிர்ச்சி ரிப்போர்ட் (சிறப்பு பதிப&

hayyo brother...........

ithukum vaikirangala appu........................ :( :( :(
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#9
Re: Tooth Paste - A Shock Report - அதிர்ச்சி ரிப்போர்ட் (சிறப்பு பதிப&


Allum velum pallukkuruthi. karuvelam pattai parpodi irukkave irukku.
:thumbsup​
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#10
Re: Tooth Paste - A Shock Report - அதிர்ச்சி ரிப்போர்ட் (சிறப்பு பதிப&

May be will back go 4 gopal pal podi?
smileys-tooth-brushing-568890.gif

Then which tooth paste we have to use?:scared::scared:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.