Top 10 Serial Stories of Penmai - 2014

sumathisrini

Super Moderator
Staff member
#1

At times we have to recognize and thank our Beloved Members and Contributors to our threads.
Top 10s' of Penmai - 2014!! - In this regard, on 2014 in testimony hereof, and by virtue vested on us/also by Members. They Perceived the pleasure in sharing their skills with us..

We hereby Announce the "Top 10 Serial Stories of Penmai - 2014!" to the following:-


அன்பே... நீ இன்றி? - Praveena

உனக்குள் என் உயிரே - Ramyaraj

என் கண்ணாள் - Vennila Chandra

கள்வனின் காதலி - Sakthi Thiru

காத்திருந்த கனவே - Ramya S

சிந்தூரி - Ushanthy

தண்ணீரில் தாகம் - Infaa

நிழலாய் பிறந்து நிழலைப் பிரிந்து - Mala Rangan

வரமாய் வந்த உறவு நீ - Lashmi

ஸ்ட்ராபெர்ரி ஆசைகள்! - Nivetha J

Hearty Congratulations & a heartfelt thanks to all for Your Contribution & enthusiasm! Thank you for the good participation as Well.. Hope You all can contribute the Same in this year too... Cheers Friends!!

Members please join with us to congratulate Our Besties..

PS: The list is given by Alphabetical Order.



 
Last edited:

vennila chandra

Penman of Penmai
Blogger
#5
Am Prandhufyinggggggg...

Yaaradhu ennai pidchu keela eraki vidungooooo...

Am very much excited to see my name in TOP 10 serial stories...

நான் ஏதோ விளையாட்டா ஆரம்பிச்சது இன்னிக்கி எனக்கு ஒரு identity கொடுத்திருக்கு....

நான் எல்லா இடத்துலையும் சொல்லிருக்கேன்...

பெண்மை தான் நான் எழுத முதல் முற்று தூண்டுதல்...

நான் எழுத எனக்கு தளம் அமைத்துக் கொடுத்தது மட்டும்மல்லாமல் இன்று இங்கே எனக்கொரு அங்கீகாரம் கொடுத்த அனைத்து தோழமைகளுக்கும் என் உள்ளத்திலிருந்து நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்....

நன்றி நன்றி நன்றி மக்கா....

Nilaaaa Happy Annachiiiiiii....!!!!
 

ramyaraj

Penman of Penmai
Blogger
#6
Dear Moderators and my dear friends :cheer:

Its a great surprise for me to see my name in top ten serial stories.

This is all because of you friends. You gave me a lot of support and encouragement.



Its an unforgettable moment in my life. My Hearty thanks to you all :happy: and I like to thank my family also...


I thank god for giving me such a wonderful friends in Penmai.

Congrats to all other friends in top ten :clap2:


 
Last edited:
#8
Congrats to all my dear friends....
ella stories um superb ..Congrats to all writers.,. Infa kka...sakthi,Nila,Ramyas kkaa.... nivetha,lashmi sis,

Praveena kkaa..and Ramya kka... Because of u both,i mean after reading en uyire en urave and kadhalin dheepam, I'v started to read serial stories and now I'v completed two stories... U both inspired me a lot here akkaassss...
 
Last edited by a moderator:

ramyas

Penman of Penmai
Blogger
#12

ஹாய் பிரெண்ட்ஸ் ...


"காத்திருந்த கனவே"வை டாப் பத்து கதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்ததைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரெண்ட்ஸ் ... இதெல்லாம் உங்களால தான்... உங்களோட ஊக்கமும், உற்சாகமும் தான் அதற்கு காரணம்... அதற்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்....


எனக்கு தளம் அமைத்துக் கொடுத்து... ஒரு அங்கீகாரம் கிடைக்க வழி செய்த பெண்மைக்கும் எனது நன்றிகள்.... :cheer::cheer::cheer:
 

infaa

Penman of Penmai
Blogger
#13
ஹாய் ப்ரண்ட்ஸ்,

"தண்ணீரில் தாகம்...", கதையை டாப் 10- ல் ஒன்றாக தேர்ந்தெடுத்தததில் மிக்க மகிழ்ச்சி.

இது உங்களால் ஆனதே. உங்களது ஆதரவும், கருத்துக்களுமே என்னை வளர உதவுகிறது.

என் திறமையை வெளிக்கொண்டுவர, அருமையான தளம் அமைத்து கொடுத்த "பெண்மை"-க்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் தோழி,
இன்பா அலோசியஸ்.
 

ramyaraj

Penman of Penmai
Blogger
#16
Congrats to all my dear friends....
ella stories um superb ..Congrats to all writers.,. Infa kka...sakthi,Nila,Ramyas kkaa.... nivetha,lashmi sis,

Praveena kkaa..and Ramya kka... Because of u both,i mean after reading en uyire en urave and kadhalin dheepam, I'v started to read serial stories and now I'v completed two stories... U both inspired me a lot here akkaassss...

Dear Suji

You made my day da..... ithu maathiri solla romba periya manasu venum.

Naane niraya thappu thappa eluthuven.....enna poi solliyirukkiye.... oru velai intha akkave ivvalavu thappaa eluthum pothu, naama en elutha kudathunnu ninaichchiyaa...

Anyway da thank you so much.... adutha year intha list naan unnoda perai romba aavala ethir paarkiren.

Deepi and Uma unakaliyum thaan. thank you.
 
#18
வாழ்வில் ஏதாவது ஒரு நிமிடம் மறக்கமுடியாத தருணமாக அமையும்..:rolleyes:

சந்தோஷத்திலோ துக்கத்திலோ..

அதில் ஒரு சந்தோஷ தருணமாக இது..

மிக்க நன்றி சுமதிக்கா...

ஒரு குழந்தை எப்படி தத்தி தத்தி நடக்குமோ

அதே போல் தான் நானும்...

தத்தி தத்தி நடந்து இப்போதும் நானும் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் என்பதில் மகிழ்ச்சி ஃப்ரெண்ட்ஸ்..

நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது...

ஆனாலும் நன்றி கூறாமல் இருப்பது நன்றாகாது...

பெண்மை தளத்திற்கு என் நன்றிகள் பல...
:humble:...

மற்ற தோழிகள் அனைவருக்கும்

ரசிகையாக என் வாழ்த்துகள்..
:thumbsup